கிறிஸ் கெய்லின் விக்கெட்… டோனி சொல்லிக் கொடுத்த ரகசியம்: இந்திய அணியின் இளம் வீரர் பகிர்ந்த தகவல்!!
கிரிக்கெட் உலகின் அதிரடி மன்னான கிறிஸ் கெய்லின் விக்கெட் வீழ்த்துவது குறித்து டோனி தனக்கு வழங்கிய ஆலோசனைகளை, இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பரான...
2020 CPL தொடரிலிருந்து விலகிய மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெய்ல்.!
2020 CPL தொடரிலிருந்து விலகிய மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெய்ல்.!
2020 CPL எனப்படும் கரீபியன் ப்ரிமியர் லீக் தொடரில் தான் பங்கேற்க போவதில்லை என மேற்கிந்திய தீவுகள்...
குரேஷியாவின் முன்னணி டென்னிஸ் வீரருக்கும் கொவிட்-19 கொரோனா தொற்று நோய் உறுதி!
குரேஷியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான போர்னா கோரிக், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உலகின் 33ஆவது தரநிலை வீரரான போர்னா கோரிக் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ”நான் கொரோனா வைரஸ் தொற்றால்...
T-20 உலகக்கிண்ண போட்டியை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி!
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடரில், போட்டியை பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென கிரிக்கெட் அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.
இந்த உற்சாகமாக செய்தியினால் உலக கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
எனினும், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்...
கொரோனா தொற்றுக்கு உள்ளான பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்!!
பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர் mashrafe mortaza கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி...
விசாரணைகளை முன்வைப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்த முக்கிய விடயம்!!
விசாரணைகளை முன்வைப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்த முக்கிய விடயம்
கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி பணத்திற்காக விற்கப்பட்டது என அப்போதைய...
கொரோனா தொற்று நோய் இல்லாத வீரர்களை பந்தில் எச்சில் தேய்க்க அனுமதியா..! இந்திய கிரிக்கெட் அணி வீரர் பேட்டி!
கொரோனா தொற்று நோய் இல்லாத வீரர்களை பந்தில் எச்சில் தேய்க்க அனுமதிக்கலாம்! இந்திய கிரிக்கெட் அணி வீரர் பேட்டி
கொரோனா பாதிப்பு இல்லாத வீரர்கள் பந்தை எச்சிலால் தேய்க்க அனுமதிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட்...
இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாட ரத்து! பிசிசிஐ அறிவித்துள்ளது..
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் இலங்கையிலும், ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வேயிலும் சுற்றுப்பயணம் செய்து விளையாட ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்த தொடர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ...
பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரருக்கு கொரோனா : அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே ஒரு உலுக்கு உலுக்கி வருகிறது. இந்தியாவில் 3 லட்சத்தையும் கடந்த பாதிப்புகள்...
இலங்கை மட்டுமல்ல ஜிம்பாப்வே தொடருக்கும் ஆப்பு..! பிசிசிஐ அதிரடி..
இலங்கை தொடரை தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக ரத்து செய்தது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் உலகளவில் எந்தவிதமான விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. இந்திய...