Tamil 360 Admin
1076 POSTS
0 COMMENTS
கம்பம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த நிலையில் காருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில் கம்பம்மெட்டு சாலை அருகே மங்கத்தான் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் தெற்கு பகுதியில் மானாவாரி காடு உள்ளது. இந்த காட்டின் வழியாக நேற்று காலையில் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.
அப்போது அங்கு வெகுநேரமாக கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று நின்றது....
தெருவில் கிடந்த விலையுயர்ந்த வாட்சை ஒப்படைத்த இந்திய சிறுவனை கௌரவித்த துபாய் அரசு!!
Tamil 360 Admin - 0
துபாய் வீதியில் கிடந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை எடுத்துக் கொடுத்த இந்திய சிறுவனுக்கு துபாய் பொலிஸ் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
துபாய் காவல் துறையானது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தொலைந்தபொருட்களை எளிதில் கண்டுபிடிக்கவும் 'ஸ்மார்ட் காவல்நிலையம்’ என்ற ஒன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய சிறுவனான முகமது அயன் யூனிஸ் என்பவர் தனது தந்தையோடு துபாய் வீதிகளில் சில நாட்களுக்கு முன்பு உலாவியுள்ளார். அப்போது கீழே கிடந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை கண்டுள்ளார்....
காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை குத்தி கொலை… பதுங்கி இருந்த இளைஞர் அதிரடியாக கைது!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே உள்ள பெண்டிகிரியை சேர்ந்த அஞ்சலி என்பவரை விஷ்வா என்ற கிரீஷ் நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்ய மறுத்தால் அஞ்சலியை கொன்றுவிடுவதாக கிரீஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அஞ்சலி போலீசில் புகார் அளித்துள்ளார். கிரிஷால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அஞ்சலி புகார் அளித்துள்ளார்.
ஆனால், போலீசார் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,...
கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் இளைஞர் 22 வயது இப்ராஹிம் ஹவுஸ் . இவர் அதே பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்த விஷயம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரியவந்தது.
இதனால் இளைஞரை அழைத்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் இப்ராஹிம் தொடர்ந்து அவரின் சகோதரியை காதலித்து வந்தார். இப்ராஹிம் தன்னுடைய காதலியுடன் பைக்கில் சென்றுள்ளார்.
இதை பார்த்த முசாமில்...
கள்ளத்தொடர்பில் இரண்டாவது மனைவி.. ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொடூர கொலை… கணவர் வெறிச்செயல்!!
Tamil 360 Admin - 0
கடலூர் முத்துநகர் அருகே சோனாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி (35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் ரமேஷ் இந்துமதியின் தங்கை சூர்யாவை (33) இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ரமேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், சூர்யாவுக்கு கடலூர் மாநகரில் உள்ள வேறொரு நபருடன் திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு...
இமாச்சல பிரதேச மாநிலம், மணாலியில் ஹோட்டல் ஒன்றில், பெண்ணைக் கொன்று பையில் சடலத்தை திணித்துக்கொண்டு, தப்ப முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
ஹரியாணாவைச் சேர்ந்த வினோத் என்ற நபரும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சீதல் என்ற பெண்ணும், மணாலியின் கோம்பா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கடந்த 13ம் தேதி சென்றனர். இந்த ஜோடி இரண்டு நாட்களுக்கு அறையை முன்பதிவு செய்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, வினோத்...
எப்போ கல்யாணம் என தொடர்ந்து கேட்டு டார்ச்சர் செய்த காதலி… மனமுடைந்த காதலன் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் தஹிவாடியை சேர்ந்தவர் பாபு காலே (18). 12ம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்ல ஆயத்தமானார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், பாபுவை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறியுள்ளார்.
கல்லூரி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பாபு வீட்டிற்கு சென்ற சிறுமி மீண்டும் தன்னை...
கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் பகுதியில் இளம்பெண்ணும், இளைஞரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் இளம்பெண் மற்றும் இளைஞரின் உடல்கள் சிதறி கிடந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தற்போது மரணம் அடைந்தவர்கள் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி சந்தன தோப்பு பகுதியில் வசித்து வரும் 18 வயது அனந்து என்ற இளைஞரும் கொச்சி களமசரி...
சென்னையில் இளைஞர் ஒருவர், ஒன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொருக்குப்பேட்டை கே.கே.நகரைச் சேர்ந்த மருத்துவ கல்லாரி மாணவர் தனுஷ் (23). இவர் ஒன்லைன் ரம்மி விளையாடுவதில் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், தொடர்ச்சியாக அந்த விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார் தனுஷ். எனினும் அவர் அதனை கைவிடவில்லை.
இந்த நிலையில், தனுஷ் தனது தந்தையிடம் 24,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார், ஆனால் அவர்...
ரயில் வரும் நேரத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருவரும் கட்டிப்பிடித்து நின்றுள்ளனர். சுற்றியிருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதி உடல் சிதறி இறந்தார்கள்.
கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு மாதம் மட்டுமே காதலித்த ஜோடி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் வந்து விட்ட பிறகு காதல் என்ற விஷயத்தில் பல விபரீத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான்...