பூமியில் தங்கவேட்டையில் ஈடுபட்ட 2 பேருக்கு கிடைத்த 1.87 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள்! எந்த நாட்டில்...
அவுஸ்திரேலியாவில் இரண்டு பேர் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 1.87 கோடி மதிப்புள்ள 2 தங்க கட்டிகளை கண்டெடுத்துள்ளது அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கும் தர்ணகுல்லா என்ற...
பெட்ரோல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வேனை சோதனையிட்ட பொலிசார்: ரகசிய அறைக்குள் கண்ட அதிரவைத்த காட்சி..!
பிரித்தானியாவில், பெட்ரோல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வேன் ஒன்றை சோதனையிட்ட பொலிசார், அதற்குள் ஒரு ரகசிய அறை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
Doncasterஇல் இருக்கும் அந்த பெட்ரோல் நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த வேனிலுள்ள ரகசிய அறையைத்...
கப்பலுடன் மோதி பயங்கர விபத்து.. தீப்பிடித்து எரிந்த எண்ணெய் டேங்கர்! ஊழியர்கள் பரிதாப பலி..!
சீனாவின் ஷாங்காய் அருகே யாங்சே ஆற்றில் கப்பல் ஒன்றுடன் எண்ணெய் டேங்கர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலையில் யாங்சே ஆற்றின் தென்கிழக்கே 2.78 கி.மீ தொலைவில் டேங்கர் கப்பல் ஒன்றுடன் மோதி...
இணையத்தில் 6 வயது சிறுவன் வாங்கிய ராட்சத லொறி: சிக்கலில் பிரித்தானிய தந்தை..!
பிரித்தானியாவில் 6 வயது சிறுவன் தவறுதலாக வாங்கிய ராட்சத லொறியால், கடன் வசூலிப்பாளர்களால் சிறுவனின் தந்தை தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறார்.
வடக்கு டைன்சைட், வால்சென்ட் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான முகமது ஃபராஜி. இவரது...
பிரித்தானியாவில் 11 வயது சிறுமி மரணத்தால் கதறும் அவரை பெற்ற தந்தை மற்றும் மாற்றாந்தந்தை! நடந்தது என்ன?
பிரித்தானியாவில் கார் மோதி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அவர் குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Bury நகரில் தான் இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி நடந்துள்ளது.
மாலை 4.30 மணியளவில்...
நண்பரைக் கட்டிப்பிடித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட நபர்!
நியூசிலாந்தில் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறிய நபர் ஒருவருக்கு ஆறு வார சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
33 வயதுடைய ஜெஸ்ஸி கோர்ட்னி வெல்ஷ் என்ற நபரே கட்டிபித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த மாத...
கனடிய நகரம் ஒன்றில் இரவு நேரத்தில் காணாமல் போன 10 வயது சிறுமியின் நிலை என்ன? புகைப்படத்துடன் வெளிவந்த...
கனடாவில் இரவு நேரத்தில் காணாமல் போன 10 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான தகவலை Halifax நகரின் பொலிசார் வெளியிட்டுள்ளனர். Audrey White என்ற 10 வயது சிறுமி கடந்த புதன்கிழமை...
ஒன்ராறியோ புயல் கொண்டுவந்த ஆலங்கட்டி மழை: வெளியாகியுள்ள புகைப்படங்கள்!!
ஒன்ராறியோவில் அடித்த புயல், ஆலங்கட்டி மழையைக் கொண்டுவருவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள வீடியோக்களில் ஒன்றில் வானிலிருந்து பனிக்கட்டிகள் விழுவதையும் தரையெங்கும் பரவியிருப்பதையும் காணலாம்.
கனடாவில் கியூபெக், ஒன்ராறியோ முதலான இடங்களில் ஆலங்கட்டி மழை...
லண்டனுக்கு குடிபெயர்ந்த ஏழ்மை நிலையில் இருந்த 18 வயது மாணவி! பணமில்லாமல் தவித்தவருக்கு இன்ப அதிர்ச்சி.. என்ன தெரியுமா?
லண்டனில் வசிக்கும் 18 வயது மாணவி தனது கல்வி செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த நிலையில் அந்த பணத்தை அமெரிக்க பாடகி செலுத்தியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Vitoria Mario என்ற 18 வயது மாணவி...
லண்டனில் வழி கேட்பது போல் வந்து இளைஞர்கள் செய்த திடுக்கிடும் செயல்! எச்சரிக்கை: பொலிசார் வெளியிட்ட சிசிடிவி காட்சி!!
பிரித்தானியாவில் வழி கேட்பது போல் வந்து 60 வயது மதிக்கத்தக்க நபரை தாக்கி அவரிடம் இருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்சை கொள்ளையடித்த சென்ற நபர்களின் சிசிடிவி காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின்...