Tamil 360 Admin
1059 POSTS
0 COMMENTS
ஈராக் நாட்டின் கிழக்கு பாக்தாத் நகரில் ஜோயூனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குப்ரான் சவாதி. இவர் ஓம் பகத் என்ற பெயரில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்திருக்கிறார். இவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிக்டாக்கில் பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில், குப்ரான் சவாதி என்ற இயற்பெயர் கொண்ட ஓம் பகத், அவரது வீட்டிற்கு அருகே காரின் உள்ளே அமர்ந்து இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டுக்...
காதலை ஏற்க மறுத்த இளம்பெண்… பாலியல் கொடுமை செய்து முகத்தில் இரும்பு ராடால் தன் பெயரை எழுதிய இளைஞன்!!
Tamil 360 Admin - 0
காதலை ஏற்காமல், திருமணத்திற்கும் மறுப்பு தெரிவித்து வந்த இளம்பெண்ணைக் கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, சூடான இரும்பு கம்பியால் தனது பெயரை இளம்பெண்ணின் முகத்தில் எழுதி சித்ரவதை செய்த இளைஞர் மீது உத்தரபிரதேச மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், கெரி பகுதியை சேர்ந்தவர் அமன் ஹூசைன். இவர் அப்பகுதியில் உள்ள இளம்பெண்ணிடம், தனது காதலைத் தெரிவித்துள்ளார். அமன் ஹூசைனின் காதலை ஏற்க மறுத்த பெண்ணிடம், அவரைத்...
மண்ணுக்குள் சேர்ந்த காதலர்கள்… கணவன் அருகிலேயே புதைக்கப்பட்ட சர்மிளா… கதறிய நண்பர்கள்!!
Tamil 360 Admin - 0
மரணம்... காதலர்களுக்கு தான்.. காதலுக்கு இல்லை என்பது படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. சர்மிளாவின் முடிவைப் பார்த்து இரக்கப்படுவதோ, வருத்தப்படுவதோ இல்லாமல் பலரும், பெத்தவங்களைக் கஷ்டப்படுத்தினா இப்படித் தான் என்று பேசி வருகிறார்கள்.
இன்னொருபுறம், அட... என்ன இருந்தாலும் பொண்ணு தானே... அவ புருஷனை இப்படியா சாதி வெறிப்புடிச்சு வெட்டுவீங்க என்பவர்களும் உண்டு. யார் என்ன பேசினாலும், சந்தோஷமாக சிறகடித்து வாழ வேண்டிய இரண்டு பேர்...
பஞ்சாப் அதம்பூர் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே வசித்து வந்தார். இந்நிலையில் அவர் குடியிருப்பின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த ஜோக்சார் போலீசார், நடிகையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது கடந்த கால வாட்ஸ்-அப் பதிவுகளும், முகநூல் பதிவுகளும் ரசிகர்களை கலங்கடிக்க செய்து வருகிறது. அம்ரிதா...
காதலியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து விட்டு, கழுத்தை நெரித்து காதலியைக் கொலைச் செய்து விட்டு தப்பி சென்ற காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேம்ராஜ் (26).
இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹேம்ராஜுக்கும், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண்ணான தீபாவுக்கும் (31)...
என்ன கொடுமை சரவணன் இது? மாமியாரை காதலித்த மருமகனுக்கு மாமனாரே திருமணம் செய்து வைத்த வினோதம்!!
Tamil 360 Admin - 0
காதல் எப்ப வேணா, யார் கூட வேணா வரும் என பல சினிமாக்களில் பஞ்ச் டயலாக் கேட்டிருக்கிறோம். பல இடங்களில் இதனை தவறாக அர்த்தம் கற்பித்துக் கொண்டு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளாதவற்றை நடைமுறைப்படுத்தி விடுகின்றனர்.
அங்கே தான் உறவில் சிக்கல்களும், பிரச்சனைகளும் உருவாகின்றன. அதே போல் ஒரு காதல் பலரை "என்ன கொடுமை சரவணன் இது.." என பேச வைத்துள்ளது. பீகாரில் பாங்கா நகரில் வசித்து வருபவர் சிக்கந்தர் யாதவ்....
அம்மாவின் இறப்பு கணவருடன் பிரச்சனை… சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய கேரளப் பெண்!!
Tamil 360 Admin - 0
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பணியாளர்கள் மட்டுமே செல்லக்கூடிய அறையில் தூக்கில்தொங்கியப்படி கேரளப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு இருக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள அறையில் கடந்த வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். கழுத்தில் தனது துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கில் தொங்கிய இவருக்கு அருகில் பயணம் சிதறிகிடந்துள்ளது.
பணியாளர்கள் மட்டுமே செல்லும் அறையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலை செய்த இந்த பெண்ணின் அடையாள ஆவணங்கள் இல்லாததால்...
தமிழக மாவட்டம் வேலூரில் பெண்ணொருவர் குழந்தையின்மையால் கணவருடன் ஏற்பட்ட தகராறில், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் கொசவன்புதூரைச் சேர்ந்தவர் லிஷா (33). இவரது கணவர் பிரதீப் (40) கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அமமுக பொறுப்பாளராக உள்ளார்.
இந்த தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக பிரதீப் மற்றும் லிஷா இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக...
லண்டனில் தன் இளம் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த இந்திய வம்சாவளியினர் ஒருவர், பழியை தன் மனைவி மீதே போட்டுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Jogi Cheema என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா (19) என்னும் இளம்பெண். New Sant Nagar என்னுமிடத்தைச் சேந்த சாஹில் ஷர்மா (24) என்பவருக்கும் மேஹாக்குக்கும் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி திருமணம் ஆகியுள்ளது.
திருமணமாகி ஐந்தே மாதங்களில் மாணவர் விசாவில்...
இந்த கை இருந்தா தானே வீடியோ கால் பேசுவ? கள்ளக்காதலனுடன் வீடியோ கால்.. மனைவியின் கை துண்டிப்பு!!!
Tamil 360 Admin - 0
குடியாத்தம் அருகே இரவு நேரத்தில் கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி சேகர் (வயது 41). இவருடைய மனைவி ரேவதி (35). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
அதில் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகி கணவருடன் வாழ்ந்து வருகின்றனர். மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறாள். சேகரின் மனைவி...