Thursday, December 26, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
1076 POSTS 0 COMMENTS
முத்தலாக் கூறி தனது கணவர் பிரிந்து சென்றதால் இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு இளம்பெண் ஒருவர் மதம் மாறி இந்து இளைஞரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவைச் சேர்ந்தவர் ரூபினா. இவரை காதலித்து ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனது மனைவியை முத்தலாக் கூறி அவரது கணவர் பிரிந்துள்ளார். இந்தியாவில்...
பீகார் மாநிலத்தில் வசித்து வருபவர் ஆகாஷ் . 21 வயதாகும் இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து செல்போனை கேட்டு கத்தியை காட்டி மிரட்டியது. ஆனால் அவர் தன்னுடைய செல்போனை கொடுக்க மறுத்ததால்...
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா பகுதியில் வசித்து வருபவர் 30 வயது மனோஜ் குமார். அதே பகுதியில் வசித்து வந்த ராக்கி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இருவரும் இருவீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 மாதம் ஆன நிலையில் மனோஜ் குமார் தன்னுடைய மனைவி மற்றும் தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவருடைய தாயார் கடந்த சில தினங்களுக்கு...
காருக்குள் குழந்தையை மறந்து தனியே விட்டு விட்டு பெற்றோர் கீழிறங்கிய நிலையில், காருக்குள்ளே மூச்சுத்திணறி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கடோலி பகுதியைச் சேர்ந்த பிரதீப் சாகர், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் நேற்று இரவு திருமண விழாவுக்குச் சென்றுள்ளார். திருமண இடம் வந்ததும் மனைவியும் மூத்த மகளும் காரில் இருந்து இறங்கினர். தனது இரண்டாவது மகள்...
சென்னை சைதாப்பேட்டையில் மனைவி, குழந்தைகள் கண் முன்னே ரவுடியை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவை சேர்ந்தவர் கௌதம்(27). இவரது மனைவி பிரியா(23). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் கௌதம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை யாரோ பலமாக தட்டியுள்ளனர். ஜன்னல் வழியாக கௌதம்...
சிறு வயது முதலே தான் காதலித்து வந்த பெண், தன்னை காதலிக்காமல் வேறு ஒருவரை காதலிப்பது தெரியவந்ததால் அவரை கொலை செய்திருக்கிறார் ஒரு இளைஞர். பள்ளிக்காலம் முதலாக தான் காதலித்து வந்த இளம்பெண், தன் காதலை ஏற்காத விரக்தியில் அப்பெண்ணை ஓட ஓட விரட்டி இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹுப்பளியை சேர்ந்தவர் கிரிஷ் சாவந்த் (21). இவர் தனது...
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. மேலும், அந்த பெண் தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் வடகரையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி மாலை காருடன் வந்த வாலிபர் கர்ப்பிணியை அழைத்து சென்றார்....
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 63 வயது முதியவர், தான் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (மே 14) வழக்கம்போல் மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி தனது மகள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது தங்கவேலு சிறுமியுடன் பேசி விளையாடிக்கொண்டிருந்ததாகவும், மற்றவர்கள் தாத்தா-பேத்தி உறவில் இருப்பது போலவும் அவரது நடவடிக்கைகள் இருந்ததாக...
பெங்களூருவில் வீட்டின் உரிமையாளரை கொலை செய்து தங்கநகையைத் திருடிய ரீல்ஸ் மோனிகா, போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடகாவில் பெங்களூருவில், கெங்கேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணசந்திராவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி திவ்யா(36). கெங்கேரி புறநகர் சிவனபாளையத்தில் குருமூர்த்தி சலூன் கடை நடத்தி வந்தார். மே 10-ம் தேதி அவர் வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி திவ்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் கழுத்தை நெரித்துக்...
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதாக மனைவியை வீடியோ காலில் மிரட்டிய ஜிம் பயிற்சியாளர், கயிறு கழுத்தில் இறுகி உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம், தாசரஹள்ளியைச் சேர்ந்தவர் அமித் குமார்(28). இவர் பெங்களூருவில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளம்பெண்ணை ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து அமித் குமார் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இவர்களது திருமணம்...