Friday, April 18, 2025

உலக செய்திகள்

தினமும் ’எனர்ஜி ட்ரிங்க்’ குடித்த இளம்பெண் பரிதாபப் பலி!!

0
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் 28 வயதான இளம் பெண் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அமெரிக்காவில்...

11 வயது மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தாய்!!

0
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ் ராஜூ மற்றும் சரிதா ராமராஜூ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமணம்...

அலறிய பயணிகள் : நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்!!

0
நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் மீது பறவை மோதியதால் திடீரென தீப்பிடித்த எரிய துவங்கியது அமெரிக்காவில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. விமானத்தில் இருந்த பயணிகள் அலறிய நிலையில், இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில்...

இறந்த பிறகும் 6 குழந்தைகளுக்கு உதவிய 9 வயது சிறுமி : குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 23 வயது இளைஞர்!!

0
பிரித்தானியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 9 வயது சிறுமியின் உயிர் பறிபோன நிலையில் 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தென்கிழக்கு லண்டனின் பெக்ஸ்லீஹீத்தில்(Bexleyheath) நிகழ்ந்த பேருந்து விபத்தில்...

திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து உருண்ட பேருந்து : 55 பேர் பலியான சோகம்!!

0
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில், பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து அதள பாதாளத்தில் உருண்டு விபத்திற்குள்ளானதில் 55 பேர் பரிதாபமாக பலியானார்கள். மத்திய அமெரிக்க...

ஹோம் வொர்க் ஏன் செய்யல? கண்டித்த அப்பாவை போலீசில் பிடிச்சி கொடுத்த 10 வயது சிறுவன்!!

0
சீனாவில் வசித்து வரும் 10 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்த சிறுவன் பள்ளியில் தனக்கு கொடுக்கும் வீட்டு பாடத்தை தினமும் தவறாமல் செய்து விடுவார். ஆனால் இச்சம்பவம் நடைபெற்ற...

சொல் பேச்சு கேட்காததால் ஆத்திரம் : மகன் மீது உட்கார்ந்த தாய் : மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழந்த சோகம்!!

0
மகன் மீது தாய் அமர்ந்த நிலையில், மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் 48 வயது பெண் ஜெனிஃபர் வில்சன். அவர் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து...

மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவே உயிரை மாய்த்துக்கொண்ட 12 வயது பிரித்தானியச் சிறுமியின் பதிவு!!

0
பிரித்தானியாவில் துஸ்பிரயோகத்திற்கு இரையான 12 வயது சிறுமி ஒருவர், தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் முன்னர் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரித்தானியாவின் Southport பகுதியை சேர்ந்த Semina...

காண்பவர்களை திரும்பிப் பார்க்கவைக்கும் ஒரு வித்தியாசமான ஜோடி: காதலியின் கவலை….!!!

0
இங்கிலாந்தின் சாலைகளில் அந்த ஜோடி நடந்துசெல்லும்போது, அவர்களை திரும்பிப் பார்க்காதவர்கள் குறைவு. ஆம், அந்தப் பெண் 3 அடி 8 அங்குல உயரமே கொண்டவர். அவரது காதலரோ, 5 அடி 8 அங்குல...

நடுக்கடலில் படகு கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு.. பலர் மாயம்!!

0
காங்கோ நாட்டில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கின்ஷாசாவின் தலைநகரின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரத்தில் இருந்து புறப்பட்ட கப்பலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆறுகளால் சூழப்பட்ட,...