Tuesday, December 24, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
1068 POSTS 0 COMMENTS
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் வசிக்கும் பெண் சாம்பா தேவி. அவளுடைய முதல் கணவர் இறந்து விட்டார். இரண்டாவது கணவர் பீகார் மாநிலத்தில் வசிக்கிறார். அவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. சாம்பாதேவிக்கு ஜோதி என்ற 19 வயது மகள் உள்ளார். திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். அவர் அவ்வப்போது தனது தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மகள் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் அவரது கணவரும்...
தென்காசி அருகே மின்னல் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த சுரண்டை அருகே குலையநேரி பகுதியைச் சேர்ந்த முருகன். இவரது மகன் சிவசக்தி (14). இந்த நிலையில் நேற்று சிவசக்தி பங்களா சுரண்டைக்கு தனது நண்பர்களை பார்ப்பதற்காக சென்றார். அப்போது பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதையடுத்து மழையில் நனையாமல் இருக்க சிறுவன் மரத்தடியில் ஒதுங்கியதாக கூறப்படுகிறது....
பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை வீடு புகுந்து வாலிபர் கழுத்தைத் துண்டித்துப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவிற்குட்பட்ட சோம்வார்பேட்டையில் உள்ள சுர்லாபி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, முத்தாக்கியின் ஒரே மகள் மீனா(14). இவர் சூர்லப்பிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மட்டும் படித்து வந்தார். பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மீனா தேர்ச்சி பெற்றிருந்தார். அவருக்குப்...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அவுட்டர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (54). காஜா கடை உரிமையாளர். இவருக்கு கார்த்திகாமணி (48), செல்வி (35) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் கார்த்திகாமணி தனது கணவர் சரவணனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். சரவணன், செல்வி தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், முதல் மனைவியை வெளியூர் பகுதியில் வைத்துவிட்டு, இரண்டாவது மனைவி செல்வியை அதே வீட்டில் பெரிய...
இளைஞரிடம் நூதன முறையில் பணத்தை பெற்று ஏமாற்றிய பெண் உள்பட மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப நாட்களாகவே வடமாநில கும்பல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திட்டம் போட்டு சதித்திட்டம் தீட்டி கொலை, கொள்ளை மற்றும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து சைபர் குற்றங்கள் நடந்த...
2 வருடமாக ஒன்றாக பழகிய காதலன் திடீரென வேறொரு பெண்ணை காதலிக்கத் தொடங்கியதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவி காதலனுடன் சேர்த்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ் (வயது 24). இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவைச்...
சென்னை கோயம்பேட்டி காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் 31 வயதுடைய இளம்பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இரவு நேரத்தில் அவர் ஆட்டோ ஓட்டச் செல்வதால் இந்த பெண் வீட்டில் பிள்ளைகளுடன் தனியாக இருப்பார். அந்த வகையில் நேற்று முன்தினம்...
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் துடிதுடித்து இறந்த சம்பவத்தில் `திடுக்’ திருப்பமாக அதே குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரைக் கைதுசெய்திருக்கிறார்கள் போலீஸார் நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டியைச் சேர்ந்தவர்கள் நதியா - சுரேஷ் தம்பதி. இவர்களுக்குக் கல்லூரி படிக்கும் வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் பகவதி, நாமக்கல்லில் ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவருகிறார். தற்போது விடுமுறையில் இருப்பதால், இ-சேவை மையம் ஒன்றில் பகுதி...
ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் வெறும் 60 மணி நேரத்தில் 2,870 கி.மீ கடந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய மாநிலமான கேரளா, கொல்லத்தைச் சேர்ந்த மைநாகப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் போதினி பஹான் (60). இவர், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். இவருக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராய்கஞ்ச் நகருக்கு செல்வதே கடைசி ஆசையாக இருந்தது. அவரை விமானம் மூலம் அழைத்துச் சென்றால் அதிகளவு...
கர்நாடகா மாநிலம் பெங்களூரு திப்பகொன்டனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண். இவரது மனைவி சுதா. இவர்களுடைய மகள் 18 வயது லிகிதா. இவர் படிக்காமல் தினமும் செல்போன் பயன்படுத்தி வந்தார். செல்போன் அதிகம் பாக்கதே... என லிகிதாவை அவரது பெற்றோர் கண்டித்தனர். பெற்றோர் பேச்சை கேட்கவே இல்லை. தொடர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இதுகுறித்து பெற்றோர், லிகிதாவை அழைத்து கண்டித்தனர். அப்போது செல்போனை எடுப்பதை தவிர்க்கும்படி...