மஞ்சள் கயிற்றில் தாலி கட்ட இதுதான் காரணமா?
தாலி..
பண்டைய காலத்தில் இருந்து தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே மணமகன், மணமகள் கழுத்தில் கட்டி வந்ததால் தாலி என்ற பெயர் வந்தது.
தாலிக்கு தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது...
முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க வேண்டுமா? இதில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்!!
முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க..
பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும். இவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை...
கை.த்.தொ.லை.பே.சியை அ.ரு.கில் வை.த்.து உ.ற.ங்.கி.னா.ல் ஏ.ற்ப.டு.ம் பா.தி.ப்.பு!!
கை.த்.தொ.லை.பே.சி..
கை.த்.தொ.லை.பே.சி.யை அருகில் வை.த்.து.க்.கொ.ண்.டு உ.ற.ங்.கி.னா.ல் பு.ற்.று.நோய் பா.தி.ப்.பு ஏ.ற்.ப.ட வா.ய்.ப்.பு.ள்.ளதாக க.லி.போ.ர்.னி.ய சு.கா.தா.ர ஆ.ரா.ய்.ச்.சி.யா.ள.ர்கள் தெ.ரி.வி.த்.துள்ளனர்.
இ.ளை.ஞ.ர்.கள் முதல் பெ.ரி.ய.வ.ர்கள் வரை பெ.ரு.ம்.பா.லா.னோ.ர் தங்களின் கை.த்.தொ.லை.பே.சியை அருகில் வை.த்.து.க்.கொ.ண்.டு தூ.ங்.கு.வ.தை ப.ழ.க்.க.மா.க வை.த்.து.ள்ளனர்.
அலாரம் வைப்பது,...
ஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருந்தால் இறப்பு நிச்சயம் : அபாய எச்சரிக்கை!!
அமர்ந்திருப்பது...
ஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது இறப்பைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என்று மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அமர்ந்திருப்பவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நூற்றுக்கு 48 வீதமான...
அதிகநேர கைத்தொலைபேசி பாவனையால் ஏற்படும் பெருவிரல் வலி : அவசியம் படியுங்கள்!!
பெருவிரல் வலி..
தேவையற்ற அதிகநேர கைத்தொலைபேசி பாவனை மனிதர்களுக்கு பலவிதமான பாதக விளைவுகளை ஏற்படுத்துகிறது. வீதி விபத்துக்கள் தொடக்கம் தூக்கமின்மை உள நிலை கோளாறுகள் வரை இந்த பட்டியல் நீண்டு செல்கிறது.
சில நேரங்களில் நீண்ட...
நீங்கள் தீவிர பசியில் இருக்கும் போது தப்பி தவறி கூட இதை செஞ்சிடாதீங்க.. உயிருக்கே ஆபத்தாய் முடியும்!!
பசி...
நாம் பசியில் இருக்கும் போது பக்கத்தில் கொ.லை.யே நடந்தாலும் கவலை படமாட்டோம். அதுபோல தீ.வி.ர பசியில் இருக்கும் போது ஒருவர் தவறான முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ளது.
மனிதன் உ.யிர் வாழ நீர் மற்றும் உணவு...
செல்போனை பாக்கெட்டில் வைப்பதால் இவ்வளவு பிரச்சனையா? உஷாரா இருங்க!!
செல்போன்...
மனிதர்களின் ஆறாம் விரலாக செல்போன் மாறிவிட்டது என கூறினால் அது மிகையாகாது! செல்போன் பல வகையில் நமக்கு நன்மைகள் செய்தாலும் நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் வேலைகளையும் செய்தே வருகிறது.
செல்போன்கள் மின்காந்த கதிர் வீச்சுகளோடு...
அதிகமாக டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லதா? வாங்க தெரிந்து கொள்வோம்!!
சாக்லேட்...
சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு சாக்லேட் என்றால் கொள்ள பிரியம். சாக்லேட்டில் அலாதி சுவை உள்ளதால் நாம் அதை சுவைக்க ஆசைப்படுகிறோம்.
அளவாக சாப்பிட்டால் நன்மைகளும் அளவுக்கு மீறினால்...
உங்களுக்கு ஒற்றை தலைவலி இருக்கா? அப்போ அறவே இந்த உணவுகளை தொடவே தொடாதீர்கள்..!!
தலைவலி...
பொதுவாக தலைவலி என்பது தலையின் முழுப்பகுதியும் வலி ஏற்படும். ஆனால் ஒற்றைத் தலைவலி சற்றே வித்தியாசமானது. தலையின் ஒரு பக்கம் வலி ஏற்பட்டாலும் மறு பக்கம் எந்த ஒரு வலியும் இருக்காது.
மன அழுத்தம்,...
குளிர்ச்சியான ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்? இந்த மாதிரி பிரச்சனைலாம் உடலில் வருமாம் ஜாக்கிரதை!!
ஐஸ் வாட்டர்...
தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு களைப்பாக வரும் போது ஐஸ் வாட்டர் குடித்தால் சொர்கமாக இருக்கும் என்பது பலரது எண்ணம்.
அடிக்கடி குளிர்ச்சியான...