5000 ரூபா கொடுப்பனவு மே மாதமும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிப்பு!!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த மாதம் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு மே மாதத்திலும் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்...
112 பனடோல் மாத்திரைகளை உட்கொண்ட கணவன் : மன வருத்தத்தில் தற்கொலை செய்துக்கொண்ட மனைவி!!
குடும்ப தகராறு காரணமாக கணவன் 112 பனடோல் மாத்திரைகளை சாப்பிட்டதால், மன வருத்தத்திற்கு உள்ளான மனைவி, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பலாங்கொடை பிரதேசத்தில் இன்று நடந்துள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தகராறு...
தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிப பெண் உயிரிழப்பு!!
வெளிசர கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில், கேகாலை அரநாயக்க பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சுய தனிமைப்படுதலில் ஈடுபட்ட சிப்பாய்க்கு உதவியாக இருந்த அவரது பாட்டி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
வெலிசரை கடற்படை முகாமில்...
நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!
யாழ்ப்பாணம் உட்பட 21 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(04.05.2020 காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 11ஆம்...
இலங்கையின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரிப்பு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது. இந்த விடயத்தை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 11:15 க்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம்...