Tamil 360 Admin
1059 POSTS
0 COMMENTS
மகளோடு மொத்த குடும்பமும் தீக்கிரையான சோகம்… இந்தியர்களும் வெளிநாடுகளில் தொடரும் அவலம்!!
Tamil 360 Admin - 0
மகளோடு மொத்த குடும்பமும் தீக்கிரையான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கனடாவின் ஒன்டோரியோ நகரில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதிகள் மற்றும் அவர்களது மகள் ஆகியோர் தீயில் உயிரிழந்தனர்.
கடந்த 7ம் தேதி தீ விபத்து நடந்தது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்கு...
தனியா இருந்த முதலாளி அம்மா… 19 வயது வேலைகாரன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நகைகளுடன் தப்பியோட்டம்!
Tamil 360 Admin - 0
யாரை தான் நம்புவதோ? என்கிற பாடல் உலகம் முழுவதுமே எதிரொலிக்கிறது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், ஒரு கிராம் நகைக்காக கூட கொலைகளை சர்வ சாதாரணமாக செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க கிளம்புகிறார்கள்.
நம்பி வீட்டில் பணியமர்த்திய வேலையாள், தனிமையில் இருந்த முதலாளியம்மாவின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு, நகைகளுடன் தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெற்கு மும்பையில் நடந்த இந்த...
ஆசைநாயகிக்காக நகையைத் திருட ஆசைப்பட்டு, நட்பாக பழகி வந்த இளம்பெண்ணை, மாற்றுத்திறனாளி என்றும் பார்க்காமல் பழகியவர்களே கொலை செய்த சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா. பார்வை மாற்றுத்திறனாளிப் பெண்னான கவிதா, தன்னுடைய கணவரை இழந்த நிலையில், சக்கிமங்கலம் அருகே உள்ள அன்னை சத்யாநகர் பார்வையற்றோர் காலனியில் தனியாக தங்கியிருந்தார். இவருடைய மகள் உசிலம்பட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடியே 12ம் வகுப்பு...
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஜரீனா(37). இவர் வேலை தொடர்பாக பெங்களூரு வந்துள்ளார். கடந்த 13 ஆம் தேதி சேஷாத்ரிபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்.
மறுநாள் நீண்ட நேரமாகியும் ஹோட்டல் அறையை ஜெக் அவுட் செய்யாமல் இருந்தார். அறையில் வைக்கப்பட்டிருந்த தொலைப்பேசியைத் தொடர்பு கொண்டுபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் ஜரீனாவின் அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்....
காதலிக்கு எஸ்.ஐ டிரெஸ் போட்டு மாமூல் வேட்டை.. கோடிகளில் வசூல் செய்த காதல் ஜோடி!!
Tamil 360 Admin - 0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் 45 வயதான ஹனுமந்த் ரமேஷ். சி.ஆர்.பி.எப் போலிஸ் அதிகாரியான இவர் ஒழுங்கீனம் காரணமாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து சொந்தஊரான பெந்துர்த்திக்கு சென்ற ரமேஷ் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
காதலர்கள் இருவருக்கும் தங்களது உல்லாச வாழ்க்கைக்கு அதிக பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு என்ன செய்வதென்று யோசித்தவர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக திட்டம் தீட்டியவர்கள்...
காதலை கைவிட மறுத்த 11ம் வகுப்பு மாணவி.. ஏரியில் மூழ்கடித்து கொலை! நாடகமாடிய பெற்றோர் சிக்கியது எப்படி?
Tamil 360 Admin - 0
ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் 11ம் வகுப்பு மாணவியை கொலை செய்த தந்தை, தாய், உடந்தையாக இருந்த பெரியம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(50). விவசாயி. இவரது மகள் ஸ்பூர்த்தி (16). இவர் பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், இந்த பள்ளி மாணவி சிவா (25) என்பவரை, காதலித்து வந்துள்ளார்....
புருஷனை பிரிஞ்சு வந்துட்டோம்னு கொஞ்சம் கூட கவலை இல்லாமல் யார் கூட பேசுற.. ஆத்திரத்தில் அக்காவை கொலை செய்த தம்பி!!
Tamil 360 Admin - 0
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள செட்டிகுறிச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு சுபாவேணி (21) என்ற மகளும், வேல்முருகன், மகேஸ்வரன், கவுதமன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
ஆலங்குளம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தம்பி அக்காவை சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள செட்டிகுறிச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி...
90 சதவிகித பெண் குழந்தைகள் தாங்கள் வளர்வதற்குள் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர், பள்ளி ஆசிரியர்கள், அக்கம்பக்கத்தினர் என்று பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ‘என்னோட சொந்தக்கார பையனே சின்ன வயசுல என்னைப் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லைத் தந்தான்.
சொந்தக்காரன் என்பதால என்னுடைய குடும்பத்துலேயேயும் யாரிடமும் அது பற்றி என்னால அப்ப்போ சொல்ல முடியாது. அவங்க பெற்றோர்களிடமும் இது குறித்து பேச தயங்கினேன்.
அதன் பிறகு அவனுக்கு கல்யாணமாகி, பொண்ணு பொறந்ததும் என்கிட்ட...
ஆஸ்திரேலியாவில், ஹைதராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசாரின் விசாரணையில், கணவரே இளம்பெண்ணைக் கொலைச் செய்தது தெரிய வந்துள்ளது.
மனைவியைக் கொலைச் செய்து விட்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து தன்னுடைய மாமியாரிடம் குழந்தையை ஒப்படைக்க வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் கணவர். ஆஸ்திரேலியாவில், சைதன்யா தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் பக்லி நகரில்...
10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த தம்பி.. ஆத்திரத்தில் பெண்ணை தீர்த்துக்கட்டிய அக்கா!!
Tamil 360 Admin - 0
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், நயம்புத்தூர் பகுதியில் வசிப்பவர் ஜெயபால். இவரது மனைவி காளியம்மாள். தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் ஜெயபால் உயிரிழந்தார்.
இதையடுத்து, தனியாக வசித்து வந்த காளியம்மாள், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரனை (வயது 28) சந்தித்தார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பணக்காரர்.
ராமச்சந்திரனுக்கும் காளியம்மாளுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது, இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம்...