Tamil 360 Admin
1059 POSTS
0 COMMENTS
அமெரிக்காவிலிருந்து சென்ற போயிங் விமானத்தின் கதவுகள் திடீரென கீழே விழுந்தன. இதனால் பயணிகள் அலறித் துடித்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
நியூயார்க் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 520 என்ற எண் கொண்ட போயிங் 767 ரக விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் அவசரகால...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியில் வசித்து வருபவர் சுமை தூக்கும் தொழிலாளி முனியப்பன் . 36 வயதான இவருடைய மனைவி வாசலா . இருவரும் வீட்டுக்கு அருகே உள்ள பைபாஸ் சாலையை கடந்து அந்தப்பக்கமாக செல்ல முயற்சித்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அதிவேகமாகச் சென்ற கார் மோதியது.
இந்த விபத்தில், கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அக்கம்பக்கத்தினர்...
ஈரோடு அருகே காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண் இரண்டே மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால், மரணத்தில் சந்தேகமடைந்த பெண்ணின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்தனர்.
ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் நால்ரோடு பகுதியில் சித்ராதேவி தனது மகள்கள் நர்மதா, மீனாவுடன் வசித்து வருகிறார். கணவர் இறந்த பிறகு, சித்ராதேவி ஒரு மளிகைக் கடையில் வேலை செய்து தனது இரண்டு மகள்களையும் வளர்த்து...
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேம்ராஜ் (26). இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹேம்ராஜுக்கும், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண்ணான தீபாவுக்கும் (31) பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.
இதனிடையே, கடந்த 2022ம் ஆண்டு காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கொன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்...
கிருஷ்ணகிரி மாவட்டம் வெள்ளி மலை எம்.வெள்ளாளப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னமுத்து. இவரது மனைவி சீதா. தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் சீதா காவலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார்.
மாந்தோப்பு உரிமையாளரான பிரகாஷ் என்பவருடன், சீதா தகாத உறவில் இருந்து வந்த நிலையில், இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இதையறிந்து ஆத்திரமடைந்த சீதாவின் கணவர் சின்னமுத்து,...
முதியவரை கொலை செய்து தீவைத்து எரித்த கொடூரம்… கள்ளக்காதலனிடம் நகையை திரும்ப கேட்டதால் விபரீதம்!!
Tamil 360 Admin - 0
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (72). விவசாயி இவரது முதல் மனைவி சாமியாத்தாள். குழந்தை இல்லாததால் அவரை விவாகரத்து செய்த பழனிசாமி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மரகதம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 20ம் தேதி காலை வழக்கம் போல் பழனிசாமியின் மனைவி மரகதம் காபி கொண்டு வந்தார். அப்போது பழனிசாமி உடல்...
நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்திய மாநிலமான தெலங்கானா, ரங்காரெட்டி மாவட்டத்தில் நந்திகமவில் ஆல்வின் பார்மா நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது அதனை பார்த்த சாய் சரண் (17) என்ற சிறுவன் கட்டடத்தின் மீது ஏறி ஜன்னல் வழியாக கயிற்றை கொடுத்து உள்ளே...
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் வைத்த மை அழியாததால் கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் 2024 பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.
இந்நிலையில், கேரளாவில் பெண் ஒருவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் வைத்த மை அழியாததால் வாக்களிக்க முடியாமல் உள்ளார்.
கேரளாவில் உள்ள சொர்னூர் குளப்புள்ளியை...
திருமணம் மீறிய உறவு.. மலைப் பகுதியில் அழுகிக் கிடந்த பெண்ணின் சடலம்.. நடந்தது என்ன?
Tamil 360 Admin - 0
திருமணம் மீறிய உறவால் சென்னை பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பத்து நாள்களுக்கு பிறகு அவரது சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது இரண்டாவது மகள் தீபா - வயது 33. கடந்த 2014-ம் ஆண்டு நிர்மல் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட தீபா கருத்து - வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோருடன் தங்கியிருந்தார்.
இந்த நிலையில்,...
அரிவாளால் மனைவியின் தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்த கணவன்.. அடுத்து செய்த விபரீத செயல்!!
Tamil 360 Admin - 0
ஆலப்புழாவில் மனைவியின் தலையை அரிவாளால் துண்டித்து கொடூரமாக கொலை செய்த கணவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளம் மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் ள்ள புந்தலாவைச் சேர்ந்தவர் ஷாஜி(60). இவரது மனைவி தீப்தி(50). அவர்களுக்கு ஐந்து மற்றும் ஆறு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே இன்று காலை தகராறு ஏற்பட்டது.
வாய்த்தகராறு முற்றிய நிலையில், அடுப்படியில் இருந்த தீப்தியை...