நடந்தே சென்ற வெளிமாநில தொழிலாளி.. சாலையில் இறந்த மகள்!
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக தங்களின் சொந்த மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களில் பணிபுரிந்த வந்த பலரும் வேலையின்றி, வருமானமின்றி தங்களின் அன்றாட தேவைகளை...
ஜெய்ஸ்ரீராம் என சொல்ல மறுத்த முஸ்லீம் இளைஞரின் நாக்கை கத்தியால் அறுக்க முயற்சி..! பட்டப்பகலில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
பீகாரில் ஜெய் ஸ்ரீராம் என சொல்ல மறுத்த முஸ்லீம் இளைஞரின் நாக்கை இளைஞர்கள் ஒரு சிலர் அறுக்க முயற்சி செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகம்மது இஸ்ரேல் என்ற...
நேபாள புதிய வரைபடம் : மக்களவையில் ஏகமனதாக நிறைவேற்றம்..!
நேபாளத்தின் கீழ் சபை இன்று தேசிய சின்னத்தில் அதன் புதிய வரைபடத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது நேபாளத்திற்கு இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் நிரந்தர மோதலை ஏற்படுத்தும்...
ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!
ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை விதிமுறைகளை மீறி பள்ளி கட்டணம்...
8 வயது சிறுமிக்கு வீட்டில் ஏற்பட்ட பயங்கரம்! உடலின் எல்லா இடத்திலும் காயம்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
பாகிஸ்தானில் விலை உயர்ந்த பறவையை கூண்டில் இருந்து திறந்துவிட்டதால் 8 வயது சிறுமியை வீட்டு உரிமையாளர் கொடூரமாக சித்ரவதை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கர் பகுதியில்...
தெருவில் தள்ளு வண்டி கடை நடத்திய ஊர்வசி! 3 கோடி வீட்டுக்கு சொந்தக்காரியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
உலகில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்க தான் செய்யும்.சிலர் கிடைத்த வாய்ப்பை நன்றாயபயன்படுத்திகொள்வர்,சிலர் தன சொந்த உழைப்பால் முன்னேற வேண்டும் என நினைப்பார்.அப்படி சொந்த முயற்சில் இன்று வெறியை கண்ட...
உயிருக்கு உயிரா காதலிச்சோம்… அவளை எரித்தே கொன்று விட்டார்கள் : கண்ணீர்விடும் இளைஞன்!!
தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே காதலுக்கு எ திர்ப்பு தெரிவித்து தனது கா தலியை பெண்வீட்டார் ஆ ணவகொ லை செ ய்து எ ரித்துவி ட்டதாக கூறி கா தலன் மாவட்ட காவல்...
8 வயதுச் சிறுவன் கொலை : சிக்கிய காதல் ஜோடியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
தமிழகத்தில் 8 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் காதல் ஜோடியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள குளத்தில் நேற்று 8 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான...
38 வயதில் நடந்த திருமணம்! புதுமாப்பிள்ளைக்கு எதிர்பாராமல் நடந்த துயரம்…
இந்தியாவில் கட்டுமான பணியில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தான் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.
கங்கோலி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் பூஜாரே (38). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம்...
பச்சிளம் குழந்தையை தூக்கில் தொங்கவிட்ட இளம் தாய்!!
சத்தீஷ்கர் மாநிலத்தில் கோர்பார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அக்ஷய்குமார் (வயது 28) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பெயர் ராகினி. இவருக்கு வயது 25. இந்த...