தேசிய விருது பெற்றவர் காதலியுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்… திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு மனு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துக் கொண்ட ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு திடீரென காவல் நிலையத்திற்குள் தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் கடந்த 24...
யூ-ட்யூப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர்!!
உள்ளங்கைக்குள் உலகம் என்றான பின்னர், கூகுள் டாக்டரை நம்பி உயிரை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே, மருத்துவ ஆலோசனைகளுக்கு யூ-ட்யூப்பில் வரும் நிறைய குப்பை வீடியோக்களை உண்மையென்று பலரும் நம்பி தங்கள்...
“ஏன் கல்யாணத்துக்கு கூப்பிடல” மணமகன் தந்தையை துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்!!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காஜியாபாத்தின் லோனியில் உள்ள ட்ரோனிகா நகரில் சோனுவின் மகன் தீபான்ஷூவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் சந்தோசமாக நடந்தது.
அதன்படி நேற்று ஹால்டி விழா நடைபெற்றபோது சந்தோஷமாக...
100 வருட கணித சிக்கலுக்கு தீர்வு வழங்கிய இந்திய வம்சாவளி மாணவி!!
இந்திய வம்சாவளி மாணவி திவ்யா 100 வருட கணித சிக்கலுக்கு தீர்வு கண்டுபிடித்துள்ளார்.
இந்திய வம்சாவளி மாணவியான திவ்யா தியாகி(Divya Tyagi), அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில், விண்வெளிப் பொறியியலில் முதுநிலைப் பட்டக்கல்வி...
வெறும் 1 ரூபாயை மாத சம்பளமாக எடுத்துக்கொண்ட இந்தியாவின் பணக்கார IAS அதிகாரி!!
வெறும் 1 ரூபாயை மாத சம்பளமாக எடுத்துக்கொண்ட இந்தியாவின் பணக்கார IAS அதிகாரியைப் பற்றி தெரியுமா?
இந்தியாவில் பல ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் புகழ்பெற்றுள்ளனர். ஐஏஎஸ் டினா தாபி, ஐபிஎஸ்...
பப்ஜி காதலால் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த சீமா ஹைதருக்கு பெண் குழந்தை!!
காதலனை பார்க்க 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து ஓடிவந்த பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதருக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச...
காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாக வெட்டி உடலுடன் படுத்துத் தூங்கிய பெண்!!
மனைவியை சந்திப்பதற்காக ஆசையுடன் பிரித்தானியாவிலிருந்து இந்தியா வந்த ஒருவரை அவரது மனைவி தனது காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற வழக்கில் பயங்கர தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சௌரப்...
வறுமை காரணமாக 7 வயது பேரனை வெறும் 200 ரூபாய்க்கு விற்ற மூதாட்டி!!
ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் தனது 7 வயது பேரனை வெறும் 200 ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான ஒடிசா, பாட்லியா கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மந்த் சோரன். இவர் தனது...
கொலை செய்யப்பட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிரோடு திரும்பி வந்ததால் அதிர்ச்சி!!
2 ஆண்டுகளுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிரோடு திரும்பி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் லலிதா பாய். இந்த பெண்...
20 ஆண்டுகளாக கொத்தடிமை.. ரயில் மாறியதால் தடம் புரண்ட வாழ்க்கை.. குடும்பத்துடன் இணைந்த நபர்!!
இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தமிழ்நாட்டில் கொத்தடிமையாக 20 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த அப்பாராவ் என்ற தொழிலாளி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ரயிலில் பயணித்தபோது தேநீர்...