Wednesday, December 25, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
1076 POSTS 0 COMMENTS
அலுவலக பெண் ஊழியரை மிரட்டி அந்தரங்க புகைப்படம் எடுத்ததாக பில் கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோலார் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ஹாசன் மக்களவை தொகுதி ஜேடிஎஸ் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கு பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கோலார் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியருடன் பில் கலெக்டர் ஒருவர் ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள் தீயாக பரவி வருகிறது. கோலார் மாவட்டம்,...
தேனி மாவட்டம் போடி அருகே காதல் கணவரை, மனைவி அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்போனை விற்று மதுகுடித்ததால் ஆத்திரத்தில் கணவரை கொன்ற மனைவி நாடகமாடிய நிலையில், போலீஸ் விசாரணையில் சிக்கி உள்ளார். தேனி மாவட்டம் போடியை அடுத்த ஜக்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 42 வயதாகும் மோகன் என்பவர் எலக்ட்ரீசியன் ஆவார். இவருடைய மனைவி பெயர் கார்த்திகா. இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். கடந்த மே 12-ந்தேதி காலை...
தமிழக மாவட்ட கோவையில் இளம்பெண்ணொருவர் பேருந்தில் பயணித்தபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் மகாலட்சுமி (23). விடுதியில் தங்கி படித்து வந்த இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்றும் குணமாகவில்லை. இதனால் தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு மகாலட்சுமி கிளம்பினார். ஆம்னி பேருந்தில் பயணித்த மகாலட்சுமி கோவை வந்தும் கீழே இறங்கவில்லை. அவருடன் வந்த நபர் எழுப்ப முயன்றபோது மகாலட்சுமி உயிரிழந்தது...
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவில் வசித்து வருபவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ். இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் 3 ம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் நாகப்பன் மகள் சிந்துஜா மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு...
தனியார் விமானம் தனது பயண சேவையை திடீரென ரத்து செய்ததில், மஸ்கட்டில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த கணவனை காப்பாற்றும் வாய்ப்பை அவரது மனைவி இழந்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அம்ரிதா (24). இவரது கணவன் நம்பி ராஜேஷ் ஓமனில் உள்ள மஸ்கட்டில் பணிபுரிந்து வந்தார். திடீர் மாரடைப்பு காரணமாக மஸ்கட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்ரிதாவுக்கு அண்மையில் தகவல் வந்தது. பதறிப்போன அம்ரிதா, கணவருக்கு மருத்துவமனையில்...
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியான தொட்டபல்லாபூர் தாலுகாவில் உள்ள கொடிகேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (23). இவர் அமேசான் நிறுவனத்தில் டெலிவரி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு, பாலாஜி இன்ஸ்டாகிராமில் கனகபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை சந்தித்தார். சில நாட்களில் காதலாக மாறியது. காதலர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் சுற்றித்திரிகின்றனர். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணை பாலாஜி திருமணம் செய்ய விரும்பினார். பாலாஜி தனது விருப்பத்தை அந்த பெண்ணிடம்...
ஹூப்ளியில் ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவி நேஹா கொலை செய்யப்பட்ட்தைப் போல, இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாநகராட்சி உறுப்பினர் நிரஞ்சனா ஹிரேமாதாவின் மகள் நேஹா. இவர் கல்லூரியில் எம்சிஏ படித்து வந்தார். அவரை பாகல் ஃபயாஸ் என்ற மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்த காதலை நேஹா ஏற்கவில்லை. இதனால் கல்லூரி வளாகத்தில் வைத்து ஏப்.18-ம்...
காதலனுக்கு வாகனம் வாங்குவதற்காக வீட்டின் உரிமையாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்து 36 கிராம் தங்கநகையைக் கொள்ளையடித்த இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் பெங்களூருவில், கெங்கேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணசந்திராவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி திவ்யா(36). கெங்கேரி புறநகர் சிவனபாளையத்தில் குருமூர்த்தி சலூன் கடை நடத்தி வந்தார். மே 10-ம் தேதி அவர் வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி...
சமீபகாலமாக பல தம்பதியினரும் குழந்தை பிறக்காமல் மருத்துவமனைகளிலும், கோயில்களிலும் சிகிச்சைக்காகவும், வேண்டுதலுக்காகவும் செல்வதை பார்க்கிறோம். அதேசூழலில், சிலர் பிறந்த பச்சிளங்குழந்தையை பரிதாபமாக பெற்றோர்கள் கைவிடும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. பூமியில் இருக்கும் பல லட்ச உயிர்களுக்கு, இயற்கையாக இருக்கக்கூடிய உணர்வு தாய்மை உணர்வு. எந்த உயிரினமாக இருந்தாலும் தனது குழந்தைகளை தன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றி விட வேண்டும் என அந்த உயிரினங்கள் நினைக்கும். அது ஆடாக இருந்தாலும் சரி, மாடாக...
நெல்லையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் - மனைவி இருவரும் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் உவரி ராஜா தெருவை சேர்ந்தவர் பிரபு என்ற பிரபாகர் (24) கூலி வேலை செய்யும் இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த புனிதா (18) என்ற பெண்ணை காதலித்து, குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாக...