Monday, December 23, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
1059 POSTS 0 COMMENTS
மீஞ்சூர் பகுதியில் பழிக்குப் பழியாக தலை, கைகள் துண்டித்து இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை துணியால் சுற்றப்பட்ட நிலையில் தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத...
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தனது சகோதரியின் திருமண விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். சிறுமி ரிம்ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை தனது சகோதரியின் 'ஹல்டி விழாவில்' (திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு) நடனமாடிக்கொண்டிருந்தார். சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட இந்த சோகமான சம்பவத்தின் வீடியோ, ரிம்ஷா தனது குடும்ப உறுப்பினர்களுடன் இசையுடன் நடனமாட முயற்சிப்பதைக் காட்டுகிறது. ஆனால், சில வினாடிகளுக்குப்...
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரை அடுத்த பிச்சநந்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் (40), பவித்ரா (30). இவர்களுக்கு ரித்திக் (9) என்ற மகனும், நித்திகா ஸ்ரீ (7) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில், கோடை விடுமுறைக்கு குழந்தைகள் வீட்டில் இருந்ததால், பவித்ரா தனது குழந்தைகளை தினமும் அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று நீச்சல் கற்றுக் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பவித்ரா தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில்...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நெய்குப்பி கிராமத்தை சேர்ந்தவர் எட்டியன் மகன் ஏழுமலை (வயது 31). விவசாயியான இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா புத்ரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் ரம்யாவுக்கும் (30) கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் ஏழுமலை வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்த ரம்யாயை தினமும் எட்டுமலை அடித்து துன்புறுத்தியதாகவும், மேலும் நகை, பணம் தாயிடம் இருந்து...
சென்னை அடுத்த மதுரப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் 35 வயது பாலசுப்பிரமணியன். இவர் சித்தலப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கை சில நாட்கள் சிறப்பாக இருந்த நிலையில், கணவரின் சான்றிதழ்களை மகேஸ்வரி ஒரு நாள் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அதில் அவரது வயது, அவர் கூறியது போல் 29 அல்ல 35 என்பது தெரிய வந்தது. இருவருக்கும் இடையே 10 ஆண்டுகள் வித்தியாசம்...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி தொட்டகாஜனூர் கிராமத்தில் வசித்து வருபவர் 28 வயது ரமேஷ் . இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் 23 வயது ஆஷாவுக்கும் கடந்த 5 வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ஆஷா தற்போது மீண்டும் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், ரமேஷ் மது குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் மனைவி ஆஷாவுடன்...
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் பொன்மார் ஒட்டியம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் விமல் ராஜ். இவர் பொன்மாரில் உள்ள தேவாலயம் ஒன்றில் மதபோதகராக இருந்து வருகிறார். 2020ல் மும்பையைச் சேர்ந்த 33 வயது வைசாலியை விமல் ராஜ் திருமணம் செய்தார். ருவரும் பொன்மாரில் மலை தெருவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு சாரா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. விமல்ராஜ், மனைவி வைசாலி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரை துன்புறுத்தி...
உத்தர பிரதேசத்தில் 10-ஆம் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி, இப்போது அதற்காக வருத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பிராச்சி நிகம் (Prachi Nigam), சமீபத்தில் ஊடகங்களில் மிகவும் பிரபலமாக வலம்வந்த பெயர் இது. உத்தரபிரதேசத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபோது, ​​98.5 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆனால், அவர் எடுத்த மதிப்பெண்ணுக்கு பாராட்டுக்களைப் பெறுவதற்கு பதிலாக, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களையும், கேலி கிண்டல்களையும் எதிர்கொள்ள...
ஓசூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட இருதாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 37). டெய்லரிங் தொழில் செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுமதி (34) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 வயதில் மகனும்,...
கோவை மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம்-துர்கா (26) தம்பதி. துர்காவின் இரண்டாவது பிரசவத்திற்காக ஏப்ரல் 20ம் தேதி அவர் புளியம்பட்டியில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு துர்காவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் துர்காவின் கணவர் குடும்ப கட்டுப்பாடு செய்ய மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். இதையடுத்து, புளியம்பட்டி அரசு மருத்துவமனையில் துர்கா குடும்பக் கட்டுப்பாடு செய்த போது, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, மேல் சிகிச்சைக்காக உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில்...