Monday, November 25, 2024

tnadmin

tnadmin
169 POSTS 0 COMMENTS
கர்நாடகா.. தென்னிந்திய திரைப்படங்களில் வரும் காட்சியை போன்று கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது தாயை பாம்பு கடியிலிருந்து மீட்டுள்ளார். பாம்பு கடிக்கு உள்ளானவர்கள் பாம்பின் விஷத்தன்மை விஷம் ஏறிய அளவு ஆகிய காரணிகளின் அடிப்படையில் அவர்களுக்கான நோய் குறிகளும் மாறுபடுகின்றது. வலி, வீக்கம், செந்நிறமாகுதல், அரித்தல், தலைவலி, வாந்தி, வயிற்றோட்டம், தலைசுற்றல், மயக்கம், மூச்சு எடுப்பதில் சிரமம் போன்ற பல்வேறு அறிகுறிகளும் தென்படலாம். பாம்பு கடி கவனிக்கப்படாவிட்டால் உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய...
47 வயதில் குழந்தை.. கேரளாவில் நடிகை ஒருவரின் 47 வயது தாய் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மலையாள சின்னத்திரை நடிகை ஆர்யா பார்வதி(23). 'செம்பட்டு', 'இளையவாள் காயத்ரி' ஆகிய தொடர்கள் இவரை பிரபலமாக்கியது. சமீபத்தில் இவரது 47 வயது தாய் கர்ப்பமாக இருப்பதாக ஆர்யா பார்வதி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இது பலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. இதன்மூலம் நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களை அவர்கள் சமூக இந்த நிலையில் ஆர்யா பார்வதியின் தாய் பெண்...
திண்டுக்கல்.. திண்டுக்கல்லில் கள்ளத்தொடர்பு காரணமாக கட்டிட பெண் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ள மாலைப்பட்டி காமாட்சி நகரை சேர்ந்த செல்லமணி. 45 வயது பெண்மணி இவருக்கு திருமணமாகி இவரது கணவர் இறந்த நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சித்தன் , சுந்தர் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். கூலி வேலைக்கு இவர் தினமும் கட்டிட தொழிலுக்கு சென்று வரும் நிலையில்...
பூங்காவில்.. பொதுவாகவே பூங்காக்கள் , கடற்கரைகளில் காதலர் ஜோடிகள் தான் அதிகம் காணப்படும். இதில் ஜோடிகள் சில நேரங்களில் மாறி விடுவதும் உண்டு. அதே நேரத்தில் அந்த இடத்தில் தான் திடீர் தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் நடைபெறுவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் பூங்காவில் அமர்ந்திருந்த காதல் ஜோடியிடம் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ராகினி பூங்காவில் நேற்று மாலை 20 வயதுடைய காதல் ஜோடி அமர்ந்திருந்தனர். அப்போது,...
பெங்களூர்.. அம்மா உறங்குகிறார் என நினைத்து இறந்த தாயின் அருகில் இரண்டு நாட்கள் உறங்கிய சிறுவனின் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரின் ஆர்.டி.நகர் என்ற பகுதியில், அன்னம்மா (வயது 45) எனும் பெண்மணி தனது 11 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவரின் கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதனால் சொந்த வீட்டில் வசித்து வந்த அன்னம்மா வருமானம் ஏதும் இல்லாத நிலையில் வீட்டை விற்று விட்டு வாடகை...
தெலுங்கானா.. தெலுங்கானாவின் பஞ்சருபள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது அண்ணன் மனைவியுடன் கள்ள தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சந்தேகப்பட்ட அண்ணன் தனது தம்பி மீது கிராம பஞ்சாயத்தாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். அப்போது குற்றம் செய்யவில்லை என்றால் அதை அக்னி பரீட்சை செய்து நிரூபிக்க வேண்டும் என்று கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் கூறியுள்ளார். அதன்படி, அக்னி பரீட்சைக்காக தீமூட்டி அதில் பெரிய இரும்புக் கம்பி ஒன்றை போட்டு வைத்துள்ளனர். நெருப்பில்...
மதுரை.. க.ள்ளக் கா.தல் வி.வகாரத்தில் பெ.ண்ணுக்கு வி.ஷ ஊ.சி செ.லுத்தி கொ.ல்.ல மு.யன்றதாக க.ணவர் கை.து செ.ய்யப்பட்டார். மே.லும் த.லை.ம.றைவாக இ.ருந்த க.ள்ளக் கா.தலி உ.ள்பட 2 பே.ரை கா.வல் து.றையினர் கை.து செ.ய்தனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். தனியார் மருத்துவமனையில் உணவக மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா. இவர்களது மகன் சாய் சர்வேஷ். ஸ்ரீதரன் தனது குடும்பத்தினருடன் அன்னூர் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள செந்தாம்பாளையம்...
சென்னை.. சென்னை, திருவொற்றியூர் பகுதியில் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, ப்ரீசர் பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, திருவொற்றியூர் ,ராஜா கடை, திருச்சினாங்குப்பத்தை சேர்ந்தவர் நந்தினி, இவரது மகள் அபிநயா (16). இவர் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் ஒன் படித்து வந்தார். இந்த நிலையில், காது வலியால் அவதிப்பட்டு வந்த அபநயா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்....
திருத்தணி.. திருத்தணி செருக்கனூரை சேர்ந்தவர் விவசாயி கிருபாகரன் (45), மனைவி அமுலு (37). தம்பதிகளுக்கு (16) வயதில் ஒரு மகள் உள்ளார். அமுலு திருத்தணி மகளிர் போலீசில் மகளை காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் அந்த சிறுமியுடன் சுக்ரியன் (26) என்ற பைக் மெக்கானிக் குடும்ப நடத்தி வந்துள்ளார். போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. காணாமல் போன சிறுமிக்கு அமுலுவின் தம்பி மேகநாதன்...
திருப்பூரில்.. காதலில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டால் கா.தலியை எ.ரித்து கொ.லை , வெ.ட்டி நா.ய்களுக்கு போடுவது, ஆசிட் ஊற்றுவது என கொ.டூ.ரங்கள் தொ.டர்கதையாகி வருகின்றன. இதே போல் சம்பவங்கள் தொடர்ந்து வருவது பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெத்தாம்பாளையத்தில் வசித்து வருபவர் 19 வயது பூஜா. இவர் அதே பகுதியில் வசித்து வரும் லோகேசை காதலித்து வந்தார். லோகேஷ் ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து...