Saturday, January 4, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1115 POSTS 0 COMMENTS
சமூக வலைத்தளங்களில் பார்வையாளர்கள், லைக்குகளை பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என பலரும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதன்படி காரமான மற்றும் சூடான உணவுகளை சாப்பிடும் சவாலில் இளசுகள் ஈடுபடும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு. இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் Chase Bradshaw என்பவர் ஒரு நிமிடத்தில் 300 கிராம் காரமான மிளகாய் சாஸை சாப்பிட்டார். இதனை சாப்பிட்டதால் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ...
குடித்துவிட்டு தினமும் தகராறு செய்துவந்த கணவனால் மனம் உடைந்த இளம் பெண் தனது 3 குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்வம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மேல சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கும் பரமக்குடி அருகே ஆவரேந்தலை சேர்த்த 29 வயதுடைய பாண்டிச் செல்விக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு...
பொதுவாகவே அனைவருக்கும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சில காரணத்தினால் அதை ஒழுங்கான முறையில் செய்துக்கொள்ள முடிவதில்லை. குறிப்பாக பெண்களுக்கு ஓர் முக்கிய ஆசை இருக்கும். அதாவது எவ்வளவு வயதானாலும் முதல் இருந்த அழகிலேயே இருக்க வேண்டும் என்று. அது ஒரு சில பெண்களுக்கு அது நிரந்தரமாக இருப்பதில்லை. ஆனால் இந்தியாவின் திரைதுறையில் இருக்கும் பிரபலங்கள் எவ்வளவு வயதானாலும் அதே அழனுடன் இருப்பார்கள்....
கர்நாடகாவில் காதலியை மிரட்டி பலாத்காரம் செய்த காதலனை கைது செய்து தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கோரி காவல் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா கரட்டகி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சோந்தவர் ரவிராஜ். இவர் யூ-டியூப் பிரபலம் ஆவார். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் 2020-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த...
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சின்னஞ்சிறு குழந்தை தொடங்கி மூத்தவல் வரை பெண்களை யாரை நம்பியும் சிறிது நேரம் கூட விட்டுச்செல்ல முடிவதில்லை. அந்த வகையில் உத்திரப்பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹரில் பெற்ற மகளை தந்தை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கசாப்புக் கடை நடத்தி வருபவர் சமன் சிங் . இவரது மனைவி வெளியூர் சென்றிருந்ததால் இவரும் மகளும் மட்டும் வீட்டில்...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கல்லுக்குடம் பகுதியை சேர்ந்தவர் ஹெஸ்பெலின். இவரது மனைவி கிரைசைனி. இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரைசைனியின் வீட்டில் குழந்தை இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கிறிசைனியிடம் கேட்டுள்ளனர். இதற்கு அவர் தனது சொந்த குழந்தை என கூறியுள்ளனர். சந்தேகமடைந்த கிராம மக்கள் போலீசில் புகார் செய்தனர். அதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஆண்...
பெங்களூருவை சேர்ந்த தம்பதி சுஜாதா-விநாயக். 51 வயதான சுஜாதா (யுகேஎஸ்எல்) என்ஜிஓ அறங்காவலராகப் பணியாற்றி வந்தார். கணவர் விநாயக் (54) தனியார் நிறுவனத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். வாழ்க்கையிலும் கைகோர்த்து பயணித்தனர். அழகான காதல் வாழ்க்கையை வாழ்ந்து வரும் இந்த தம்பதிக்கு அதிதி என்ற மகளும், இஷ்ஷான் என்ற மகனும் உள்ளனர். இந்த ஜோடி மலையேற்றத்தை மிகவும் விரும்புவார்கள். சில நாட்களுக்கு...
கேரள மாநிலம் கொச்சியில், அங்கமாலி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கமாலி கோர்ட் அருகே உள்ள பகுதியில் ஒரு வீட்டில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. பினீஷ், அவரது மனைவி அனு மற்றும் அவர்களது குழந்தைகள் ஜாஸ்மின், ஜோஸ்னா ஆகியோர் தீ விபத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று காலை வீட்டின்...
சினிமா ஆடை வடிவமைப்பாளர் காதலனுடன் கைது, சர்வீஸ் அபார்ட்மென்ட்டை வாடகைக்கு எடுத்து சிறுமி சீரழிப்பு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தனது காதலன் மற்றும் ஆண் நண்பருக்கு சிறுமியை பிறந்தநாள் பரிசாக அளித்து விருந்தாக்கிய கொடூர சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக பெண் சினிமா ஆடை வடிவமைப்பாளர் தனது காதலனுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்றொருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியின்...
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் மருத்துவரான மனைவியை நபர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின் விரிவான பின்னணி வெளியாகியுள்ளது. லாஸ் வேகாஸ் பகுதியில் வசித்து வந்த 33 வயது சிவ கும்மி என்பவரே மருத்துவரான தமது மனைவி Gwendoline Amsrala என்பவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு சிவ கும்மிக்கு 10 முதல் 25 ஆண்டுகள் சிறை...