Wednesday, January 15, 2025

உலக செய்திகள்

பிரான்சில் அசத்தி வரும் தமிழ் சிறுமி! ஒரே ஒரு வீடியோவால் குவியும் வாழ்த்துக்கள்: எல்லையற்ற மகிழ்ச்சியில் தாய்!!

0
பிரான்சில்...... பிரான்சில் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த சிறுமி பாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. உலகில் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் தி வாய்ஸ் கிட்ஸ் நிகழ்ச்சியும் ஒன்று,...

பிரான்சில் மர்ம நபரால் சுடப்பட்ட பிரித்தானிய குடும்பம்; இறந்த உடல்களை அகற்றியபோது கண்ட அதிரவைத்த காட்சி!!

0
பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய குடும்பம் சென்ற காரை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அந்த துப்பாக்கிச் சூட்டில் காரிலிருந்த Saad al-Hilli (50), அவரது மனைவி Iqbal (47)...

நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த சில நிமிடங்களில் நடந்த வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்!!

0
நிச்சயதார்த்தம் முடிந்து.. பிரேசிலில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் புதுமாப்பிள்ளை நீ ரில் மூ ழ்கி உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் Joao Guilherme Torres Fadini...

போர் வந்தால் சீனா வெற்றி பெறும்… இந்தியா தோற்கும்! சீண்ட வேண்டாம் என எச்சரிக்கை!

0
சீனாவை சீண்டினால் இந்தியா தோல்வியடையும் என்றும், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட துவங்கியுள்ளது. லடாக்...

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த தாக்குதல்! பிரான்ஸ் இராணுவத்தினர் இரண்டு பேர் பலி!!

0
பயங்கரவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற சண்டையில் இரண்டு பிரான்சு இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலி நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் இராணுவத்தின்ர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்...

பிரித்தானியாவில் நடந்த பயங்கரம்! பலர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபரின் சிசிடிவி காட்சியை வெளியிட்ட பொலிசார்!!

0
பிரித்தானியாவின் பிர்மிங்காம் நகரில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் சந்தேக நபரின் சிசிடிவி காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவின் West Midlands மாகாணத்தின் Birmingham நகரின் இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு மிகவும் பிரபலமான இடமானConstitution...

எலியை விரட்டக் கோரிய மனைவி… இறுதியில் கணவரின் மர்ம உறுப்புக்கு ஏற்பட்ட சோகம்!!

0
ஆப்ரகாம் முஸோண்டா.... ஜிம்பாப்வே (Zimbabwe) நாட்டின் கிட்வே (Kitwe) என்னும் பகுதியை சேர்ந்தவர் ஆப்ரகாம் முஸோண்டா (Abraham Musonda). இவரது மனைவி பெயர் முகுப்பா (Mukupa). சில தினங்களுக்கு முன் முகுப்பா, தனது நண்பர்களுடன் மது...

பிரித்தானியாவில் பயங்கர சம்பவம்! பலர் மீது சரமாரி கத்திக்குத்து தாக்குதல்: பொலிஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!!

0
பிரித்தானியா...... பிரித்தானியாவின் பர்மிங்காம் நகர மையத்தில் பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். நகர மையத்தில் பலர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் உறுதிசெய்துள்ளனர். சம்பவம் குறித்து மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

நாட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளம்! காரணம் என்ன? வெளிவந்த முக்கியமான தகவல்!!

0
ரஷ்யா.......... ரஷ்யாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம் குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. சைபீரியாவில் உள்ள தந்த்ரா பகுதியில் தொலைக்காட்சிக் குழுவினர், சுமார் 100 அடி ஆழமும், 70 அடி விட்டமும் கொண்ட பிரமாண்டமான பள்ளம்...

பயங்கர அலையில் சிக்கி பல படகுகள் மூழ்கி பயங்கர விபத்து: டிரம்ப் அணிவகுப்பில் நடந்த சோகம்!!

0
படகுகள்....... அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பை ஆதரிக்கும் வகையில் ஏரியில் நடந்த அணிவகுப்பின் போது பல படகுகள் நீரில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாநில தலைநகரான ஆஸ்டினுக்கு...