Thursday, March 13, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1310 POSTS 0 COMMENTS
அறுந்து விழுந்த கேபிள் வயரில் மின்சாரம் பாய்ந்து டூவீலரில் சென்ற புதுப்பெண்ணான செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகாவில் உள்ள சின்சலகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய் ஜாதவ்(36). இவர் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவில் உள்ள இப்பாடி கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து லட்சுமிபாய் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ஊரில்...
64 லட்ச ரூபாய் கேட்டு கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு அவர் எழுதிய 5 பக்க கடிதம் தற்போது கிடைத்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், கே.ஆர் பேட்டை தாலுகா லிங்கபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமகுமாரி(26). இவருக்கும் மைசூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது பிரேமகுமாரியின் குடும்பத்தினர் 150 கிராம்...
நித்திரவிளை அருகே இளம்பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் குரல்வளை நொறுங்கியதால் கொடூரமாக உயிரிழந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் கடைசி நிமிடத்தில் சித்ரவதையை அனுபவித்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. நித்திரவிளை அருகே பூத்துறை கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்தவர் சஜின் (37). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி ஷானிகா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. 2 தினங்களுக்கு முன் இரவு...
அந்த வீடியோவைப் பார்த்த பலரும், இதெல்லாம் தேவையா? மைனஸ் 22 டிகிரி உறைய வைக்கும் பனியில் இந்த போட்டோஷூட் தேவையா? கொண்டாட்டங்களுக்காக வாழ்க்கையைத் தொலைச்சிடாதீங்க.. என்று தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கின் அதிர்ச்சியூட்டும் மற்றும் மன்னிக்க முடியாத பனி நிலப்பரப்புகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட தனது திருமணத்திற்கு முந்தைய வீடியோவை, ஒரு முக்கிய செல்வாக்குமிக்க ஆர்ய வோரா சமீபத்தில் பகிர்ந்துள்ளார். எவ்வாறாயினும், அழகிய படப்பிடிப்பு ஆபத்தான திருப்பத்தை...
விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக கடத்தப்பட்ட 14 வயது சிறுமியை போலீசார் மீட்டு, இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை டெல்லியில் கைது செய்தனர் .பீகார் மாநிலத்தில் இருந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக 14 வயது சிறுமி டெல்லிக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு வீட்டில் 14 வயதுடைய சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில், வடக்கு டெல்லியின் சதர் பஜாரில் உள்ள வீட்டில் போலீஸ்...
தன்னுடைய கள்ளக்காதலைத் தொடர்ந்து கண்டித்து வந்த கணவருக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து அதிர வைத்திருக்கிறார் மனைவி. கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிங்கனோடி தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு நாயக்(38). பாஜக பிரமுகரான இவரது மனைவி சினேகா(26). இவர்களது கிராமத்தில் கோயில் கோபுரம் கட்டும் பணிக்காக வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள வந்திருந்தனர். இதில் ஒருவருடன் சினேகாவிற்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சினேகாவின்...
பெங்களூருவைச் சேர்ந்த பிக் பாஸ் கன்னட நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் கன்னட ஓடிடி சீசனில் பங்கேற்று புகழ் பெற்றவர் நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா. பெங்களூருவைச் சேர்ந்த இவர் சமூக ஊடகங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான நடிகையாவார். இவர் சமீபத்தில் சிறுமியை சட்டவிரோதமாக தத்தெடுத்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமியுடன் உள்ள வீடியோவை அடிக்கடி சமூக...
வீட்டை காலி செய்வதாக கூறிய கர்ப்பிணி பெண்ணை தாக்கியதில் கருகலைந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மீது புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத உதவி ஆய்வாளர் மீது பாதிக்கப்பட்ட இளம் தம்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். சென்னை அண்ணாநகர் வ.உ.சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சொந்தமான வீட்டின் இரண்டாவது மாடியில் மாதம் 9 ஆயிரம் வாடகைக்கு, விக்னேஷ்-கவிதாவர்ஷினி தம்பதி குடியிருந்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம்...
உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் 300 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு கட்டப்பட்டுள்ள லண்டன் வீட்டை எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்று பார்க்கலாம். முகேஷ் அம்பானி உலக பணக்காரர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடு என்றால் அது அம்பானி குடும்பத்தின் வீடாக தான் இருக்கும். இவர்களுடைய மும்பையில் உள்ள...
வேட்பாளர் படம் பிரசுரித்த சாக்லேட்டுகள் தயாரித்து கொடுக்கும் கேரள பெண் ஒருவருக்கு பல மாநிலங்களில் இருந்து ஓர்டர்கள் குவிந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவரும் விதமாக வேட்பாளர்கள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்துவார்கள். அதாவது, கால்களில் விழுவது, கை கூப்பி கும்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தில் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டும் வேட்பாளர்களின் படங்களை சாக்லேட் கவர்களில் பிரிண்ட் செய்து வரவேற்பை...