Saturday, December 28, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
1085 POSTS 0 COMMENTS
காதலித்து, தனிமையில் அவ்வப்போது சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், கர்ப்பமாக்கிய காதலன், குழந்தைப் பிறந்ததும் திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்த நிலையில், கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தின் வாசலில் இளம்பெண் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிப்பிரியா (20). ஹரிப்பிரியாவின் தாய் சிறு வயதிலேயே இறந்த நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தந்தையும் இறந்துவிட்டார். தனது பெரியப்பா...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் 37 வயது ஷனிபா பாபு . இவரது கணவர் சனுஜ் பஷீர் கோயா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சனுஜ் பஷீர் கோயா ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இதனால் அங்குள்ள புஜைரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் ஷனிபா பாபு, அடுக்குமாடி குடியிருப்பின் 19வது மாடியில்...
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் ஜோதிபிரியா (22) தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரும், மாட்லாம்பட்டியை சேர்ந்த துணி வியாபாரியான செல்வகுமார் (24) என்ற இளைஞரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், ஜோதிபிரியாவை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த...
குஜராத்தில் நடந்த தீவிபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோரை அடையாளம் காணமுடியவில்லை. இந்நிலையில் தனது திருமணத்தை கொண்டாட சென்ற பெண் கணவருடன் தீயில் கருகி இறந்து போன சம்பவமும் தற்போது வெளிவந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இரண்டு நாள்களுக்கு முன்பு விளையாட்டு மையத்தில் மாலையில் திடீரென தீப்பிடித்துக்கொண்டதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகிவிட்டதாக தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள். இதனால் ஒவ்வொரு உடலையும் டி.என்.ஏ.பரிசோதனை நடத்தி அடையாளம் காணவேண்டிய...
குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால் வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில், குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால் கணவன் வெட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 19 -ம் திகதி படவுன் என்ற இடத்தில் நடைபெற்றது. அனிதா என்ற 8 மாத கர்ப்பிணியை அவரது கணவர் பன்னா லால் தாக்கி...
ஆத்தூர் அருகே, இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கர்ப்பமாக்கி ஏமாற்றியதால், இளம்பெண் காதலன் வீட்டின் முன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, சாலைப்புதூரைச் சேர்ந்தவர் வீரையா. இவரது மகள் சூர்யா (வயது 22). பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதனை ஆய்வாளராக (செக்கிங் இன்ஸ்பெக்டர்)...
கோவை அருகே புதுமணப்பெண் காணாமல் போன நிலையில் அதே நாளில் பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான இளைஞரும் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள பஞ்சாலை ஒன்றில் பணியாற்றி வருபவர் சிவக்குமார் (வயது 26). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் இயங்கி வரும் கேட்டரிங் சர்வீஸ் ஒன்றில் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருடன் பணியாற்றிய...
பெங்களூருவில் பண்ணை வீட்டில் விடிய விடிய நடந்த விருந்தில் கலந்து கொண்ட நடிகைகள் போதை மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணைக்கு ஆஜராகும்படி பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூவின் புறநகர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் மே 19-ம் தேதி மதுவிருந்து நடந்தது. அப்போது அந்த வீட்டிற்குள் போலீஸார் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர் அவர்களைப் பார்த்த பலர்,...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உலகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சமயமுத்து. இவரது மனைவி மலர்ச்செல்வி. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு சிறுமியும், கார்த்திகா (5) என்ற மகளும் இருந்தனர். சமயமுத்து துபாயில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சமயமுத்துவின் இளைய மகள் கார்த்திகா மர்மமான முறையில் மாயமானாள். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடினர். சிறுமியின் தாய் மலர்ச்செல்வியும் அழுதபடியே தேடி உள்ளார்....
கர்நாடகாவில் சிலிண்டர் கசிவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, ஒரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய மாநிலம் கர்நாடகாவில் உள்ள மைசூரில் வசித்து வந்தவர் குமாரசாமி (45). இவரது மனைவி மஞ்சுளா (39), மகள்கள் அர்ச்சனா (19) மற்றும் சுவாதி (17). சலவை தொழில் செய்து வந்த குமாரசாமி சிக்கமகளுருவின் கடூரைச் சேர்ந்தர் ஆவார். பல ஆண்டுகளுக்கு முன் மைசூரின் யரனஹள்ளியில் குடியேறினார். இந்த நிலையில்...