Wednesday, January 8, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1124 POSTS 0 COMMENTS
சாப்பிட வருமாறு அழைத்த தாயை, கத்தியால் குத்திக் கொலைச் செய்த மகனை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் 52 வயது ஷைலஜா . இவருடைய மகன் 27 வயது ஆதில். இவர் மனநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆதில் தனது தாயுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று...
சேலம் அரசு மருத்துவமனையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த காதல் கணவரும் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே 22 வயதாகும் தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவர் கே.ஆர்.தோப்பூர் பகுதியில் பாஸ்ட் புட் சென்டர் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் பூபாலன் பூக்கார வட்டம் பகுதியை சேர்ந்த மேகலா (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். அவரை கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணம்...
மாமியாரை பெட்ரோல் ஊற்றி நெருப்பையும் வைத்து கொளுத்திவிட்டார் மருமகள் பவித்ரா. என்ன காரணம்? கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ளது கரியபெருமாள் வலசை.. இங்கு வசித்து வருபவர் அலமேலு.. 48 வயதாகிறது.. இவர் அந்த பகுதியிலேயே கூலி வேலை செய்து வருகிறார். அலமேலுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. மூத்த மகன் பெயர் சேட்டு, 2வது மகன் பெயர் ஏழுமலை. இந்த ஏழுமலையின் மனைவி பெயர் பவித்ரா.. 21 வயதாகிறது.. ஆனால் திருப்பூரிலுள்ள ஒரு...
என் கூட ஏன் சேர்ந்து வாழ மறுக்கிறாய் என்று இளம்பெண்ணை 2வதாக திருமணம் செய்துக் கொண்ட கணவர் வெறித்தனமாக குத்திக் கொலைச் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் மேகலா எனும் இளம்பெண்ணுக்கு பரமேஸ்வரன் என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரு வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வரும்...
சமீபகாலமாக திருமணங்கள் கேலிக்கூத்தாகி வருகின்றன. பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து பெரும் சர்ச்சைகளையும், உறவுக்குள் குழப்பங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில்திருமண வரவேற்பு மேடையில் மணமகன் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதால், ஆத்திரத்தில் மணமகள் பலர் முன்னிலையிலேயே அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமண நாள் சம்பவங்கள் வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க போகும் தருணங்கள்.இதனால் அனைவரும் திருமண நாள் வைபவங்கள் மகிழ்ச்சியை மட்டுமே தரவேண்டும் என...
திருமணமான பெண்ணுடன் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அரசல் புரசலாக மாணவர்கள் இது பற்றி பேசிக் கொண்டிருந்தது ஊர் மக்கள் காதுகளிலும் விழுந்தது. பள்ளி மாணவர்களுக்கு நல்ல வழியில் பாடம் கற்பித்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டியவ ஆசிரியர்களே சில நேரங்களில் மனப்பிறழ்வு அடைந்து தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானாவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி நேரத்தில் திருமணம் ஆன பெண்ணுடன் திருமணத்திற்கு...
தெருவில் தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்பனை செய்து வரும் பெண் ஒருவர் நன்றாக சம்பாதித்து வருகிறார். இந்திய தலைநகரான டெல்லியில் சந்திரிகா தீக்சித் என்ற பெண் தள்ளுவண்டி கடை மூலம் வடா பாவ் விற்பனை செய்து தினமும் ரூ.40 ஆயிரம் வருமானம் பெற்று வருகிறார். இது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர் பிக்பாஸ் ஓடிடி 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நாடு முழுவதும் பிரபலமாகியுள்ளார். சந்திரிகா நன்றாக படித்து வேலை கிடைத்தும்...
தமிழக மாவட்டம் திருப்பூரில் திருமணமான ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயிலை சேர்ந்த லொறி ஓட்டுநர் மோகன் குமார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. 34 வயதான இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஈஸ்வரியின் தாயாரும் அவருடனேயே வீட்டில் தங்கியுள்ளார். மோகன் குமாரின் மதுப்பழக்கத்தினால் மனைவி ஈஸ்வரி அவருடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்...
தமிழக மாவட்டம் சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் (22). இவரும் மேகலா (21) என்ற பெண்ணும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பூபாலன் வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனை கவனித்த...
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் திருக்கண்ணபுரம் உள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த மாணவி ஆதித்யா நாயர்(18). இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார். மாணவி ஆதித்யா நாயருக்கும், கேரளாவின் நெடுமங்காட்டை சேர்ந்த பினாய் (21) என்பவருக்கும் சமூகவலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக இணைந்துசமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். கடந்த ஆண்டு கேரளாவின் பிரபல சுற்றுலாத் தலமான வர்க்கலை பகுதிக்கு ஆதித்யா...