Wednesday, January 8, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1124 POSTS 0 COMMENTS
நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது 11 வயது மகள் கனிஷ்கா, புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்தார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு கனிஷ்கா சென்று இருந்தார். இடைவேளையின் போது வகுப்பறையில் இருந்து...
13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்ட நிலையில், உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவரைக் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரும், ஓபிசி ஆணையத்தின் நியமன உறுப்பினராகவும் பதவி வகித்தவர் ஆதித்ய ராஜ் சைனி. 13 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அவரது கூட்டாளியுடன்...
இந்திய மாநிலம் கேரளாவில் டிவி மேலே விழுந்ததில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஒன்றரை வயது குழந்தை கொச்சின் துறைமுக நகருக்கு அருகில் உள்ள மூவாட்டுப்புழாவில் வசித்து வருபவர் அனாஸ். இவரது ஒன்றரை வயது குழந்தை அப்துல் சமத். நேற்றிரவு 9.30 மணியளவில் வீட்டில் இருந்த டிவி ஸ்டாண்ட் உடன் குழந்தை மேல் விழுந்துள்ளது. உயிரிழந்த குழந்தை இதனையடுத்து உடனடியாக படுகாயமடைந்த குழந்தை அப்துல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்...
குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஜிம்மிற்கு செல்லாமலேயே 23 கிலோ எடையை குறைத்துள்ளார். இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிராஜ். இவர், 10 மாதங்களுக்கு முன்பு 92 கிலோ எடையுடன் இருந்துள்ளார். பின்னர், தனது எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி ஆலோசகர் சதேஷ்கோஹெலை சந்தித்துள்ளார். அப்போது அவர் கொடுத்த உடற்பயிற்சி திட்டங்களை தொழிலதிபரால் பின்பற்ற முடியவில்லை. இதையடுத்து, தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்று உடற்பயிற்சி ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால்,...
சேர்த்து வைக்குமாறு கெஞ்சிக் கேட்ட காதலர்களுக்கு ஏற்பட்ட இறுதி முடிவு என்ன? சேலம் மாவட்டம் தாரமங்கலம் காவல்நிலையத்தில் ஜூன் 17-ம் தேதியன்று காதல் ஜோடி ஒன்று பதற்றத்துடன் நுழைந்து தங்களை சேர்த்து வைக்குமாறு கேட்டுக் கொண்டது. இதையடுத்து பணியில் இருந்த காவலர்கள், இருவரையும் அமர வைத்து விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, காவல்நிலையத்துக்கு வெளியே திடீரென 25-க்கும் மேற்பட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது வெளியான தகவல்கள் போலீசாரையே திடுக்கிட வைத்தது....
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி மகள் தாரணி (19) முதலாம் ஆண்டு பி.டெக் பாட பிரிவைத் தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தப்படியே தினமும் கல்லூரிக்குச் சென்று பயின்று வந்த தாரணி திடீரென கல்லூரியின் விடுதியறையில் ஜன்னல் கம்பியில்...
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த மாமியாரை, கள்ளக்காதலன் உதவியுடன், கழுத்தை நெரித்துக் கொலைச் செய்து விட்டு, மருமகளே தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள கரியபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு (56). இவர், திடீரென மாயமானதை தொடர்ந்து அவரது இளைய மகன் சேட்டு தனது நண்பர் ராஜேந்திரனுடன் சேர்ந்து தேடினார். அப்போது காட்டுப்பகுதியில் ஒரு பெண்ணின்...
கேரள மாநிலம் கண்ணூர் தோட்டா பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ் பாபு. இவரது மனைவி தன்யா. இவர்களது மகள் 13 வயது தக்சினா. 8ம் வகுப்பு படித்து வரும் தக்சினாவுக்கு திடீரென தலைவலி மற்றும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கோழிக்கோட்டில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி...
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பூபாலன் (22) என்பவர் கே.ஆர்.தோப்பூர் பகுதியில் துரித உணவு மையம் நடத்தி வந்தார். இந்நிலையில் பூபாலன் பூக்கார வட்டம் பகுதியை சேர்ந்த மேகலா (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. நன்றாகப் போய்க் கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த...
குழந்தை பிறக்கவில்லை என்றும், தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும், அலோக் உபாத்யா தன் மனைவி மீது குற்றம்சாட்டி கொடுமை செய்துவந்திருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு காஜிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலோக் உபாத்யா என்பவருடன் 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததிலிருந்தே அந்தப் பெண்ணுக்கு மாமியார் வீட்டில் கொடுமைகள் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த ஆண்டு அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால், அந்தக்...