Tamil 360 Admin
1085 POSTS
0 COMMENTS
தெலுங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் யாதகரிபள்ளே கிராமத்தில் வசித்து வருபவர் கோடீசுவர ராவ். இவரது மனைவி பாலாமணி. இவர்களுடைய மகள் குந்திப்பள்ளி சவுமியா (25). இவருடைய தந்தை முன்னாள் சிஆர்பிஎப் படை வீரர் ஆவார்.
2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு படிப்பை தொடர சென்ற சவுமியா, புளோரிடா மாகாணத்தின் போகா ரேடன் நகரில் உள்ள புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை முடிந்ததும், வேலை தேடி வந்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த...
காதல் வலையில் சிக்க வைத்து பெண்களை நாசமாக்கிய கொடூரன்.. தாய் உதவியுடன் அரங்கேறிய கொடூரம்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கர்வாரில் உள்ள ஷிராசி பகுதியைச் சேர்ந்தவர் அருணா கவுடா மலாலி என்கிற அர்ஜுன். இளம் பெண்களை குறிவைத்து காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களை காட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில், அர்ஜுன் மீது ஷிராசி, பனவாசி, குண்டாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன....
வாங்க பழகலாம்.. ஆசையாய் கூப்பிட்டு தொழிலதிபரை கிட்னா செய்த சோனியா.. தட்டி தூக்கிய போலீஸ்!!
Tamil 360 Admin - 0
சென்னை ராயப்பேட்டை பக்சி அலி தெருவை சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன் (32). பர்மா பஜாரில் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வரும் இளம் தொழிலதிபர். வெளிநாட்டில் இருந்து மொத்தமாக எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வந்து தனது கடையில் விற்பனை செய்து வருகிறார். ஜாவித் சைபுதீனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், ஜாவித் சைபுதீனிடம் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் அடிக்கடி பேசி...
மடிக்கணினி சார்ஜ் செய்யும்போது நேர்ந்த விபரீதம்.. பயிற்சி பெண் மருத்துவர் பரிதாப மரணம்!!
Tamil 360 Admin - 0
தமிழக மாவட்டம் நாமக்கல்லில் பயிற்சி பெண் மருத்துவர், தனது மடிக்கணினிக்கு சார்ஜ் செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாமக்கல்லின் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சரணிதா (32). இவர் கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
அதேசமயம் M.D மேற்படிப்பு இறுதி ஆண்டை முடித்த சரணிதா, 25 நாட்கள் பயிற்சிக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வந்தார்.
திருமணமான சரணிதாவுக்கு 5 வயதில் குழந்தை...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கார் மோதியதில் தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்கும் போது வேகமாக வந்த கார் மோதியதில் 25 வயதான குந்திப்பள்ளி சௌமியா சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
அமெரிக்காவில் மேற்படிப்பிற்காக செளமியா சென்றுள்ளார். தற்போது வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சௌமியா இறந்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததாகவே கூறப்படுகிறது. தற்போது அவரது உடலை...
பீகாரைச் சேர்ந்த IIT பட்டதாரி ஒருவர், ஆண்டுக்கு ரூ 84 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு, தற்போது தமது மனைவியுடன் இணைந்து ரூ 170 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பீகாரைச் சேர்ந்தவர் அனுரப் சின்ஹா. 8வது வகுப்பில் இருந்தே IIT பட்டப்படிப்புக்கு தயாராகி வந்தவர். 12ம் வகுப்பு முடித்ததும் மும்பை IIT-ல் அவருக்கு வாய்ப்பும் கிடைத்துள்ளது.
ஆனால் அவருக்கான கல்லூரி கட்டணம் செலுத்துவதில் அவரது குடும்பம் கடும் போராட்டத்தை எதிர்கொண்டது....
ரூ.99 ஆஃபரில் திருமணத்தை கொண்டாட சென்றிருந்த புதுமண தம்பதியர் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உயிரிழந்த சம்பவம் தெரிய வந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு குஜராத், ராஜ்கோட்டில் விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 32 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல்...
அடுத்த வாரம் கல்யாணம்.. சொந்தபந்தமெல்லாம் வந்தாச்சு.. காதலனை திருமணம் செய்து காவல் நிலையத்தில் புகாரளித்த கல்லூரி மாணவி!!
Tamil 360 Admin - 0
அடுத்த வாரம் திருமணம். பத்திரிக்கை அடித்து ஊரெல்லாம் கொடுத்து, சொந்த பந்தமெல்லாம் வீட்டிற்கும் வர துவங்கி விட்டனர். முகூர்த்தப் புடவை எல்லாம் எடுத்து, மண்டபத்திற்கு அட்வான்ஸ் பணம் கொடுத்து, மகளின் கல்யாணம் குறித்த கனவுகளுடன் இருந்த பெற்றோர், காவல் நிலையத்தில் இருந்து வந்த தகவலால் அதிர்ந்து போனார்கள்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அதே பகுதியில் சிப்ஸ் கடை ஒன்றை தனியே நடத்தி வருகிறார்....
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த போது, நீரில் மூழ்கி தந்தை மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் போகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்.
நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், தனது மகள் தமிழ்செல்வியையும் (15), அண்ணன் மகள் புவனாவையும் (13) அழைத்துக் கொண்டு, இருவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக வீட்டின் அருகே உள்ள குட்டைக்கு...
இளம் மனைவியைக் கொன்று துண்டு துண்டாக்க முயற்சி தோல்வியடைந்ததால் போலீசில் சிக்கிய கணவன்!!
Tamil 360 Admin - 0
இளம் மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு, கொலையை மறைப்பதற்காக துண்டு துண்டாக்க முயற்சி செய்த கணவன், துண்டாக்க முடியாததால் பதற்றத்தில் போலீசில் சிக்கியுள்ளான்.
சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும், பாலியல் தொல்லைகளும் நடைபெறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் அப்படியானதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், மெட்சல்-மல்காஜ்கிரி மாவட்டம், பசுபள்ளியில் வசிப்பவர் நாகேந்திர பரத்வாஜா. இவரது மனைவி மதுலதா. தபதி இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு...