மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று! அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரம் முடக்கப்பட்டது
கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து அவுஸ்திரேலியாவின் இரண்டவது பெரிய நகரான மெல்பேனில் 50 லட்சம் மக்கள் அடுத்த 6 வாரங்களுக்கு வீடுகளிலேயே முடக்கப்படவுள்ளனர்.
அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு பணிகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று...
வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு! வெளியான முக்கிய தகவல்!!
அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், ஆன்லைன் கல்வி முறைக்கு மாறினால், அவர்களை அந்நாடு வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அமெரிக்காவில் பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டுள்ளன....
சொன்னதை செய்து காட்டிய அமெரிக்கா… உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் விஷயத்தில், உலக சுகாதார மைப்பு, சீனாவிற்கு ஆதரவாக இருப்பதாக கூறி, அமெரிக்காவின்...
தடம் மாறி ஏரியில் விழுந்த பேருந்து… கோர விபத்தால் 21 பேர் பலி! வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!!
சீனாவில் பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 21 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அன்ஷுன் நகரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருக்கும் பாலத்தில்...
பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்!
பிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் 2 ஆம் சுற்றில் தெரிவாகிய Benoit Jimenez யோடு இணைந்து 50.84% வாக்குகளப் பெற்று...
ஜப்பானை புரட்டியெடுக்கும் கோரம்: 54 பலி!
ஜப்பான் நாட்டில் கடும் மழை காரணமாக இதுவரையில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் கியூஷூ தீவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் தொடங்கிய...
லண்டனில் சகோதரி கண் முன் 13 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்! முதன் முறையாக வெளியான புகைப்படம்!!
லண்டனில் கார் விபத்தில் உயிரிழந்த 13 வயது சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் அழகான மகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Barnet-ல் இருக்கும் Longmore அவென்யூவில் கடந்த ஜுன்...
இஸ்லாமிய பெண் குடிக்கும் பானத்தில் ஊழியர் எழுதியிருந்த வார்த்தை! அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்!!
அமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Minnesota-வின் St Paul நகரில் உள்ள Starbucks booth கடைக்கு தன் நண்பர்களுடன் 19...
பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது!!
பிரித்தானியாவில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது.
இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகளும் சிறுவர்களுக்கு, தலா 250 பவுண்டுகள் விகிதம் ஒவ்வொருவருக்கும் பெற்று கொள்ளும்...
மூளையை தின்னும் அமீபா!… அமெரிக்காவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!!
அமெரிக்காவில் மிகவும் அரிய வகையான மூளையை தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள நபர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
நெக்லேரியா ஃபௌலேரி என்ற இந்த மிக நுண்ணிய அமீபா, மூளையில்...