Tamil 360 Admin
1059 POSTS
0 COMMENTS
சொந்த தங்கைக்கு தங்க மோதிரம் பரிசளித்த அண்ணன்… அடித்தே கொலை செய்த மனைவியின் குடும்பம்!!
Tamil 360 Admin - 0
லக்னோ: தனது சொந்த தங்கையின் திருமணத்திற்காக அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்த அண்ணனை, அவரது மனைவியின் குடும்பம் அடித்தே கொலை செய்த பயங்கர சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவருக்கு சாபி (29) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில், சந்திர பிரகாஷின் ஒரே தங்கைக்கு வரும் 26-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதையொட்டி, தங்கையின்...
கடந்த 2021-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தென்கரைக்கு உட்பட்ட பகுதியில் 16 வயது பள்ளி மாணவியை ஏமாற்றி, தாலி கட்டி பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பள்ளி மாணவி ஏமாற்றப்பட்டு, தாலி கட்டி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில், தூத்துக்குடி சக்தி நகரைச் சேர்ந்த ரவி மகன் மணிகண்டன் (வயது 26) கைது செய்யப்பட்டார். தெற்குப் பகுதி காவல் நிலைய போலீஸார். பாதிக்கப்பட்டது சிறுமி என்பதால்,...
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவின் மாஃபியா தலைவரான பிரபல தாதா ரவி கானா மற்றும் அவரது காதலி காஜல் ஜா ஆகியோர் மீது பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தலைமறைவாக இருந்த இருவருக்கு எதிராக லுக்அவுட் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அவர்களை நொய்டா மற்றும் உளவுத்துறை போலீசார் பல நாடுகளில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தாய்லாந்தில் பதுங்கியிருந்த இருவரையும் சர்வதேச போலீசாரின் உதவியுடன் இந்திய போலீசார் கைது...
மகள் வயதுடைய இளைஞருடன் உடலுறவு… அடுத்தடுத்து வற்புறுத்தியதால் அடித்தே கொன்ற இளைஞன்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கொடிகேஹள்ளி பத்ரப்பா லே அவுட்டில் வசித்து வந்த ஷோபா. இவருக்கு வயது 48. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதனால், ஷோபா கெடிகேஹள்ளியில் சொந்த வீடு கட்டி தனியாக வசித்து வந்தார்.
கடந்த 19ம் தேதி ஷோபா திடீரென இறந்தார்.. ஷோபாவின் உடல் படுக்கையறையில் கிடந்தது.. அதுவும் நிர்வாணமாக கிடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
பக்கத்து வீடுகளில் விசாரணை நடத்தி ஷோபாவின் உறவினர்களிடமும்...
திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை… படிப்பை பாதியில் நிறுத்தியதால் விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
மேற்படிப்பு படிக்க விரும்பிய நிலையில், திடீரென திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த புதுப்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள சந்துரு கொண்டா மண்டலத்தில் உள்ள மங்கையபஞ்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனு. இவரது மனைவி பத்மா. விவசாயக் கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு தேவகி(23) என்ற மகள் இருந்தார். இவருக்கும், கடந்த மாதம் 28-ம் தேதி துப்பண்டா...
10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு!!
Tamil 360 Admin - 0
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யும் நெட்டிசன்களுக்கு எதிரான கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). இவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
அதாவது இவர் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். தற்போது, இவரின் தோற்றத்தை வைத்து...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிவிட்டு இரண்டு ஆண்டுகளாக பூ, பொட்டுடன் வலம் வந்த மனைவி!!
Tamil 360 Admin - 0
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டுதள்ளி விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி...
சண்டையில் கோபித்துக்கொண்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை… துக்கத்தில் போலீஸ் கணவர் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
உத்தரபிரதேச மாநிலம் சித்ரகோட் மாவட்டத்தில் உள்ள தேவ்கலி கிராமத்தை சேர்ந்தவர் மயங்க் குமார் (வயது 35). இவரது மனைவி குசம் தேவி (வயது 24). போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் மயங் குமார், பிஜ்னூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
கடந்த 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்ததால் தேர்தல் பணிகளை முடித்துவிட்டு நேற்று முன்தினம் மாயங்குமார் வீட்டுக்கு வந்தார். இதற்கிடையில் மயங் குமாருக்கும், அவரது மனைவிக்கும் சிறு வாக்குவாதம்...
தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை தாயின் ஆண் நண்பரிடம் போலீஸார் விசாரணை!!
Tamil 360 Admin - 0
சென்னை: புழல் பகுதியில் தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் தாயின் ஆண் நண்பரிடம் விசாரித்து வருகின்றனர்.
சென்னை புழல், காந்தி 2-வது தெருவை சேர்ந்தவர் திவ்யா (31). இவருக்கு ஒரு மகனும், 6 வயது தேஜஸ்வினி என்ற மகளும் உள்ளனர். திவ்யா ராயப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் துப்புரவு பணி செய்து வருகிறார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த...
தாயை நிர்வாண கோலத்தில் பிணமாக பார்த்த மகள்.. கைது செய்யப்பட்ட வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
மீண்டும் மீண்டும் உடல் ரீதியான உறவுக்கு வலியுறுத்தியதால், 48 வயது பெண்ணைக் கொலை செய்த 23 வயது வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு கொடிகேஹள்ளி பத்ரப்பா லே அவுட்டில் வசித்தவர் ஷோபா(48). இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த ஷோபா, கெடிகேஹள்ளியில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஷோபாவின் உடல் படுக்கை அறையில் கடந்த 19-ம்...