Wednesday, January 1, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1104 POSTS 0 COMMENTS
இலங்கையின் களுத்துறை பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயால் குடும்பத்தில் உள்ள 4 பேர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையில் பல இடங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அதையடுத்து மண்சரிவும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருந்தது. இதனால் பல மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது உடைமைகளையும் இழந்துள்ளனர். இந்நிலையில் களுத்துறை, அகலவத்த - பெல்லன பிரதேசத்தில்...
சென்னை போரூர் ஏரியில் தனது 3 வயது மகனை தூக்கி வீசிய தந்தை குற்ற உணர்ச்சியில் தானும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் நேற்று முன்தினம் பைக்கில் வந்த நபர் திடீரென உடன் அழைத்து வந்த 3 வயது சிறுவனை தூக்கி போரூர் ஏரி தண்ணீரில்...
'கணவரின் மரணத்திற்கு பொறுப்பு..,'; மலையாள அடல்ட் வெப் சீரிஸ் நடிகையை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அடல்ட் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்ற நடிகை தியா கவுடா, தனது கணவர் மற்றும் அவர்களது நான்கு வயது மகனின் கொடூரமான மரணத்தைத் தொடர்ந்து அனைத்து பக்கங்களில் இருந்தும் கொடூரமான சைபர் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறார். தியாவின் கணவர் ஷெரீப் மற்றும் மகன் அல் ஷிஃபாப் ஆகியோர்...
மகராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஐஏஎஸ் தம்பதியின் மகள் தான் வசித்து வந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மும்பையில் உள்ள சுருச்சி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் லிபி ரஸ்தோகி (27). லிபி மகாராஷ்டிரா கேடர் ஐஏஎஸ் அதிகாரிகளின் மகள். ஹரியானாவில் சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். 10வது மாடியில் இருந்து குதித்து லிபி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். லிபி...
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் மளிகை கடையில் பெண்ணிடம் தாலிச் செயினை பறித்த இளைஞர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியானது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரது கூட்டாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23) என்கிற ராசு. இவரும் கோவை புலியகுளம், எரிமேடு பகுதியை சேர்ந்த திலீப் மேத்யூ (22) என்பவரும் கடந்த சில மாதங்களாக நண்பர்களாக பழகி...
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகர், 2வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (35). தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மங்களலட்சுமி (30). இவர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஊர்காவல்படையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தஸ்வந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், சீனிவாசன் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு...
இந்தி நடிகை ரவீனா டாண்டனின் கார் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, சிலர் அவரை சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழில் சாது, ஆளவந்தான் படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை ரவீனா டாண்டன் (49). தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ள இவர், கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்தார். இந்த நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் ரவீனாவின் கார், சாலையில் சென்றுகொண்டிருந்த 3 பெண்கள் மீது வேகமாக...
தமிழக மாவட்டம் தர்மபுரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு, தானும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தர்மபுரியின் மணிக்கட்டியூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவன் (38). இவர் தனது மனைவி நந்தினி (28), பிள்ளைகள் அபினேஷ் (6), தர்ஷன் (5) ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வேலயப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). நிலத்தில் கம்பி வேலி அமைக்கும் பணி செய்து வருகிறார். இவரது மனைவி அழகு மீனா (34). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வேதாஸ்ரீ என்ற 6 மாத பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குழந்தை வேதாஸ்ரீ உடல்நிலை சரியில்லாமல் அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதை மருத்துவர்களிடம்...
திடீரென இன்ஸ்டா காதலன் பேசுவதை நிறுத்தியதால் 16 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டாபுரத்தைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வாலிபரை கடந்த இரண்டரை ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த வாலிபர் சிறுமியிடம் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் சிறுமி. இந்நிலையில் யாரும்...