Wednesday, January 8, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1124 POSTS 0 COMMENTS
இந்திய மாநிலம் கேரளாவில் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது. கடந்த மே 12ம் திகதி முதலாம் ஆண்டு கல்லூரி மாணவரான அனுஜித் அனில், தாயாரிடம் சண்டையிட்டு திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையான அனுஜித், நாள் முழுக்க உணவு தண்ணீர் இன்றி தனது அறைக்குள் விளையாட்டிலேயே அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று 2,000 ரூபாய்...
இளம் தம்பதியை.. இந்தியாவில் கோடீஸ்வரர் வீட்டில் வேலை செய்த இளம்தம்பதி வீட்டிலிருந்த அனைவருக்கும் உணவில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குர்மீத் சிங். இவர் கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார். குர்மீத் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஹரி சிங், குரஷனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் குர்மித் தனது மனைவி குழந்தைகளுடன் டெஹரடூனுக்கு சென்றார். இதையடுத்து வீட்டில் ஹரி...
தமிழகத்தில்.. தமிழகத்தில் தன்னை விட வயது அதிகமான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 21 வயது இளைஞன் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் நாகர்கோவில் ஆ.யுதப்படையில் பொலிசாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் (21). அபிஷேக் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலை தேடி வந்தார். அப்போது, தன்னை விட வயதில் அதிகமான திருமணமான பெண்ணுடன் அபிஷேக்கிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த ஜெயசங்கர்,...
பசு.. வங்கதேசத்தில் 51 சென்டிமீட்டர் உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது. பூட்டான் நாட்டு இனமான ராணி வெறும் 51 செ.மீ., உயரம், 66 செ.மீ., நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது. பிறந்து 23 மாதங்களான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என கூறப்படுகிறது. இதன் உரிமையாளர்,...