Friday, January 10, 2025

உலக செய்திகள்

அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்… இருந்தாலும்? முதல் சீன கொரோனா ஆய்வாளர் வெளியிடும் திடுக்கிடவைக்கும் தகவல்!

0
சீனா, கொரோனா பரவல் குறித்து மறைத்தது உண்மைதான், இதை வெளியில் சொல்வதற்காக அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும் என்கிறார் கொரோனா குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல் சீன அறிவியலாளர்களில் ஒருவரான...

நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் சில்மிசம்: வசமாக சிக்கிய முதியவர்!

0
இந்தோனேசியாவில் 300 குழந்தைகளை வன்கொடுமை செய்ததாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபரை இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள உணவகத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் அறையில் இருந்த இரண்டு...

கொரோனாவை விட கொடியது: ஏற்படவுள்ள பேராபத்து!

0
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று பரவுவதாக அந்நாட்டில் வாழும் சீன குடிமக்களை சீனா எச்சரித்துள்ளது. பெயரிடப்படாத நுரையீரல் அழற்சி நோயால் இந்த ஆண்டு முதல் 6...

லண்டனில் நிறைமாத கர்ப்பிணிக்கு காதலனால் நள்ளிரவில் ஏற்பட்ட கொடூரம்: வெளியான முழு பின்னணி!!

0
லண்டனில் கர்ப்பிணியான முன்னாள் காதலி மற்றும் அவர்களது பிறக்காத குழந்தையை கண்மூடித்தனமான தாக்குதலில் கொலை செய்ததாக கூறி இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். 26 வயதான ஆரோன் மெக்கென்சி என்பவர், தூக்கத்தில்...

நொடிப்பொழுதில் வெடித்த அதிநவீன ரொக்கெட்!

0
சீனாவின் குய்சோ - 11 ரொக்கெட் விண்ணில் ஏவிய ஒரே நிமிடத்தில் வெடித்து சிதறியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டு கால தாமதத்திற்கு பின்னர் குய்சோ - 1A என்ற ராக்கெட்டை மேம்படுத்தி...

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பற்குணலிங்கம் ராசலிங்கம்!!

0
கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதான பற்குணலிங்கம் ராசலிங்கம் என்பவர் கடந்த 14ஆம் திகதி ரொறன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்கார்பாரோவில் உள்ள நீல்சன் வீதி மற்றும் மெக்லெவின்...

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் முன்பு சுருண்டு விழுந்த நபரால் பரபரப்பு!!

0
இளவரசர் சார்லஸ் உடன் உரையாடிக் கொண்டிருந்த ஆஸ்டா ஊழியர் ஒருவர் திடீரென்று திகைப்பில் மயக்கமுற்று சரிந்த சம்பவம் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இளவரசர் சார்லஸ் பிரிஸ்டலில் உள்ள ஆஸ்டா விநியோக மையத்திற்கு வெளியே...

எந்த ஹோட்டலில் சாப்பிட்டாலும் 50% தள்ளுப்படி – மேலும் சில சலுகைகளை அறிவித்தது பிரித்தானிய அரசு!!

0
பிரித்தானியாவில் ஆகஸ்டு மாதம் முழுவதும் திங்கட்கிழமை முதல் புதன் வரை உணவகங்களில் இருந்து உணவருந்தும் அனைவரின் 50 சதவிகித கட்டணத்தை அரசே ஏற்க இருப்பதாக அறிவித்துள்ளனர். சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் அதிகபட்சம் 10 பவுண்டு...

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பேரிடியாக அமைந்த தீர்ப்பு: நீதித்துறையின் வெற்றி என கொண்டாடிய மக்கள்!

0
தனது நிதி ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான வழக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். டிரம்பின் நிதி தொடர்பான ஆவணங்களை பார்வையிட அமெரிக்க உச்சநீதிமன்றம் நியூயார்க் வழக்கறிஞருக்கு வியாழக்கிழமை உரிமை வழங்கியது....

அந்த படகு வீட்டில் ஒவ்வொரு இரவும் நான் பட்ட அவஸ்தை: வெளிநாட்டில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண்!!

0
அவுஸ்திரேலியரான இளம்பெண் இமயமலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு, இரண்டு மாத காலம் சித்திரவதைக்கு உள்ளான சம்பவத்தை அவரே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியரான கார்மென் கிரீன்ரீ என்பவர் தமது 22 ஆம் வயதில் தலாய்...