Tamil 360 Admin
1059 POSTS
0 COMMENTS
பிரபல கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா என்பவர், பெங்களூருவில் கன்னட மொழியில் பேசிய தன்னுடைய கணவரை உள்ளூர் கன்னடவாசிகள் பலர் துன்புறுத்திய சம்பவத்தைக் குறிப்பிட்டு `நாம் வாழ்வது பாகிஸ்தானா.
ஆஃப்கானிஸ்தானா என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். இதுகுறித்து நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த சம்பவத்தின் வீடீயோவை பதிவிட்டு, அப்போது என்ன நடந்தது என்பதையும் விளக்கியிருக்கிறார்.
அந்தப் பதிவில், `நம்ம பெங்களூருவில் உள்ளூர்வாசிகளான நாம் பாதுகாப்பாகத் தான் இருக்கிறோமோ... நாம் வாழ்வது பாகிஸ்தானிலா அல்லது...
ரூ.6600 கோடி Bitcoin மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, அவர் கணவரின் ரூ.97 கோடி சொத்துகள் பறிமுதல்!!
Tamil 360 Admin - 0
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது பணமோசடி தொடர்பாக அமலாக்கப் பிரிவு வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. 2017-ம் ஆண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்று வேரியபில் டெக் லிமிடெட் நிறுவனம் நாடு முழுவதும் விளம்பரம் செய்து, பொதுமக்களிடமிருந்து ரூ.6,600 கோடி அளவுக்கு வசூலித்தது.
ஆனால் பொதுமக்கள் கட்டிய பணம் மோசடி செய்யப்பட்டது. இதனால் பிட் காயினில் முதலீடு...
உலகளவில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த கோயம்புத்தூர் பெண்… யார் அவர்?
Tamil 360 Admin - 0
‘டைம்’ இதழின் உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் கோயம்புத்தூர் பெண் இடம்பிடித்துள்ளார்.
‘டைம்’ இதழ் 2024 -ம் ஆண்டுக்கான உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 8 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா (Ajay Banga), ஒலிம்பிக் வீராங்கனை சாக்ஷி மாலிக் (Sakshi Malik), இண்டோ - பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் (Dev Patel), பாலிவுட்...
5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை… மாமியார் சித்ரவதை தாங்காமல் தூக்கில் தொங்கிய இளம்பெண்!!
Tamil 360 Admin - 0
திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹோசதுர்கா தாலுகாவில் உள்ள மட்டோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா(26). இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் ஆஷாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
பேக்கரியில்...
கல்லூரி கேன்டீனில் மாணவி குத்திக்கொலை.. காதலிக்க மறுத்ததால் மாணவர் வெறிச்செயல்!!
Tamil 360 Admin - 0
காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லூரி வளாகத்திற்குள் மாணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் ஹூப்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ள சவடத்தி தாலுகாவில் உள்ள முனவல்லியைச் சேர்ந்தவர் ஃபயாஸ். இவர் ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் பிசிஏ படித்து வந்தார்.
இதே கல்லூரியில் மாநகராட்சி உறுப்பினரான நிரஞ்சன் ஹிரேமத்தின் மகள் நேஹா எம்சிஏ படித்து வந்தார். கடந்த ஆறு மாதங்களாக ஃபயாசும், நேஹாவும் நண்பர்களாக பழகியுள்ளனர்.இந்த...
ஐஸ்க்ரீம்னா பிடிக்காதவங்க யாருமே இல்ல. சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அதிலும் கொளுத்தும் வெயிலில் ஐஸ்க்ரீம் உருக உருக வழியாமல் சாப்பிடும் ருசியே தனி தான்.
ஆனால் உணவே விஷமாகி வரும் இந்த காலகட்டத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதால் இரட்டைக்குழந்தைகளை ஒரே நேரத்தில் பறிகொடுத்த தாய் கதறும் காட்சி நெஞ்சை உறைய வைக்கிறது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாநிலம் பெடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி பூஜா. இவர்களுக்கு ஒன்றரை...
அக்காவை அடித்து வீட்டிற்கு அனுப்பிய மாமா.. குடிபோதையில் அடித்தே கொன்ற மைத்துனன்!!
Tamil 360 Admin - 0
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த வடமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெயபிரகாஷ் (40). இவருக்கு சியாமளா (35) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், ஜெயபிரகாஷ் சரிவர வேலைக்குச் செல்லாமல், மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஜெயபிரகாஷ் சியாமளாவை தாக்கியுள்ளார். இதனால் அவரது நெற்றியில் தையல் போடப்பட்டுள்ளது. இதனால்...
கர்நாடகாவில் பேரூராட்சி துணைத்தலைவர் மகன் உள்பட 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், கடக் மாவட்டத்தில் தசரா ஓனியைச் சேர்ந்தவர் சுனந்தா பகாலே. இவர் நகரசபை துணைத் தலைவராக உள்ளார். இவரது கணவர் பிரகாஷ் பகாலே(27).
இவர் வீட்டில் கார்த்திக் பகாலேவின் திருமண நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக கொப்பலைச் சேர்ந்த பரசுராமன்(55), அவரது மனைவி லட்சுமி(45), மகள் அகன்ஷா(16) ஆகியோர் ஊருக்கு...
திருமணமான பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தியதில் அவர் உயிருக்கு போராடி வருகிறார். இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அவரது முன்னாள் காதலனை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் இந்துமதி. 28 வயதாகும் இந்துமதிக்கு கார்த்திக் என்ற கணவனும், 5 வயதில் மகளும் உள்ளனர். இதனிடையே, கணவனுடன் ஏற்பட்ட தகராறால் கோபத்தில் தனது தாயார் வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு இந்துமதி வந்துள்ளார்.
அப்போது...
சக ஆசிரியை மீது பாய்ந்து கடித்த தலைமை ஆசிரியை.. பணி நேரத்து அலங்காரத்தை வீடியோ எடுத்ததில் விபரீதம்!!
Tamil 360 Admin - 0
வகுப்புக்கு செல்லாது ஃபேஷியல் மேற்கொண்ட தலைமை ஆசிரியையை தட்டிக்கேட்ட சக ஆசிரியை, பரிசாக கையில் ‘கடி’பட்டார்.
உத்தரபிரதேசத்தின் ஆரம்பப்பள்ளி ஒன்றில் வகுப்புக்கு செல்லாது, ஃபேஷியல் அழகு அலங்காரத்தில் மும்முரமாக இருந்த தலைமை ஆசிரியையை, சக ஆசிரியை ஒருவர் தட்டிக்கேட்டார்.
பணிநேரத்தில் முறைகேடு செய்தவரை வீடியோவும் எடுத்தார். இதனால் கோபமடைந்த தலைமையாசிரியை சக ஆசிரியையை துரத்திச் சென்று கையில் கடித்து வைத்தார்.
உன்னாவ் மாவட்டம் பிகாபூர் தொகுதியின் தண்டமாவ் கிராமத்தில் ஒரு ஆரம்பப் பள்ளி...