புகார் அளிக்க வந்த பெண்ணின் முன் சுய இன்பம் செய்த காவல் அதிகாரி..! உத்தரபிரதேசத்தில் கோர சம்பவம்..!
உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் ஒரு போலீஸ் அதிகாரி, போலீஸ் நிலையத்திற்குள் புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணின் முன்னால் சுயஇன்பம் அனுபவிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்களாக தொடர்ந்த...
சுக்கு நூறாக நொறுங்கி போன புது மாப்பிள்ளை… இந்த நேரத்தில் மனைவியுடன் இருக்க முடியவில்லையே! எடுத்த விபரீத முடிவு!
தமிழகத்தில் பிரசவ நேரத்தில் மனைவியின் அருகில் இருக்க முடியவில்லை என்பதாலும், இ-பாஸ் கிடைக்காத காரணத்தினாலும், கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்கி....
வெளிநாட்டில் இருந்த கணவனின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்காக இலங்கை பெண் செய்த செயல்! திடுக்கிடும் பின்னணி!!
தமிழகத்தில், வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த இலங்கைப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சையை சேர்ந்தவர் ஜோசன் என்கிற யூசுப். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் திருச்சியில் வசித்து வருகின்றனர்....
பியூட்டி பார்லரில் சடலமாக கிடந்த டிக் டாக் பிரபலம் : விசாரணையில் அ திர்ச்சித் தகவல்!!
டிக்டாக்கில் பிரபலமான பெ ண் ஒ ருவர் கொ டூரமாக கொ லை செ ய்யப்பட்டு கிடந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஹரினா மாநிலத்தின் குந்தில் என்னும் பகுதியில்...
தனிமையில் இருந்த படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்!… சிறிது நாட்களில் காதலி எடுத்த விபரீத முடிவு!!
வீடு புகுந்து காதலன் தாக்கியதால் அவமானத்தில் தற்கொலை செய்த கொண்ட காதலியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகையின் ராதாநல்லூரை சேர்ந்தவர் சுபஸ்ரீ, தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சுபஸ்ரீ படிப்பை பாதியிலேயே விட்டு...
வீட்டை விட்டு வெளியேறிய மனைவி வேறு நபருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த கணவன் எடுத்த விபரீத முடிவு!
இந்தியாவில் மனைவி தன்னை பிரிந்து சென்றதோடு அவர் வேறு நபருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து மன அழுத்தத்தில் கணவன், தனது மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின்...
மணமேடையில் சரிந்து விழுந்த அழகிய மணப்பெண்! பல கனவுகளுடன் இருந்த மணமகனுக்கு பின்னர் காத்திருந்த அதிர்ச்சி!!
இந்தியாவில் திருமண மேடையில் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்த மணப்பெண் பின்னர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கும் வினிதா (19) என்ற பெண்ணுக்கும்...
கடற்கரையில் உயிரிழந்து கிடக்கும் மிகப்பெரிய உயிரினம் பார்வையிட படையெடுக்கும் மக்கள்!
இந்தியாவின் மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள மந்தர்மணியில் பாரிய திமிங்கலம் ஒன்று கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
திமிங்கலம் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மந்தர்மணி காவல் நிலையம் மற்றும்...
மனைவிக்கு தகாத பழக்கம் இருப்பதாக சந்தேகம்!.. கழுத்தை அறுத்துக் கொன்ற 2வது கணவன்!
திருப்பூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் - காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமது (32).
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து...
ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆடு தலைகீழாக சென்ற மீட்கும் இளைஞர்.. வைரலாகும் புகைப்படம் மிஸ் பண்ணாமல் பாருங்க!
கடந்த ஆண்டில் அக்டோபர் மாதம் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்து மீட்க முடியாத நிலையில் உ யிரிழந்த சம்பவம் நாட்டையே உ லுக்கியது. அந்த நிகழ்வுக்குப் பின்பும் நாடு முழுவதும்...