Monday, January 13, 2025

உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு குடியுரிமை வழங்கிய டிரம்ப்! வெள்ளை மாளிகை வரலாற்றில் நடந்த நிகழ்வு..!

0
இந்திய குடியுரிமை பெற்ற பெண் இன்ஜினியருக்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கப்பட்டது. இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி...

கனடாவில் பால் வாங்க கடைக்கு சென்ற இளம் தம்பதிக்கு அடித்த அதிர்ஷ்டம்! எப்படி தெரியுமா?

0
கனடாவில் மளிகை கடைக்கு சென்று பால் வாங்கிய தம்பதி அங்கு லொட்டரி டிக்கெட்டை ஸ்கென் செய்த போது அவர்களுக்கு $500,000 பரிசு விழுந்தது தெரியவந்துள்ளது. பிரிட்டீஷ் கொலம்பியாவின் Surreyவை சேர்ந்த தம்பதியான ராபர்ட் ஜோலிபி...

கனடாவில் தன் மகளுடன் பேசிக்கொண்டிருந்த தந்தை… திடீரென அமைதியான மகள்: பின்னர் கிடைத்த அதிர்ச்சி தகவல்!

0
கனடாவில் தன் மகளுடன் சேட்டிலைட் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஒருவர், திடீரென மகள் அமைதியாக குழப்பமடைந்திருக்கிறார். கனடாவில் உள்ள Buffalo Narrows என்ற கிராமத்தில் உள்ள மர வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக வந்திருந்த...

பிரேசில் நாட்டில் அதிகரித்துள்ள உயிரிழப்புகள்.. அவர்களை காக்கும் இந்திய வம்சாளி மருத்துவர்!

0
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பிரேசிலில் மட்டும் 35 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், 1.15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரேசிலில் உள்ள மருத்துவமனைகள் முழுவதும்...

லண்டனில் சாலையில் சென்ற இளைஞனின் பொறுப்பற்ற நடத்தையால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! வெளியான முழு பின்னணி..!

0
லண்டனில் போதை மருந்துகளை அதிகளவில் உட்கொண்டு காரை தவறான பாதையில் ஓட்டி பெண் படுகாயமடைய காரணமாக இருந்த நபருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனின் Sevenoaks பகுதியில் தான் இந்த சம்பவம் கடந்த...

குழந்தையின் வாய்க்குள் ஸ்பாஞ்சை திணித்து உள்ளாடையால் இறுகக் கட்டி கொன்ற தாய்: வெளியாகியுள்ள திடுக்கிடவைக்கும் தகவல்கள்..!

0
பிரித்தானியாவில் கடுமையான ஆட்டிசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தையை சமாளிக்க இயலாமல் அதன் தாயே கொலை செய்த விவகாரத்தில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகத்து மாதம் 16ஆம் திகதி, மேற்கு லண்டனிலுள்ள ஆக்டன் என்ற...

உலகில் பல நாடுகள் தேடி வரும் நிழல் உலக தாத தாவூத் இப்ராஹிம்மிற்கு 37 வயது நடிகையுடன் தொடர்பு?...

0
தாவூத் இப்ராஹிம் தற்போது ஒரு பாகிஸ்தான் நடிகையுடன் தொடர்பில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு நடந்த குண்வெடிப்பு சம்பவங்கள் போன்று, பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய...

கனடாவில் மாயமான 15 வயது சிறுமி… புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட முக்கிய தகவல்!!

0
கனடா............ கனடாவில் காணாமல் போன 15 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதன்படி கிளாரா ஆண்ட்ரூஸ் என்ற 15 வயது சிறுமி Gerrard St East and Main...

நியூசிலாந்தில் 51 பேரை கொன்ற துப்பாக்கிதாரிக்கு ஆயுள் தண்டனை..!

0
நியூசிலாந்தில் 2019ஆம் ஆண்டு இரு பள்ளிவாசல்களில் 51 பேரை கொன்ற நபர் மற்றொரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது அவர் மீதான தீர்ப்பு வழங்கும் வழக்கு விசாரணையில் நேற்று தெரியவந்தது. ப்ரெண்டன் டரன்ட்...

12 மணி நேரம் ரத்தக்களரியான பிரித்தானிய நகரம்: ஸ்தம்பித்த பொதுமக்கள்…!

0
பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரில் 12 மணி நேரத்தில் 6 பேர் கத்திக்குத்து சம்பவத்தில் இலக்கானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பர்மிங்காமில் சனிக்கிழமை காலை 5 மணிக்கு முன்பு சுமார் 15 பேர் கொண்ட கும்பலுக்கு...