Friday, January 10, 2025

உலக செய்திகள்

உயிர்க்கொல்லி புபோனிக் ப்ளேக்: 15 வயது சிறுவன் பரிதாப மரணம்!!

0
மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோயால் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். சீனாவில் தொடங்கி உலக நாடுகள் எங்கும் பரவிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் சீனாவில் புதிதாக புபோனிக்...

பிரித்தானியாவில் இவர்களுக்கு மட்டும் அபராதம் கிடையாதாம்…!

0
பிரித்தானியாவில் ஜூலை 24 முதல் கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும். அவர்கள் 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்த முன்வந்தால், அவர்கள்...

கொரோனா தாக்கியவர்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள்.! எப்படி சாத்தியம்? அருமையாக விளக்கிய பேராசிரியர்!!

0
சிலி நாட்டில் கொரோனா பாதிப்பு உடையவர்களை கண்டறிய மோப்ப நாய்களுக்கு அந்நாட்டு பொலிசார் பயிற்சி அளித்து வருகின்றனர். பொதுவாக போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிய அல்லது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படும் நான்கு மோப்ப...

ஒட்டகத்தின் விஸ்வாசம்! 7 நாட்கள் தனியாக பாலைவனத்தை எல்லாம் தாண்டி உரிமையாளரகை கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்!!

0
சீனாவில் விசுவாசமுள்ள ஒட்டம் ஒன்று சுமார் 100 மைல் தொலைவில் வேறொரு நபருக்கு விற்ற பின்னரும், அது தன்னுடைய முன்னாள் உரிமையாளரை தேடி வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Bayannur பகுதியை சேர்ந்த...

கனடாவில் தனது இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்திய தாயார் கைது! வெளிவந்த பின்னணி தகவல்!!

0
கனடாவில் தனது இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தியதாக 36 வயது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோவின் Weston Road and Finch Avenue West பகுதியில் தான் இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர்...

45 வயது நபருக்கு 12 வயது சிறுமியை 4-வது மனைவியாக கட்டிக் கொடுத்த வளர்ப்பு தாய்! தெரியவந்த உண்மை...

0
இந்தோனேஷியாவில் 45 வயது நபரை 12 வயது சிறுமி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ள நிலையில், அந்த சிறுமி அவருக்கு நான்காவது மனைவி என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இந்தோனேஷியாவின்...

ஏழு வாரங்களில் பிரித்தானியாவின் ஒரே நகரை உலுக்கிய 5 துயர சம்பவம்: பீதியில் உறைந்த பொதுமக்கள்!!

0
பிரித்தானியாவில் டான்காஸ்டர் நகரில் கடந்த ஏழு வாரங்களிலாக 5 பெண்கள் மர்மமாக கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியில் உறைய வைத்துள்ளது. அமண்டா செட்விக், மிச்செல் மோரிஸ் மற்றும் ஆமி-லியான் ஸ்ட்ரிங்ஃபெலோ ஆகியோர் சமீபத்திய 7...

பிரித்தானியாவில் பயங்கரம்! காரின் உள்ளே இருந்தவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கும் நபர்கள்: அதிர்ச்சி வீடியோ!!

0
பிரித்தானியாவில் காரின் உள்ளே இருந்த நபரை சிலர் தோட்ட முட்கரண்டி கொண்டு பயங்கரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது. பிரித்தானியாவின் Manchester-ன் Stanton வீதியில் கடந்த 7-ஆம் திகதி...

கொரோனா வதந்தி எனத் தெரிவித்து கொரோனா பார்ட்டியில் பங்கேற்ற இளைஞன் பரிதாபகரமாக பலி!

0
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வதந்தி எனத் தெரிவித்து கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார். கொரோனாவிற்கு 'மாஸ்க் அணிவதால் பயனில்லை என்றும், கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று...

பிரித்தானிய ராணியார் தோட்டத்தில் இருந்து விற்பனைக்கு வரும் விசேட பொருள்! அதன் விலை என்ன தெரியுமா?

0
பிரித்தானிய ராணியாரின் தோட்டத்தில் இருந்து பிரத்யேகமாக சேகரிக்கப்பட்ட பொருட்களில் தயாரிக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ பக்கிங்ஹாம் அரண்மனை ஜின் விற்பனைக்கு வந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக அதன் தளங்கள் மூடப்பட்டதால் ராயல் கலெக்ஷன் டிரஸ்ட் இழப்புக்களை ஈடுகட்ட...