Thursday, January 9, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1131 POSTS 0 COMMENTS
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் அப்புவால் கிராமத்தில் வசித்து வருபவர் 22 வயது சரண்தீப் சிங். இவர் கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டனில் தங்கி பணிபுரிந்து வந்தார். இவர் அப்புவால் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஒரு நண்பர் வந்துள்ளார். அவர், சரன்தீப்பின் தந்தையான ஜோரா சிங்கிடம், கடைசியாக உங்கள் மகனிடம் எப்போது பேசினீர்கள் எனக் கேட்க, அவர் மகனை மொபைலில் அழைத்தார். சரன்தீப்பின் மொபைல் சுவிட்ச் ஆஃப்...
கோடிக்கணக்கில் போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்து வந்த இளம்பெண், உல்லாச வாழ்க்கையைத் தொடர தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது கேரளத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சுமார் 2 கிலோ போதைப் பொருட்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கோழிக்கோடு புதியங்காடி அருகே எடக்கல் பகுதியில் வாடகை வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கடந்த மாதம் 19ம் தேதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோழிக்கோடு மாநகர...
குடிப்பதற்கு பணம் தராததால், மாமியார் தலையில் கல்லைப் போட்டு கொலைச் செய்திருக்கிறார் மருமகன். கணவனையும், குழந்தைகளையும் விட்டு விட்டு மகள் வீட்டை விட்டு கொளுந்தனாருடன் ஓடிய நிலையில், பேரக் குழந்தைகளுக்காக செலவுக்கு பணம் கொடுத்து காப்பாற்றி வந்த சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் வேணுகோபால்(65). இவருடைய மனைவி சிவபூஷணம்(60). இவர்களுக்கு 3 ஆண் மகன்கள், ஒரு மகள் சசிகலா. சசிகலா கடந்த 10...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பேரளையூர் கிராமத்தில் வசித்து வருபவர் கலியமூர்த்தி. இவரது மனைவி 70 வயது தனலட்சுமி இவருடைய மகன் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி புஷ்பவள்ளி. இந்த தம்பதிக்கு சிவக்குமார் என்ற மகனும், சிவரஞ்சனி, சிவசத்யா என்ற 2 மகள்கள். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர்செல்வமும், 10 ஆண்களுக்கு முன்பு சிவக்குமாரும் உயிரிழந்தனர். சிவரஞ்சனி திருமணமாகி கருவேப்பிலங்குறிச்சியில் வசித்து வருகிறார். சிவசத்யா மட்டும் திருமணம் ஆகாத நிலையில், தனது...
தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவி, காதலனுடன் சேர்ந்து புதுமாப்பிள்ளையை சரமாரியாக அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே காவேரிப்பட்டணம் பாலேகுளி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (25). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுஜாதா(19). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணமானது. திருமணம் நடந்து சில மாதங்களுக்குள், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு...
கொலை வழக்கில் கைதாகி போலீஸ் கஸ்டடியில் இருக்கும் நடிகை பவித்ரா கவுடா அது தொடர்பான எந்த வருத்தமும் இல்லாமல் சிரித்துகொண்டே மேக்கப்புடன் வலம் வந்த காட்சி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன? கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காமாட்சி பாளையா சாலையோரத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த இளைஞர் பெயர் ரேணுகா சுவாமி என்றும், கன்னட திரையுலகின் பிரபல நடிகரான தர்ஷன்,...
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் செல்வி (45). இவருக்கு நாகவல்லி என்ற மகள் உள்ளார். செல்வி கணவர் ஆறுமுகத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டார். இந்நிலையில், அந்த பெண் தற்போது புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுப்ரமணி (60) என்பவருடன் வசித்து வருகிறார். செல்வியின் மகள் நாகவள்ளிக்கும் சென்னை பட்டாளம் ராமானுஜம் கார்டன் பகுதியைச் சேர்ந்த டில்லி பாபு (32) என்பவருக்கும் கடந்த...
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே பீமலியில், வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்ததில் 23 வயதுடைய மகன் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த தந்தை, மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் நேற்று உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப் பட்டினம் மாவட்டம், பீமலி மண்டலம், எகுவபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிங்க ராவ் (55). இவர் போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு...
தனது தந்தையுடன் சென்றுக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை நடுரோட்டில் நிறுத்தி, வாலிபர் ஒருவர் கட்டாயத் திருமணம் செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம், பாங்கா மாவட்டத்தில் அமர்பூர் தொகுதியில் நடுரோட்டில் நிகழ்ந்த இந்த சம்பவம், அடுத்து வரும் தலைமுறையினரின் எதிர்காலம் குறித்த பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைப் பார்க்கும் இளம்பெண் ஒருவர், தனது...
சென்னை அரும்பாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (28). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் நந்தினி என்ற பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, மனைவி நந்தினி கோயம்பேட்டில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில், சதீஷ் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் வர முடியாது...