Tamil 360 Admin
1068 POSTS
0 COMMENTS
பெற்ற மகனை கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கல்லால் அடித்து கொலை தாய்.. அதிர்ச்சி வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள தென்னாங்கூர் கிராமத்தில் வசித்து வருபவர் 35 சுரேஷ். கூலித் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மது பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுரேஷ் அதிகளவில் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருந்த அவரது தாய் ருக்குமணி மற்றும் அவரது பெரியம்மா முனியம்மாளிடம் நேற்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் இருவரையும் தாக்கியுள்ளார். தனக்கு...
மணப்பெண்ணின் உறவினருடன் உடலுறவு… திருப்திப்படுத்தினால் தான் கல்யாணம்.. விநோத நடைமுறை!!
Tamil 360 Admin - 0
மணப்பெண்ணின் நெருங்கிய உறவினருடன் உடலுறவு கொண்டு அவரைத் திருப்திப்படுத்தினால் தான் திருமணம் என்கிற நடைமுறை இப்போதும் பழக்கத்தில் இருந்து வருகிறது ஆச்சர்யமாக இருக்கிறது. உடனே வாயைப் பிளக்காதீங்க இதெல்லாம் நம்ம நாட்டில் எங்கேயும் கிடையாது.
திருமணம், கலாச்சாரம் என்பது ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு மதத்திற்கு வேறுப்பட்டவை. விசித்திரமான திருமண கலாச்சாரத்தை ஒரு பழங்குடியினர் காலகாலமாக பின்பற்றி வருகின்றனர். அது என்ன என்பதை பார்ப்போம்.. பனியன்கோல் பழங்குடியினர் உகாண்டாவில் வாழ்கின்றனர்.
உகாண்டாவின் மேற்குப்...
கடலூர் அருகே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால், மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா, பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்துள்ள கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் அபிநயா. முத்தாண்டிகுப்பம் அரசு...
தமிழகம் முழுவதும் நேற்று12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தனர். தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருந்தது.
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் கவலை கொள்ள வேண்டாம் மறுதேர்வு எழுதி உடனடியாக உயர்கல்வி பயிலலாம் என முதல்வரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் வைரவன்கோவிலில் 12ம் வகுப்பு...
வாணியம்பாடி அருகே திருமணமாகி ஒரு ஆண்டுகளே ஆன பெண் காவலர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த 102 ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் கொட்டாவூர் பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகள் புவனேஸ்வரி (23) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் புவனேஸ்வரி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 100...
ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று பிரபலமானார்.
ஓர் ஆண்டுக்கு முன் சிறைக் கலவரத்தின்போது இறந்த, போதைப்பொருள் கடத்தல் நபர் லியான்ட்ரோ நோரெரோவுடன் இவருக்கு தொடர்பு இருந்ததாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள, கோய்புரா கடந்த மாதம் 28ஆம் திகதி கியூவெடோ நகருக்கு வந்துள்ளார்.
அவர் அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு...
சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம் : சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு கூலாக பெற்றோருக்கு போன் செய்த கொடூரன்!!
Tamil 360 Admin - 0
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த நாகபந்தல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ். கூலி வேலை செய்து வருகிறார். இவர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள்...
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் தேங்காய்பட்டினம் கடற்கரை உள்ளது. தென்னை மரங்கள் நிறைந்த இந்த கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமானது.
தற்போது கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தேங்காய்பட்டினம் கடற்கரைக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அடுத்த விழுந்தைம்பலம் பகுதியில் வசித்து வருபவர் பிரேமதாஸ்.
இவரது மகள் ஆதிஷா (6). விடுமுறை நாளான நேற்று பிரேமதாஸ் தனது மகளை அழைத்துக் கொண்டு தேங்காய்ப்பட்டினம்...
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடம்பநாடு பகுதியில் வசித்து வருபவர் மனோஜ். அவரது மகள் 8 வயது அவந்திகா. அவர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்பட்டது.
இதனையடுத்து சிகிச்சைக்காக அடூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சிறுமியை கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு...
கர்நாடகாவில் தனது ஆறு வயது மகனை, முதலைகள் உள்ள கால்வாயில் வீசி கொன்ற சம்பவத்தில் பெற்றோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம், ஹலமதி கிராமத்தில் வசிப்பவர் சாவித்திரி (32). இவரது கணவர் ரவிக்குமார் (36). சாவித்திரி வீட்டு வேலைக்கு சென்று வந்தார். ரவிக்குமார் கொத்தனார் வேலை செய்து வந்தார்.
இந்த தம்பதிக்கு 6 வயதில் வினோத் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் குழந்தை வினோத்திற்கு...