3 முட்டைகளை அடுக்கி கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!
கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை 5 வினாடிகளில் செய்து முடிக்கப்பட வேண்டும்...
உரலுக்குள் செங்குத்தாக நின்ற உலக்கைகள்! சூரிய கிரகணத்தில் மட்டும் நிகழும் அதிசயம்! எங்கு தெரியுமா?
சூரிய கிரகணத்தின் போது உலக்கைகள் செங்குத்தாக நின்றதாக தர்மபுரியிலிருந்து வீடியோ ஒன்று வெளியாகியது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. உலக்கையின் அடிப்பகுதியானது தடையாக இருக்காது. இதனால் உலக்கையால் செங்குத்தாக...
முதலில் 22 வயது இளம் பெண்! பிறகு 30 வயது நடுத்தர பெண்! கொரோனா வார்டில் அடுத்தடுத்து கற்பழிப்பு..!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தெற்கு பகுதியில் சுப்பிரமணிய நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு 30 வயது இளைஞரான ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர் வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். மார்ச் மாதத்தில் தன்னுடைய...
வலியில்லை..! ஆனால் கண்களில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கிறது..! 11 வயது சிறுமியின் பகீர் நிலை!
11 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கண்களில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருந்ததால் பயந்து போன அவரது தாய் அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தார். தினமும் 2...
அதிகாலை..! வீட்டில் தூக்கில் தொங்கிய ரவுடி பேபி சூர்யா!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் டிக் டாக் செயலி பிரபலமாகியுள்ளது. இந்த செயலிக்கு பலரும் அடிமையாகி உள்ளனர் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் இதில் வீடியோ பதிவிட்டு அதன்...
காணாமல் போன 13 வ யது சிறுமி சடலமாக மீட்பு : தந்தையே கொலை செய்தது அம்பலம்!!
இந்தியாவில் 13 வ யது சி றுமி ச டலமாக க ண்டெடுக்கப்பட்ட வ ழக்கில் அ திரடி தி ருப்பமாக அ வர் த ந்தையே கொ லையா ளி எ...
வனப்பகுதிக்குள் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: கொலை செய்யப்பட்டது யார்? போலீசார் விசாரணை!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தீர்த்தமலை வனச்சரக பகுதியில் ஆந்திர பகுதியை சேர்ந்தவர்கள், மது அருந்துவது, சீட்டு விளையாடுவது, குடியாத்தம் பகுதியை சார்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது, கட்டப்பஞ்சாயத்து நடத்துவது போன்ற சமூக...
திருமண கனவில் மிதந்த மணமகன்..! தடுத்து நிறுத்திய காவல்துறை..!
உத்தரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் மணமகனும் அவரது தந்தையும் கொரோனா வைரஸுக்கு சாதகமாக பரிசோதித்ததைத் தொடர்ந்து திருமண ஊர்வலம் நிறுத்தப்பட்டது. திருமண ஊர்வலம் அமேதியில் உள்ள கம்ரௌலி கிராமத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பாரபங்கியில் உள்ள...
கணவர் குறித்த அதிர்ச்சி தகவலை உறவினரிடம் போனில் கூறிய இளம்பெண்!
இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இளம்தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்களின் ஒரு வயது குழந்தை அனாதையாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரின்ஸ்....
வெளிநாட்டில் கணவன் : சொந்த ஊரில் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!
தமிழகத்தில் மகளுக்கு ஆசை, ஆசையாக திருமண ஏற்பாடு செய்து வந்த தாய், பணியின் போது இயந்திரத்தில் அவரின் கை சிக்கியதால் து ண்டாகி சிகிச்சை பெற்று வருவது பெரும் து யரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை...