Tuesday, April 1, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1362 POSTS 0 COMMENTS
மனைவியை சந்திப்பதற்காக ஆசையுடன் பிரித்தானியாவிலிருந்து இந்தியா வந்த ஒருவரை அவரது மனைவி தனது காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற வழக்கில் பயங்கர தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சௌரப் ராஜ்புத் (Saurabh Rajput, 29), பிரித்தானியாவில் கடற்படையில் சரக்குக் கப்பல்களைக் கையாளும் பணியிலிருந்துள்ளார். தனது மகளின் பிறந்தநாளன்று, தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, கடந்த மாதம் 24ஆம் திகதி லண்டனிலிருந்து இந்தியா வந்த ராஜ்புத்தை, அவரது...
ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் தனது 7 வயது பேரனை வெறும் 200 ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான ஒடிசா, பாட்லியா கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மந்த் சோரன். இவர் தனது 7 வயது பேரனை அடையாளம் தெரியாத தம்பதியிடம் ரூ.200 க்கு விற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தம்பதியினர் மூதாட்டியிடம், பேரனுக்கு உணவு, தங்குமிடம், படிப்பு ஆகியவை கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனை நம்பி அந்த மூதாட்டி சிறுவனை...
2 ஆண்டுகளுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிரோடு திரும்பி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் லலிதா பாய். இந்த பெண் கடந்த 2023-ம் ஆண்டில் காணாமல் போயுள்ளார். அந்த நேரத்தில் லொறி விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த வீடியோ வெளியானது. அப்போது, உயிரிழந்த பெண்ணின் டாட்டூவை பார்த்த அவரது குடும்பத்தினர் இது லலிதா...
இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தமிழ்நாட்டில் கொத்தடிமையாக 20 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டார். ஆந்திராவைச் சேர்ந்த அப்பாராவ் என்ற தொழிலாளி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ரயிலில் பயணித்தபோது தேநீர் குடிக்க இறங்கியுள்ளார். பின்னர் தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறிய அவர், விவரம் அறியாமல் சிவகங்கைக்கு சென்றுள்ளார். கடம்பங்குளம் என்ற ஊரைச் சேர்ந்த மலைக்கண்ணு எனும் நபர் அப்பாராவை ஆடு மேய்க்க வைத்துள்ளார். மலைக்கண்ணு இறந்ததையடுத்து அதே ஊரைச்...
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் 48 லட்சம் பேர் கலந்து கொண்டனர். கடந்த 13-ம் திகதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், 60,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் பகுதியை சேர்ந்த குஷ்பூ, கவிதா, சோனாலி ஆகிய 3 சகோதாரிகள் காவலர்...
25 ஹிந்தி சீரியல் நடிகர், நடிகைகள் உற்சாக பான விளம்பரத்தில் நடிக்க வைத்து, மோசடி செய்யப்பட்டுள்ளனர். திரைப்பிரபலங்களின் மேலாளரான ரோஷன் பைண்டர்(Roshan Binder) என்பவர் மும்பை செம்பூர் காவல் நிலையத்தில், இது குறித்து புகாரளித்த பின்னர் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 2024 ஆம் ஆண்டு ரோஷன் பைண்டரை அணுகி உற்சாக பானத்தை விளம்பரப்படுத்த 25 திரைப்பிரபலங்கள் வேண்டும் என கேட்டுள்ளனர். ஆரம்பத்தில் ₹10 லட்சம் முன்பணம் தருவதாக உறுதியளித்து, அதற்கு...
அண்ணாநகர் மேற்கு, 17வது பிரதான சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் பாலமுருகன் (57) என்ற மருத்துவர், மனைவி சுமதி (47), மகன்கள் ஜஸ்வந்த் குமார் (19), லிங்கேஷ்குமார் (16) ஆகியோருடன் வசித்து வந்தார். அண்ணாநகர் 13வது பிரதான சாலை மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் பாலமுருகன், ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தார். இவரது மனைவி சுமதி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களது மூத்த...
விழுப்புரம் மாவட்டத்தில், தனது சகோதரரின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்வதற்காக மனைவியையும், மகளையும் தனது பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றுக் கொண்டிருந்த நிலையில், அரசு பேருந்து மோதி 3 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ராஜாம்புளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (50). இவர் சென்னை மதுரவாயல் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பச்சையம்மாள்...
காதலித்து ஒன்றாக ஊர்சுற்றி வந்த நிலையில், பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனை திருமணம் செய்துக் கொள்ள மறுத்த காதலியை தாக்கி, கிணற்றில் தள்ளி கொலைச் செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் காதலனைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தைs சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் ரோஷினி (21). கல்லூரியில் இளங்கலைப் படிப்பை முடித்து விட்டு போலீஸ் பணியில் சேருவதற்காக தனியார் பயிற்சி...
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பால்பண்ணை காலனி பகுதியில் வசித்து வருபவர் 37 வயது தனசேகர். இவர்காவல்துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நான் சென்னை காரப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் டீம் லீடராக பணிபுரிந்து வருகிறேன். அதே நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த மோகனபெருமாள் (42) மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி (37) இருவரும் எனக்கு நண்பர்களாகினர். இவர்களது உறவுப் பெண்ணின் திருமணத்திற்காக 115 சவரன்...