Tamil 360 Admin
1131 POSTS
0 COMMENTS
ரூ.4 கோடி இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காக கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்த மனைவி, அமெரிக்காவையே அதிர செய்துள்ளார். இதற்காக அவர் சொன்ன காரணம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தின் லெபனான் பகுதியைச் சேர்ந்தவர் மிச்செலே ஒய் பீட்டர்ஸ் (47).
இவர் தன்னுடைய கணவருக்கு கொடுத்த சோடாவில் விஷம் கலந்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கான பின்னணி அதிர்ச்சி அடைய வைக்கிறது. இவருடைய கணவரின் 50-வது பிறந்தநாளை...
ஊட்டி அருகே 5 மாத குழந்தையை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம் (31). கூரியர் நிறுவன ஊழியரான இவருக்கு ரம்யா (21) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு கேத்தரின் ஏஞ்சல் என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது. பிரேம் தினமும் காலை 7...
மாநிலத்தில் 3வது இடம்… 497 மதிப்பெண்கள் எடுத்தும் விஜய் விழாவுக்கு அழைக்கப்படாத மாணவி கண்ணீர் மல்க புகார்!!
Tamil 360 Admin - 0
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3 வது இடம் பிடித்த மாணவியை விஜய் கல்வி விருது விழாவுக்கு அழைக்கவில்லை என்று மாணவி கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 28ம் தேதி தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளைத் தொகுதி வாரியாக அழைத்து சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கி உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய்.
அந்த விழாவில் கிட்டத்தட்ட 10 மணி...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூரில் வசித்து வருபவர் 16 வயது மாணவி. இவர் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் மனச்சனம்பட்டியில் வசித்து வரும் 16 வயது மாணவனும் படித்து வருகிறார்.
மாணவனும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 27ம் தேதி காலை மாணவன் காதலித்த சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே தாலிகட்டி விட்டார். தாலி கட்டியதை வீடியோவாகவும்,...
காளையார்கோவில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் சரவணா நகரில் வசித்து வருபவர் ஆண்டிச்சாமி. இவரது மகன்கள் 23 வயதில் ஜெயசூர்யா, சுபாஷ் இருவரும் இரட்டையர்கள்.
இருவருமே பட்டதாரிகள். அதே போல் இருவரும் மஞ்சு விரட்டு, மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளச்செய்யும் வகையில் மாடுகளை வளர்த்து, உரிய பயிற்சியும் அளித்து வந்தனர்.
இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களது நண்பர்களான அரண்மனை சிறுவயல் கிராமத்தில் வசித்து வருபவர் வல்லவன் மகன் ராஜேஷ்....
புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவாட்டம் தென்னல் கிராமத்தில் வசித்து வருபவர் 30 வயது விஜயகாந்த் . இவருடைய மனைவி வாணி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் புதுச்சேரியில் வில்லியனூர் பகுதியில் வாடகைக்கு வசித்து வருகிறார்.ஆன்லைன் முதலீட்டில் விஜயகாந்த் பணத்தை இழந்தார்.
அதன் பிறகு தனது நண்பர்கள் பலரிடம் கடன் பெற்று, அதனையும் ஆன்லைன் மூலம் இழந்துள்ளார். இதனால் கடன் தொல்லைக்கு ஆளான அவர், மனைவி மற்றும் குழந்தையுடன் ஊசுட்டேரி பூங்காவிற்குச்...
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த தனது மனைவியை அனைவரின் முன்னிலையிலும் போலீஸ்காரர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் சாந்திகிராமத்தைச் சேர்ந்தவர் லோக்நாத். இவர் ஹாசன் நகர் காவல் நிலையத்தில் காவலராக லோக்நாத் பணியாற்றி வந்தார். இவருக்கும் மம்தாவிற்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
லோக்நாத்திற்கும், மம்தாவிற்கும்...
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசாகூர் தாலுகாவில் உள்ள முட்கல் நகர் அருகே உள்ள கனசவி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). சந்தோஷ் தனது மூத்த சகோதரனின் மனைவியின் தங்கையை காதலித்து வந்தார். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் அவரது காதலை அந்த பெண் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சந்தோஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து...
புதுமாப்பிள்ளை ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ம்காவேரிப்பட்டணம் அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையில், மனைவியே நண்பர்களுடன் சேர்ந்து தனது கணவனின் கழுத்தை நெரித்து கொலைச் செய்தது அம்பலமானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாளேகுளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (26). ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ராம்குமாருக்கும் சூளகிரியைச் சேர்ந்த சுஜாதா (23) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு...
காதலிச்சவளே பொண்டாட்டி ஆனாலும் கைகூடாத சந்தோஷம்… மூன்றே மாதத்தில் கணவன் தற்கொலை!!
Tamil 360 Admin - 0
காதலிச்சவளே மனைவியாக அமைவது எல்லாம் வரம் தான். ஆனாலும் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக சதீஷூக்கு செல்லவில்லை. மனைவியின் தாயார் இந்த ஜோடியை நிம்மதியாக வாழ விடவில்லை என்று தெரிய வருகிறது. திருமணம் ஆனதில் இருந்தே அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார் நந்தினி.
இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. சென்னை அரும்பாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (28). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் நந்தினி என்ற...