Sunday, December 22, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
1059 POSTS 0 COMMENTS
தெருநாய் ஒன்று கடித்ததில், உடனே மருத்துவமனைக்கு சென்று முறையாக தடுப்பூசிகள் அனைத்தையும் போட்ட நிலையிலும் 21 வயதேயான சிருஷ்டி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர் சிருஷ்டி (21). இவர் பவுசிங்ஜி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, செல்போனில் வந்த அழைப்புக்கு பதிலளிக்க சாலையில் நின்றிருந்த போது, ​​தெருநாய் ஒன்று அவரது காலில் கடித்துள்ளது. நாய் கடித்த பின்பு, உ டனடியாக...
Trekking சென்ற இளம்பெண் ஒருவர் பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் வேமுரு உஜ்வாலா (23). மருத்துவரான இவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த மார்ச் 2-ம் தேதி இவர், ஆஸ்திரேலியாவில் உள்ள லாமிங்டன் தேசிய பூங்காவில் உள்ள யான்பாகூச்சி நீர்வீழ்ச்சிக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அனைவரும் ஆங்காங்கே இருந்து போட்டோ எடுத்துக்கொள்ளவே, இவரும்...
மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் அவரை வெளிநாட்டு கணவன் கொலை செய்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அண்மைக்காலமாக குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. சாதாரண குடும்ப சண்டைகளும் கொலைகளில் முடிந்து விடுவதை அன்றாடம் நாம் பார்க்கிறோம். காலையில் டிபன் செய்யாத மனைவி குத்திக் கொலை, சமைக்க தாமதமானதால் தாய் அடித்துக் கொலை, பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசிய மனைவியை கொலை செய்த கணவன் போன்ற செய்திகளை...
ஒரே கல்லூரியைச் சேர்ந்த 25 பேர், கடந்த 3 மாதங்களில் தற்கொலைச் செய்து கொண்டு உயிர்விட்ட பரிதாபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகளின் தொடர் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மன அழுத்தம் காரணமா என்கிற ரீதியிலும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஹிம்பரம் ஷிவானி ஜூனியர் கல்லூரியில் படிக்கும் மாணவி சாகித்யா, கல்லூரி வளாகத்தில் மாடியில் இருந்து...
நல்ல பாம்பு தமிழகத்தில் வீட்டில் இருந்த பெண்ணை கொ.ன்.ற நல்ல பாம்பு, மீண்டும் அதே வீட்டுக்கு வந்து தனது உ.யிரை வி.ட்டுள்ளது. பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வராணி. பெருமாள் தனது வீட்டில் உரமூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். அதில் மூட்டைகளுக்கு இடையில் இருந்த நல்ல பா.ம்பு ஒன்று செல்வராணியை கடந்த 30ஆம் திகதி க.டித்தது. பா.ம்பு க.டித்ததில் அ.லறிய செல்வராணியின் ச.த்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்...
இந்திய மாநிலம் கேரளாவில் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது. கடந்த மே 12ம் திகதி முதலாம் ஆண்டு கல்லூரி மாணவரான அனுஜித் அனில், தாயாரிடம் சண்டையிட்டு திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையான அனுஜித், நாள் முழுக்க உணவு தண்ணீர் இன்றி தனது அறைக்குள் விளையாட்டிலேயே அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று 2,000 ரூபாய்...
இளம் தம்பதியை.. இந்தியாவில் கோடீஸ்வரர் வீட்டில் வேலை செய்த இளம்தம்பதி வீட்டிலிருந்த அனைவருக்கும் உணவில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குர்மீத் சிங். இவர் கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார். குர்மீத் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஹரி சிங், குரஷனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் குர்மித் தனது மனைவி குழந்தைகளுடன் டெஹரடூனுக்கு சென்றார். இதையடுத்து வீட்டில் ஹரி...
தமிழகத்தில்.. தமிழகத்தில் தன்னை விட வயது அதிகமான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 21 வயது இளைஞன் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் நாகர்கோவில் ஆ.யுதப்படையில் பொலிசாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் (21). அபிஷேக் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலை தேடி வந்தார். அப்போது, தன்னை விட வயதில் அதிகமான திருமணமான பெண்ணுடன் அபிஷேக்கிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த ஜெயசங்கர்,...
பசு.. வங்கதேசத்தில் 51 சென்டிமீட்டர் உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது. பூட்டான் நாட்டு இனமான ராணி வெறும் 51 செ.மீ., உயரம், 66 செ.மீ., நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது. பிறந்து 23 மாதங்களான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என கூறப்படுகிறது. இதன் உரிமையாளர்,...