Tamil 360 Admin
1059 POSTS
0 COMMENTS
காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க உறவினரை கொன்று எரித்த இளம்பெண்: உடந்தையாக இருந்த 17 வயது மகன்!!
Tamil 360 Admin - 0
ஈரோடு: காதலனிடம் கொடுத்த நகை மற்றும் பணத்தை மறைக்க உறவினரை இளம்பெண் கொன்று எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இளம்பெண், காதலன் மற்றும் உடந்தையாக இருந்த 17 வயது மகனும் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த புங்கம்பாடி பாரவலசு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (72). விவசாயி. இவரது முதல் மனைவி சாமியாத்தாள். குழந்தைகள் இல்லாததால் அவரை பிரிந்து, கடந்த 25 ஆண்டுக்கு முன் மரகதம்...
உத்தரப்பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தில் மணமகன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் வீசிய பெண்ணை பிடித்து மணமகனின் வீட்டார் தாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ளது சிகிடாவுனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் பிந்த்(26). இவருக்கு நேற்றுமுன்தினம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமகன் ஊர்வலம் துமாரி கிராமத்தில் நடந்தது.
அப்போது மணமகள் போல ஆடை அணிந்து...
போதையில் மணமகன் மணமேடையில் வரதட்சணை கேட்டு தகராறு… திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!!
Tamil 360 Admin - 0
வாழ்க்கையில் திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்குமே விசேஷமான நிகழ்வு. பல வருடங்களாக தங்களது திருமணம் குறித்தும், வரப்போகும் மணமகன் குறித்தும் அவர்கள் கனவுகளைத் தேக்கி வைத்திருக்கின்றனர். காலம் முழுவதும் சேர்ந்து வாழப் போகிறவன் பணத்தாசைப் பிடித்தவனாக இருந்தால் எப்படியிருக்கும்?
மத்தியப் பிரதேச மாநிலத்தில் செஹூரில் மணமகன் வீட்டார் ரூ.15 லட்சம் வரதட்சணை மற்றும் கார் கேட்டதால், மணப்பெண் திருமணம் செய்ய மறுத்து விட்டார். அதே நேரத்தில் மணமகனும், அவரது நண்பர்களும்...
சமீபகாலமாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் கல்ஷாஹித் தானா பகுதியில் கணவர் சித்ரவதை செய்ததாக கூறி பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மும்பையில் இருந்து வந்த பெண்ணின் தாயார் மாதுரி மித்ரா, "முகமது புஜைல் - ஹர்ஷதாவை திருமணம் செய்துகொண்டார். அவரின் பெயரை பாத்திமா என மாற்றி அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறச் செய்துள்ளார்.
மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியில் ஃபுசைல் டிஃபின்...
பெண்களே உஷார்… ஐடி பெண் ஊழியரிடம் பாய் ப்ரெண்ட் கொடுத்த பார்சல்.. போலீசாரிடம் சிக்கிய இளம்பெண்!!
Tamil 360 Admin - 0
யார் எதைக் கொடுத்தாலும் வாங்கி விடுவீர்களா? என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டிருந்திருப்பார் சர்மிளா. கூடா நட்பு கேடாய் முடியும் என்று சிறுவயதில் படித்ததெல்லாம் தற்போது மீண்டும் நினைவுக்கு வந்திருக்கும்.
அதனால, நம்பினவங்க, பழகினவங்க, தெரிஞ்சவங்க என்று யார் எதை வைத்திருக்க சொன்னாலும் இருமுறை யோசித்து அப்புறம் தவிர்த்திடுங்க. சென்னை சூளைமேடு, சக்தி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியே வீடு எடுத்து வசித்து வருகிறார் சர்மிளா.
இந்த குடியிருப்பு வளாகத்தில் அடிக்கடி...
காதலிக்காக வாங்கிய பர்கரை சாப்பிட்டதால் ஆத்திரம்… நண்பனை சுட்டுக் கொன்ற காதலன்!!
Tamil 360 Admin - 0
பாகிஸ்தானில் தனது நண்பரை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் காவல்துறை விசாரணை அறிக்கை மூலம் உண்மை வெளிவந்ததை அடுத்து, பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த கொலை சம்பவம் பிப்ரவரி 8 ஆம் தேதி கராச்சியின் பாதுகாப்பு கட்டம் 5 பகுதியில் நடந்தது. இதில் கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் அலி கெரியோ. அவர் ஒரு செஷன்ஸ் நீதிபதியின் மகன்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட இளைஞரின் பெயர் டேனியல். இவர் மூத்த...
காருக்குள் ஏறி விளையாடிக் கொண்டிருந்த அண்ணன், தங்கை.. கதவைத் திறக்க முடியாததால் மூச்சுதிணறி பலியான சோகம்!!
Tamil 360 Admin - 0
சியோன் கோலிவாடாவில் பார்க் அருகே, பழுதடைந்து சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி உள்ளே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனும் அவனது 5வயது சகோதரியும், கார் கதவைத் திறக்க முடியாமல் மூச்சு திணறி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “சஜித் முகமது ஷேக் மற்றும் அவரது சகோதரி முஸ்கன் ஷேக் இருவரும் கடந்த ஏப்ரல் 24ம் தேதி புதன்கிழமை பிற்பகல் 1.30...
என் மரணத்திற்கு காரணம் அப்பா, அம்மா தான்.. கணவரை பறிகொடுத்த இளம்பெண் விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
சென்னையில் கணவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நிலையில், இளம் மனைவியும் துக்கம் தாளாமல் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (25). mechanic வேலை பார்த்து வந்த இவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு ஷர்மிளாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரவீன் படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் உட்பட 5...
உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று இரட்டை ஆண் மகன்கள் உள்ளனர். இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து டிசைனிங் பணியிலும், ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியிலும் இருந்தனர்.
இதில் ஹேமச்சந்திரன் உடல் பருமனாக இருப்பதால் சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆலோசனை மேற்கொண்டு...
போச்சம்பள்ளி அருகே குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை, கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய கணவனை டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கல்லாவி அடுத்த வெள்ளிமலை பகுதியை சேர்ந்தவர் சின்னமுத்து(40). கூலித்தொழிலாளியான இவரது மனைவி சீதா(36). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
உறவினர்கள் அவர்களை சமதானம் செய்து...