Monday, November 25, 2024

tnadmin

tnadmin
169 POSTS 0 COMMENTS
திருச்சி மாவட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(வயது 43). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். மேலும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் காதலித்து வந்த பெண்ணிடம் வீட்டில் அம்மா இருக்காங்களா என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த சதீஷின் அண்ணன் ஜெகதீசன் மற்றும் அவரது நண்பர்கள் நாகராஜனிடம் எப்படி தன் தம்பியின் காதலியிடம் பேசலாம் என கூறி சாமியாபட்டி குளத்துகரை அருகே வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள்...
மனைவியின் அரை நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ள சைக்கோ கணவனின் செயல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் (20) கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 8வது பிளாக்கை சேர்ந்த லோகாஷ் (30) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தனியார் கம்பெனியில் லோகாஷ் சூபர்வைசராக பணியாற்றுகிறார். இந்நிலையில் கல்யாணம் ஆன முதல்நாள் அன்று தனது செல்போனில் மனைவியை பல கோணங்களில் போட்டோ எடுத்துள்ளார். கணவர்தானே போட்டோ எடுக்கிறார் என்று...
ராஜபாளையம் அருகே கட்டிய தாலியை அறுத்தெறிந்து காதல் கணவரை, உறவினர்கள் பிரித்து அழைத்துச் சென்றதால் மன வருத்தத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜபாளையத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று ரகசியத் திருமணம் செய்துகொண்டது. இதையறிந்த உறவினர்கள், காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இளம்பெண்ணை விரட்டியடித்திருக்கின்றனர். இதனால் விரக்தியடைந்த இளம்பெண், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது...
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் முள்ளேரி பகுதியை சார்ந்தவர் வீரபத்திரன்(49). தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி பத்மா என்கிற மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகளான தீபிகா (18) பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து விட்டு மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீபிகா அடிக்கடி ஆண் நண்பருடன் செல்போன்...
டெலிகிராம் செயலி மூலம் நட்பாக பழகி பணக்காரர்களை காதல் வலையில் சிக்க வைத்து லட்சக்கணக்கில் பணத்தை பறித்த மாடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் என்னென்னவோ போதைகளை ஒழிக்க மும்முரம் காட்டப்பட்டு வருகிறது. ஆனால் சபலம் என்ற போதையை ஒவ்வொரு தனி மனிதனும் முயற்சித்தால்தான் அதனால் ஏற்படும் விளைவுகள் தவிர்க்கப்படும். அந்த வகையில் பெண் மீதான சபலத்தில் பணக்காரர்கள் சிலர் தனியே சென்று சிக்கி தற்போது லட்சங்களை இழந்து விட்டு...
ஜோடி.. திருமணத்தில் தாலி கட்டுவது, முத்தம் கொடுப்பது, நடனமாடுவது ஆகிய வீடியோக்களை தானே ஜோடிகள், இதுவரை இணையத்தில் பகிர்ந்து வந்தனர், ஆனால் தற்போது ஒரு ஜோடி தங்களின் முதலிரவு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இணையத்தில் வீடியோ, புகைப்படம், சமூக வலைதள பதிவு, மீம் ஆகியவை வைரலாவது வாடிக்கைதான் என்றாலும், மனிதர்களின் வித்தியாசமான செயல்கள், வினோதமான நடவடிக்கைகள் உள்ளிட்டவையும், விலங்குகளின் செயல்களும் கூட அனைவராலும், பகிரப்பட்டு அதனை பார்ப்பதிலும் ஆர்வங்காட்டுகின்றனர். எனவே, நெட்டிசன்களுக்கு தன்னுடைய...
சென்னை.. சென்னையில் ஐஸ்கட்டி வாங்க சென்ற இடத்தில் சரக்கு வேன் மோதி 15 வயது மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ் இவர் சரக்கு வேனில் ஐஸ் கட்டிகளை கடைகளுக்கு கொண்டு சென்று சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பூந்தமல்லி அருகே உள்ள பழஞ்சூரில் தன்னுடைய வேலையை நிறுத்தி விட்டு ஐஸ்கட்டியை சப்ளை செய்து...
கிருஷ்ணகிரி.. எனக்கு திருமணமாகி இன்னும் 2 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் இப்படி ஆவிட்டது என ஆணவக் கொ.லை செ.ய்.யப்பட்ட ஜெகன் மனைவி க.த.றி.யபடி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எ.தி.ர்ப்பு தெ.ரிவிக்கப்பட்டது. இவர்களது எ.தி.ர்ப்பையும் மீறி ஜெகன், சரண்யா இருவரும் கடந்த...
செஞ்சி.. செஞ்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் க.ணவன் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.ய மு.ய.ற்.சி செய்த காதல் மனைவி மற்றும் க.ள்.ள.க்.கா.த.ல.னை கை.து செ.ய்த காவல் துறையினர் வி.சாரணை மே.ற்கொண்டு வ.ருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 27). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த சசிகலா (24) என்பவரும் 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சத்யராஜ்...
கள்ளக்குறிச்சி.. கள்ளக்காதல் விவகாரத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் அடுத்த அருகே வீ.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(45). விவசாயி. இவருடைய மனைவி செல்வி(37). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு வீட்டில் இருந்த சுப்பிரமணிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது....