Wednesday, January 8, 2025

உலக செய்திகள்

லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம்… விளையாட்டு மைதானம் அருகே சுட்டுக் கொல்லப்பட்ட 20 வயது இளைஞன்!

0
லண்டனில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு மைதானத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டி 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Islington-ல் இருக்கும் Roman Way பகுதியில் உள்ளூர் நேரப்படி...

கொரோனா தாக்கம்: அவுஸ்திரேலியாவில் உணவிற்கான உதவிகளை நம்பி 14 லட்சம் மக்கள்!!

0
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மந்தநிலையினால், உணவிற்கான உதவிகளை நம்பியிருக்கும் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில், அவுஸ்திரேலியாவில் 14 லட்சம் மக்கள் உணவிற்கான உதவிகளைப் பெறுகின்றனர். இதுவே பெருந்தொற்று சூழலுக்கு முன்னதாக...

லண்டனில் ஐயர் குடும்பத்தில் தொடரும் இரண்டாவது தற்கொலை! பெரும் சோகத்தில் குடும்பம்!!

0
சமீபத்தில் லூசிஹாம் சிவன் கோவிலில் தூக்கிட்டு இறந்து போன கோபி ஐயாவின் அண்ணன் தீபன் ஐயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தீபன் ஐயா அவர்கள் கொவன்றி...

ராஜினாமா செய்த பிரான்ஸ் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீது குவியும் புகார்கள்..!

0
பிரான்ஸ் முன்னாள் பிரதமர் மற்றும் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கொரோனா வைரஸ் நெருக்கடியை கையாண்டது குறித்து பிரெஞ்சு நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளதாக பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அரசாங்க...

மலையிலிருந்து ஒலித்த மர்மக்குரல்… டிராகன் சத்தமிடுவதாக எண்ணி வேட்டைக்கு புறப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!

0
சீன கிராமம் ஒன்றின் அருகிலுள்ள மலை ஒன்றிலிருந்து மர்மக்குரல் ஒன்று ஒலிக்க, அது டிராகனாக இருக்கலாம் என்று எண்ணி அதைப் பார்க்கத் திரண்டனர் ஆயிரக்கணக்கானோர். சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆன வீடியோ ஒன்றில், சீனாவிலுள்ள...

லண்டனில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த பெண் யார் என கண்டுபிடிப்பு! முதல் முறையாக வெளியான புகைப்படம்!

0
லண்டனில் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் கிடந்த பெண் உயிரிழந்த நிலையில், அவரைப் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Lewisham-ல் இருக்கும் குடியிருப்பில், கடந்த 10-ஆம்...

கணவரை பிரிந்து வெளிநாட்டில் தனியாக தவிக்கும் மனைவி! கண்ணீர் பின்னணி..!

0
அவுஸ்திரேலியாவில் கணவருடன் செட்டில் ஆக இளம்பெண் நினைத்த நிலையில் கணவரின் விசா மீண்டும் நிராகரிக்கப்பட்டது மனைவியை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட சட்டிண்டர் என்ற இளம்பெண்ணும் , சுமித் என்ற இளைஞரும் கடந்த...

ஜேர்மனியில் படித்து கொண்டு இணையத்தில் தமிழ் பெண்களை நண்பர்களாக்கி இளைஞன் செய்து வந்த அதிர்ச்சி செயல்!

0
தமிழகத்தில் பெண்களை நண்பர்களாக்கி, அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டுவதாகப் புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர், ராமநாதபுரம்...

சாலையோரத்தில் துண்டான நிலையில் கிடந்த மனிதனின் கால்!!

0
பிரித்தானியாவில் சாலையோரத்தில் துண்டிக்கப்பட்ட கால் ஒன்று தனியாக கிடந்ததால், இதைக் கண்டு அவ்வழியே சென்ற டிரைவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பிரித்தானியாவின் Cornwall-ல் இருந்து புகைப்பட( photojournalist) கலைஞர் Greg Martin கடந்த வெள்ளிக்கிழமை Polperro காரில்...

இலங்கையில் போன்று தாக்குதல் நடத்த திட்டம்! பிரித்தானியாவில் கைதான தற்கொலைதாரி வாக்குமூலம்!

0
இலங்கையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலை போன்று St Paul’s Cathedral தேவாலயத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்ட தற்கொலைதாரி வாக்குமூலம் வழங்கியுள்ளார். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்...