பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட த.கராறு.. 4 நண்பர்கள் சேர்ந்து இளைஞனுக்கு செய்த கொ.டூர சம்பவம்!
இஷ்ரத்.....
பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட த.க.ரா.றில் இளைஞர் ஒருவர் 4 நண்பர்களால் கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்.வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தை சேர்ந்தவர் இஷ்ரத் (22). அதே பகுதியை சேர்ந்தவர்...
காதல் கணவனை நம்பி நடுக்காட்டிற்கு சென்ற மனைவி: பின்பு நடந்த துயரம்!!
டெல்லி....
டெல்லியில் நண்பனின் காதலியை காட்டில் வைத்து கொ.லை செ.ய்.தவர்களை பொ.லி.சார் கை.து செ.ய்.துள்ளனர்.
தெற்கு டெல்லியில் உள்ள மைந்தன் கர்ஹி பகுதியில் வசிக்கும் அனுஜ் குமார்(22) என்பவர் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
அப்பெண் ஊரடங்கின்...
மூளை நரம்புகளில் பாதிப்பு: பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலை கவலைக்கிடம்!!
பாரதி பாஸ்கர்...
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
தனியார் வங்கியில் உயரதிகாரியாக பணிபுரிந்து வரும் பாரதி...
சிதைந்து போன அழகிய குடும்பம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் ச.டலங்கள் அருகே கிடந்த பொருள்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் ப.லத்த சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மார்லிமந்து பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சந்திரன் (42).
இவர் மனைவி கீதா (35)...
இன்றைய ராசிபலன் (11-08-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து...
போலி ஐ.டி. ரெய்டில் உண்மையான அதிகாரி .. மாஸ்டர் பிளானும் – மாட்டிய பின்னணியும்..!!
ராணிப்பேட்டை...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் “தானா சேர்ந்த கூட்டம்” சினிமா பாணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரிடம் பணம் பறித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டத்துக்கு மாஸ்டர் பிளான் போட்டுக்கொடுத்த...
ஜோசியக்காரனால் மனைவி, குழந்தை ஆகிய இருவருக்கு நேர்ந்த அவலம் !!
சேலம்..
சேலத்தில் பெண் குழந்தையின் ராசி சரியில்லை என்று சொன்ன ஜோதிடரின் வாக்கை நம்பி, மனைவியையும் பச்சிளம் குழந்தையையும் மூடநம்பிக்கை மற்றும் உயிர் பயத்தால் வீட்டை விட்டு கணவன் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்...
மூன்று பெண்கள் செய்த மோசமான செயல் : சிக்க வைத்த சிசிடிவி..!
சென்னை...
சென்னை சூளை சுப்பா நாயுடு தெருவைச் சேர்ந்த 70 வயதான காமாட்சியம்மாள் என்பவர், பழைய வண்ணாரப்பேட்டை ரத்தின சபாபதி தெருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாநகர பேருந்தில் வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு...
பெண்ணுக்கு குளிர்பானத்தில் போ.தை ம.ரு.ந்தை கலந்து கொடுத்த கல்லூரி பேராசிரியர் : ஆன்லைன் நட்பை நம்பியதால் நடந்த விபரீதம்!!
இந்தியா...
இந்தியாவில் பொறியியல் தேர்வு பயிற்சி நிலையம் நடத்தி வந்த பெ.ண்.ணுக்கு கு.ளர்பானத்தில் போ.தை ம.ருந்தை கலந்து கொடுத்து சீ.ரழித்த கல்லூரி பேராசிரியர் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரை சேர்ந்தவர் நீரஜ். இவர் பாலிடெக்னிக்...
ஒரு வயதில் மாயமான தாயார்… 22ம் வயதில் கண்டுபிடித்த இளைஞர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
அஸ்வின்.....
இந்திய மாநிலம் கேரளாவில் பிறந்து ஓராண்டில் மாயமான தாயாரை, கடும் போராட்டங்களுக்கு பிறகு இளைஞர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விதுரா பகுதியை சேர்ந்த 22 வயதான அஸ்வின் என்பவரே...