Monday, December 23, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
1059 POSTS 0 COMMENTS
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் உள்ள கவுதம்புராவில் உள்ள சச்சோடா கிராமத்தில் 30 வயதுப் பெண் ஒருவர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, நான்கு பெண்களால் அடித்து உதைக்கப்பட்டார். மேலும், பெண்ணின் ஆடைகளை கழற்றி, நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இன்று சச்சோடா கிராமத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுனில் மேத்தா சென்றார். ஆனால், தனக்கு...
பைக் சர்வீஸ் சென்டரில் ஏர் பிடிக்கும் கம்பரசரில் ஆசனவாயில் காற்று பிடித்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது நண்பரான பைக் மெக்கானிக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள விஜயபுராவைச் சேர்ந்தவர் யோகேஷ்(28). டெலவேர் ஏஜென்டாக பணிபுரிந்து வந்த அவர், தனிசந்திராவில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சம்பிகேஹள்ளியில் உள்ள சிஎன்சி(சிஎன்எஸ்) பைக் சர்வீஸ் சென்டருக்கு சென்றுள்ளார்....
இந்திய மாநிலம் கேரளாவில் இளம் பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண் மருத்துவர் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபிராமி. 30 வயதான இவர், பிரதீஷ் ராகு என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த அபிராமி, பி.டி.சாக்கோ நகரில் வாடகை குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில், அபிராமி செவ்வாய்க்கிழமை அன்று தனது வீட்டில் அபிராமி உயிரிழந்து...
அரசியல் தலைவர் ஒருவர் தனது உடல் முழுவதும் 500 ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யார் அவர்? அசாமின் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (UPPL) தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி என்பவர் உடல்குரி மாவட்டத்தில் உள்ள பைரகுரியில் கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார். இவர் கட்டிலில் படுத்தபடி உடல் முழுவதும் 500 ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு தூங்குவது போன்ற புகைப்படம் சமூக...
சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியரை மாணவர்கள், செருப்பை வீசி விரட்டியடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த குழந்தைகள்,...
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி செயின்ட் டாக்டர் அபிராமி திடீரென தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அபிராமிக்கு எந்த வித பிரச்சனையும் கிடையாது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் அபிராமிக்கு திருமணம் நடந்தது. இவரது கணவரும் ஒரு மருத்துவர். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்...
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், பிரம்மவார் தாலுக்காவில் ஹோசலா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஷா (21), பிரசாந்த் பூஜாரி (30) ஆகியோர் நேற்று மீன் பிடிக்க சென்றனர். இருவரும் நாகரமாதாவில் உள்ள சீதா ஆற்றில் வலை வைத்து மீன் பிடிக்க முயன்றனர். ஆற்றில் மீன்களுக்கு வலை விரித்தபோது, ஸ்ரீஷா, பிரசாந்த் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதைப் பார்த்த பொதுமக்கள் தண்ணீரில் குதித்து இரு இளைஞர்களையும் காப்பாற்ற முயன்றனர்....
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 20ம் தேதி சூட்கேசில் அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கிடந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் பரவக்கோட்டையைச் சேர்ந்த நடராஜன் (32) என்பவர் கோவையில் உள்ள ஒரு கடையில் சூட் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, நடராஜன் போலீசில் அளித்த...
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த விஜயநல்லூர் விஜயா கார்டன் பகுதியில் வசிப்பவர் ரமேஷ் (25). இவருக்கும் சத்யா (22) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 8 மாதமே நிறைவடையாத குழந்தை சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடந்த நிலையில், ரமேஷ் தீச்சட்டி வேண்டுதலுக்காக கோவிலுக்கு சென்றார். அப்போது...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன் (30). இவர் அம்பத்தூர் பகுதியில் ஆட்டோமொபைல் ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி (25) என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக குழந்தை இல்லை என்பதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் நேற்றுமுன்தினம் மதியம் மாமனார், மாமியாருக்கும்...