Tamil 360 Admin
1131 POSTS
0 COMMENTS
2 வயது குழந்தையை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தாய்க்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 Admin - 0
கோவை மாவட்டம் காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில் வசித்து வருபவர் சந்தோஷ் (31). இவர் மத்தம்பாளையத்தில் சைக்கிள் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலாமணி (28).
இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டரை வயதில் அஸ்விக்கா என்ற மகள் இருந்தார். சந்தோஷ் நேற்று காலை தோட்டத்துக்கு சென்று விட்டார்.
அப்போது கலாமணி தனது மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி...
15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய நபர் : தற்போது சிக்கவைத்த மொட்டைக் கடிதம்!!
Tamil 360 Admin - 0
கலாவை காரில் ஏற்றி மது கொடுத்து கழுத்தை நெரித்து கொலைச்செய்ததும் இப்போது தெரியவந்துள்ளது. கலா கொலைச் செய்யப்பட்டது குறித்து அம்பலப்புழா போலீஸில் ஒரு மொட்டை கடிதம் சென்றதைத் தொடர்ந்தே மீண்டும் விசாரணை நடத்தி கொலையாளிகள் கைது செய்யபப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சென்னிதலா பகுதியைச் சேர்ந்தவர் கலா (36). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அனில் என்பவரும் 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்தனர். அனில் அப்போது தென்னாப்பிரிக்காவில்...
காதலியின் வீடியோவை வைத்து மிரட்டியதால் ஆத்திரம்.. இளைஞரை சிறுமியின் தந்தையே ஸ்கெட்ச் போட்டு கொன்ற கொடூரம்!!
Tamil 360 Admin - 0
திருப்பூரில் காதல் என்ற பெயரில் சிறுமியுடன் பழகி, அவரின் தந்தையை மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞர், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு நம்பிக்கை துரோகம் செய்த இளைஞரை, அவரின் நண்பர் மூலமே நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. இளைஞரின் விபரீத விளையாட்டு அவருகே வினையாகியுள்ளது… நடந்தது என்ன?
திருப்பூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார்...
தர்மபுரியில் நடந்த பகீர் சம்பவம் குறித்து போலீசார் துரிதமாக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. என்ன நடந்தது?
தர்மபுரி அருகே ராணுவ வீரரின் மனைவி, குழந்தைகளை கடத்திச் சென்ற அரசு மருத்துவமனை ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் பல பெண்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ளது ஆலமரத்துப்பட்டி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருகிறார் சமதர்மம்.....
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் யூடியூப், மாடலிங், இன்புளூயன்சர் என பன்முகத் திறமை வாய்ந்தவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழுகை, சிரிப்பு, கோபம் என பல முகங்களை வெளிப்படுத்தினாலும் அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 84வது நாளில் எவிக்ட் செய்யப்பட்டார்.
அனிதா சம்பத், அமேசானில் ஸ்டோரேஜ் பாக்ஸ் ஒன்று ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு அழுக்கான புடவை...
தங்களது கைகளைக் கயிற்றால் கைகளைக் கட்டிக் கொண்டு ஏரியில் குதித்து காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு தலகட்டாபுரா அருகே அஞ்சனாபூரைச் சேர்ந்தவர் அஞ்சனா(20). இவர் பிபிஏ படித்து வந்தார். கோனானகுண்டே பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(24) பி.காம் படித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக அஞ்சனாவும், ஸ்ரீகாந்தும் காதலித்து வந்தனர். இதில் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே திருமணமானவர். இவர்களின் காதலுக்கு மாணவியின்...
தமிழ் திரையுலகில் நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை அதுல்யா ரவி. இவர் கோவை வடவள்ளி மருதம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இவருடைய வீட்டில் பாஸ்போர்ட் மற்றும் ரூ2000 ரொக்கப்பணம் திருடுபோய் உள்ளது . இது குறித்து நடிகை அதுல்யாவின் தாய் வடவள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில்...
காதலி இறந்த விரக்தியில் காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்து பிரியா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணிமேகன் என்பவரும் சில வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் குறித்து இருவீட்டாருக்கும் தெரியவரவே, திருமணத்துக்கு பெற்றோர் சம்மதித்தனர். அதன்படி இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டு வரும் 10-ம் தேதியன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
பள்ளிகொண்டாவில் உள்ள ரங்கநாதர் கோயிலில்...
இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம்பெண்ணொருவர் உடற்பயிற்சி கூடத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கர்நாடகாவின் பெங்களுருவின் தாசரஹள்ளியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றி வந்தவர் ஷ்ராவணி.
தாவங்கேரியைச் சேர்ந்த 22 வயதான இவர், பாகல்குண்டேயில் பகுதியில் பணிக்காக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
ஷ்ராவணி உடற்பயிற்சி கூடத்தில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென வாந்தி எடுத்துள்ளார்.
அடுத்து அவர் மயங்கி விழுந்ததால் பதறிய சக ஊழியர்கள் உடனடியாக ஷ்ராவணியை...
இந்தியாவுக்கு வந்து ரொம்ப வருடங்களாயிற்று என்று ஆசையாசையாய் பெற்றோரைப் பார்ப்பதற்காக தயாராகி வந்தார் மன்ப்ரீத் கவுர். ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கு புறப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்பாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் மெல்போர்ன் நகரில் இருந்து டெல்லி புறப்பட்ட குவாண்டாஸ் விமானத்தில் 24 வயது இந்திய வம்சாவளி பெண் உயிரிழந்தார்.
சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன்...