Friday, December 27, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
1085 POSTS 0 COMMENTS
மயிலாடுதுறையில், பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்த ஆகாஷ் என்பவரும், மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2ம் படித்து வந்த சிந்துஜா (22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த சிந்துஜா, கல்லூரிக்கு செல்லும் போது பேருந்து நிலையத்தில் ஆகாஷூடன் அறிமுகமாகி இருவரும் பழகி வந்த நிலையில், காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகியதால், அது குறித்து ஆகாஷூக்கும், சிந்துஜாவுக்கும்...
சமீபகாலமாக தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதனால் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன. நாய்கள் கடிப்பதை குறைக்கும் வகையில் மாநில அரசுகள் நாய்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தியும் நாய் வளர்பதற்கு பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இருந்தபோதிலும் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த கீரலிங்கா, தனது மனைவி மற்றும் 4 வயது மகள் லாவன்யாவுடன் வசித்துவந்தார்.15 நாட்களுக்கு முன் லாவன்யா...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்தவர் பாரிச்சாமி (45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பரிமளா (40). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கோழிப்பண்ணை ஒன்றில் பாரிச்சாமி, தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். அப்போது வெளிநாட்டில் வேலை செய்து வந்த கோழிப்பண்ணையின் உரிமையாளர் ரமேஷ் விடுமுறை...
மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை கழுத்தில் கத்தியை வைத்து 2.70 லட்சம் பணம் பறித்ததுடன் செக்ஸ் வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் தொடர்பாக பெண் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (59). நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மத்திய பொதுப்பணித்துறை (CPWD -EE) செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சாலையில் யூனிகான் டவர் என்ற...
தமிழக மாவட்டம் தஞ்சையில் இளம்பெண்ணொருவர் தனது சகோதரியின் திருமணத்தன்று உயிரிழந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெனிஃபர் (23). இவரும் உறவினர் மகன் மார்ட்டின்ராஜ் என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். குடும்பத்தின் மூன்றாவது மகளான ஜெனிஃபர், தனது அக்காவின் திருமணத்திற்கு முன்பே காதலரை கரம்பிடித்துள்ளார். அப்போது மார்ட்டின்ராஜ் வீட்டில் சீர்வரிசை எதுவும் வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனாலும், இரண்டாவது மகளின் திருமணம் முடிந்தவுடன் சீர்வரிசை செய்வதாக ஜெனிபரின்...
13 ஆண்டுக்கு முன்பு 2 வயதில் காணாமல் போன குழந்தையை AI உதவியுடன் சென்னை பொலிஸார் தேடி வருகின்றனர். மாயமான 2 வயது மகள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (50). இவருடைய 2 வயது மகள் கவிதா கடந்த 2011 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது மாயமாகியுள்ளார். பின்னர், தனது மகளை எங்கு தேடியும் கண்டுபிடிக்க...
திருமண நாளில் கணவர் கொடுத்த பணத்தில் மனைவி வாங்கிய லொட்டரிக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது. இந்திய மாநிலமான பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பயல் என்பவர் தனது கணவர் கொடுத்த பரிசுத்தொகையின் மூலம் வாங்கிய லொட்டரியால் கோடீஸ்வரராக மாறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளின் போது பயலின் கணவர் ஹர்னீக் சிங் தனது மனைவிக்கு பரிசுத்தொகை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டும் பயலுக்கு அவரது கணவர் பரிசுத்தொகை வழங்கியுள்ளார். அவர்...
கேரளாவில் 14 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற தம்பதியரை, குடும்ப நல நீதிமன்றம் ஒன்றாக சேர்த்து வைத்துள்ளது. விவாகரத்து பெற்ற தம்பதியினர் இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேரளாவின் ஆழப்புழாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, 14 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற தம்பதியர் நீதிமன்ற தலையீடு காரணமாக தங்களது திருமணத்தை மீண்டும் சட்டப்படி பதிவு செய்ய முன்வந்துள்ளனர். கடந்த...
தெலுங்கு நடிகை ஒருவர் கடந்த வாரம் விபத்தொன்றில் பலியான நிலையில், அவரது சக நடிகர் ஒருவர், தனது உயிரை தானே மாய்த்துக்கொண்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது, மே மாதம் 12ஆம் திகதி, பவித்ரா ஜெயராம் என்னும் நடிகை, ஹைதராபாத்தில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில் பலியானார். அந்தக் காரில், பவித்ராவுடன், அவரது சகோதரி அபேக்‌ஷா, சாரதி ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் சந்திரகாந்த் ஆகியோர் பயணித்துள்ளனர். இந்நிலையில், பவித்ராவின்...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அஞ்சலி. இவர் 2017ல் கோவை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அஞ்சலி, கணவர் செல்வகுமாருடன் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். செல்வகுமார் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகி 9 வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இந்நிலையில் மே 18ம் தேதி அஞ்சலி...