Tamil 360 Admin
1095 POSTS
0 COMMENTS
ஆந்திரப் பிரதேசத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், எலுரு நகரைச் சேர்ந்தவர் யேசுரத்னம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜக்கு ரத்னா கிரேஸ் (22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் யேசுரத்னத்தை காதலிக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று, எலுருவில் ஜக்கு ரத்னா கிரேஸின் வீட்டின்...
குழந்தைகள், மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை முயற்சி.. வீட்டிலிருந்து துர்நாற்றம்; தர்மபுரியில் பயங்கரம்!!
Tamil 360 Admin - 0
மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு, கணவன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் தருமபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவன் (38). இவர் அதே பகுதியில் பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த சகோதரியின் மகளான நந்தினி (26) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 6 வயதில் அபி, ஒரு வயதில் தர்ஷன் என்ற இரண்டு...
ஆசை ஆசையாய் வாங்கிய இருசக்கர வாகனத்தை இஎம்ஐ கட்ட தவறியதால் வங்கி ஊழியர்கள் எடுத்துச் சென்றபோது, இளைஞர் கண்ணீர் சிந்திய காட்சிகள் அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது.
ஈரோடு அருகே மோளகவுண்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல் தீபா தம்பதியினர். இவரது 18 வயது மகன் தரணிதரன் என்பவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீரப்பன்சத்திரத்தில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ரூ.5000 முன் பணம் செலுத்தி தனியார் வங்கி கடனுதவி...
பிரபல யூடியூபர் சஞ்சு டெக்கி கேரள மாநிலம் , ஆலப்புழாவில் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய காரில் ஆவேசம் படத்தில் வருவது போன்று நீச்சல் குளம் அமைத்து சாலையில் சாகசத்தில் ஈடுபட்டார்.
இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் நேரலையில் பதிவிட்டார். தன்னுடைய நண்பருடன் காரில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு இடத்தில் கார் நின்றது.
அப்போது திடீரென எஞ்சினுக்குள் தண்ணீர் புகுந்து ஏர்பேக் வெடித்து விட்டது. உடனடியாக காரில் இருந்த...
நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. ஆனாலும் பலரும் இன்னும் பழங்கதைப் பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போது நிறைய இடங்களில் பெற்றோர்கள் காதல் திருமணத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், பிள்ளைகளே பொருந்தாத காதலைப் பெற்றோர்கள் எப்படி அனுமதிக்க முடியும்?
ஜாதி, மதம் என்று பலர் இப்போதும் பிடிவாதமாக இருந்தாலும், அதற்கு நேரெதிராக பொருந்தா காதலால் தங்கள் வாழ்க்கையை இழக்கிற பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பது சுடுகிற நிஜமாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்த 17 வயது...
சமீபகாலமாக மெட்ரோ ரயில், மின்சார ரயில் மற்றும் பிரபலமான பொது இடங்களில் சிலர் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் வீடியோ எடுத்து பொதுமக்களை துன்புறுத்தி வருகின்றனர். இணையத்தில் பிரபலம் அடைய அவர்கள் செய்யும் இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடம் வெறுப்புக்கு உள்ளாகின்றன.
இந்நிலையில் மும்பையில் மின்சார ரயில் மற்றும் சி.எஸ்.எம்.டி. ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவர் ஆபாசமாக நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போஜ்புரி பாடலுக்கு...
தம்பியுடன் தகாத உறவு… மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்.. கணவன் வெறிச்செயல்!!
Tamil 360 Admin - 0
சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் 11வது தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (28). இவரும், ராஜலட்சுமி என்ற பெண்ணும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தற்போது பிரேம்குமார் எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பிரேம் குமாரின் தம்பி ரமேஷுடன், ராஜ லட்சுமிக்கு திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு...
5 வயது குழந்தையை தவிக்கவிட்டு காதலனுடன் தற்கொலை செய்த இளம்பெண்… வாட்ஸ் அப் மெசேஜால் பரபரப்பு!!
Tamil 360 Admin - 0
ஐந்து வயது குழந்தையை விட்டு விட்டு மற்றொரு ஆணுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் தற்கொலை செய்வது தொடர்பாக தனது தோழிக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தை மீறிய உறவுகளால் ஏற்படும் உயிர் இழப்புகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அப்பாவி குழந்தைகள் அனாதைகளாகி வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான், சென்னையில் நடைபெற்றுள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள எழில் நகர் 5வது பிளாக்...
நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தாய்மாமன் இறந்ததை கேட்டதும் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் ரோடு கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வி. அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். மனநலம் குன்றியவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
இவரது மகள் சுபஸ்ரீ (வயது 20). இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெள்ளாறு பாலம் அருகே உள்ள நர்சிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். செல்வியின் தம்பியான முத்துக்குமார் (27) இவர் தனது அக்கா வீட்டில் தங்கி திருச்சியில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை...
சிவகங்கை நாட்டாக்குடியில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவர் கோவையில் டீக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நாகர்கோவிலில் சேர்ந்த மஞ்சு என்ற 25 வயது பெண்ணை திருமணம் செய்த் இருவருக்கும் முனீஸ்வரன் என்ற 4 மாத குழந்தை இருந்தது.
குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மே 20ம் தேதி சொந்த ஊரான நாட்டக்குடிக்கு சென்றதில்...