Thursday, February 27, 2025

இலங்கை செய்திகள்

திருமணத்திற்கு சென்ற கொரோனா நோயாளி : முழுமையாக முடக்கப்பட்ட கிராமம்!!

0
கொரோனா.. தலவாக்கலயிலுள்ள பகுதியொன்றை முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு பயண கட்டுப்பாடு விதிப்பதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக்கரபத்தன, எல்வியன் தோட்டத்தின் நோன்பீல்ட் பகுதி முழுமையாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நேற்று...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர த டையா? பேஸ்புக் நிறுவனம் விளக்கம்!!

0
விடுதலைப் புலிகள்.... விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை பேஸ்புக் தொடர்ந்து நீ.க்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் க.ண.க்குகள் மீது த.ற்.கா.லிக க ட்டுப்பாடுகள் வி.தி.க்.கப்படுவதாகவும்...

ம.னை.வியை கொ.லை செ.ய்து க ணவன் த.ற்.கொ.லை!! ந டந்த பகீர் பின்னணி !!

0
மினுவாங்கொட...... மினுவாங்கொட, ஓ பாத ப கு தியி ல் அ மை ந் துள் ள வீ டொ ன் றி ல் இ ரு ந் து இ ரு வர்...

யானை முடியைக் கொண்ட நகைகளை விற்பனை செய்த தமிழனுக்கு கிடைத்த தண்டனை!!

0
லண்டனில்......... லண்டனில் யானை முடியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட நகைகளை விற்பனை செய்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Down Lane, Isle of Wight பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய ராஜ்தரன் மகாலிங்கம் என்பவரே யானை...

20 வருடங்களின் பின்னர் இலங்கையை தா க் கவுள்ள சூறாவளி!! அ திர வைக்கும் தகவல்..!

0
சூறாவளி......... தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவு சூறாவளியாக மாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி காரணமாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும்...

விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் : 9 வயது சிறுமி ப ரிதாபமாக ப லி!!

0
ஹம்சி சிறீதரன்.. பருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சு ருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உ யிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி...

காரை ஓட்டிச் செ ன்றவருக்கு தி டீ ர் சு க யீ னம்! கரை ஓ ரத்தில்...

0
அல்விஸ்........ மல்வானை - பியகம வீ தி யில் கா ரொ ன்றை  செ லு த் திச் செ ன் ற ந ப ரொருவர் (64) ம ல் வானை யபரலுவ...

இலங்கையில் நீல நிறத்தில் குழந்தைகள் பிறப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்!!

0
இலங்கையில்.......... இலங்கையில் நீல நிறத்திலான குழந்தைகள் பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விடயத்தை இன்று பாராளுமன்றில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் நுரைச்சோலை...

இலங்கையில் உள்ள நகரமொன்றில் அறிமுகமாகும் கேபிள் கார்!!

0
கேபிள் கார்....... கண்டி நகருக்கும், ஹந்தானை மலைத் தொடருக்கும் இடையே கேபிள் கார் வேலைத்திட்டமொன்று ஆரம்பமாகவுள்ளது. அதனை கொரிய நாட்டிலிருந்து வெளியாகும் கொரியன் ஹெரல்ட் ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி குறித்த வேலைத்திட்டத்தை 71 வயதுடைய...

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை பெண் அஞ்சலி!!

0
அவுஸ்திரேலியாவின்..... அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இலங்கையில் பிறந்த அஞ்சலி டி சில்வா, மோனேஷ் நகர சபைக்கு உறுப்பினரனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். விக்டோரியா மாநிலத்தின் உள்ளூராட்சி சபை ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கையர்,...