உயிரை மாய்த்துக் கொண்ட ஏர் இந்தியாவின் பெண் விமானி : காதலனை கைது செய்த பொலிஸார்!!
ஏர் இந்தியாவின் விமானியாக பணியாற்றிய 25 வயதான ஸ்ருஷ்டி துலி, மும்பை வீட்டில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில், அவரது காதலன் ஆதித்யா பண்டிட் தற்கொலைக்கு தூண்டியதாக...
காதல் திருமணம் செய்த இளம்பெண் நடுரோட்டில் குத்திக் கொலை செய்யப்பட்ட சோகம்!!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே காதல் திருமணம் செய்த பெண் தன்னுடன் பழக்கத்தை தொடரவில்லை என்ற ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் இளம்பெண்ணைக் குத்திக் கொலைச் செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி...
பெற்றோர்களே உஷார்.. ஒரே நேரத்தில் 3 பூரி சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!
தெலங்கானாவில் செகந்திராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் வழக்கம் போல் மதிய உணவை சாப்பிட்டான். சிறுவன் திடீரென மூச்சு திணறி இறந்தான்.
வீரென் ஜெயின் என்ற சிறுவன் மதிய உணவுக்காக...
கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம்!!
சேலம் மாவட்டம் சின்னசேலத்தில் காட்டனந்தல் கிராமத்தில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து(75). இவரது மனைவி ஏலக்கண்ணி(63)....
5000 ரூபாய் திருடிட்டான் அவன வர சொல்லு’ குடிபோதையில் போலீசிடம் அத்துமீறிய இளம்பெண்!!
கரூர் பேருந்து நிலையம் வெளியே மேற்கு பிரதட்சணம் சாலையில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடைக்கு அருகில் அரசு அனுமதி பெற்ற மதுக்கடை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அந்த பாரில்...
இரண்டு மகள்களையும் கொன்று 7மாத கர்ப்பிணி தாயும் தற்கொலை!!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்ப தகராறு காரணமாக தனது 2 மகள்களையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு 7 மாத கர்ப்பிணி தாய் தானும் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும்,...
திருநங்கைகளின் தலைவியை வெட்டி படுகொலை செய்த கொடூரம்.. மர்ம நபர்கள் வெறிச்செயல்!!
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கொடவலூர் மண்டலம், தபதோபு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாசினி (35), திருநங்கை. திருப்பதி மாவட்டம் நெல்லூர் பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகளின் தலைவராக இருந்தார்.
இந்நிலையில் நேற்று பார்லப்பள்ளி கிராமத்தில் உள்ள...
புது மனைவி சித்ரவதை வழக்கில் திடீர் திருப்பம்.. திணறிய போலீசார்!!
காவல் நிலையத்தில் உதட்டில் ரத்தம் வழிந்தப்படி இளம்பெண் கதறிக் கொண்டிருந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது. அப்போது தான் அவருக்குத் திருமணமாகி இருந்தது.
இன்னும் முழுசாக ஒரு மாசம் கூட ஆகலை. தனது கணவர் சித்ரவதை...
காதலி படுகொலை : சடலத்துடன் ஒரு நாள் : கேரள இளைஞன் போட்ட திட்டம்!!
பெங்களூருவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை உள்ளிட்ட காரணங்களுக்கு குடியேறி வருகின்றனா். அவ்வாறு வருபவர்களில் வடமாநிலங்களை சேர்ந்த பெண்கள் அதிகமானவா்கள் ஆவார்கள்.
அவர்கள் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணி செய்வதற்கு வருகின்றனர். அப்படி...
வறுகடலையை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு : போலீசார் தீவிர விசாரணை!!
வறுகடலையை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்த சம்பவம்...