Friday, January 3, 2025

உலக செய்திகள்

கனடாவில் அநாகரீக செயலில் ஈடுபட்டு சிறை சென்ற இளைஞன்! விடுதலையாகும் நிலையில் பொலிசார் விடுத்த எச்சரிக்கை!!

0
கனடாவின் Vancouver நகரில் அதிக ஆபத்துள்ள பாலியல் குற்றவாளி வசிக்கவுள்ள நிலையில் அது தொடர்பாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Howard Geddes Skelding (28) என்ற இளைஞன் பாலியல் வன்கொடுமை மற்றும் அநாகரீக செயல்களுக்காக...

இருட்டு அறையில் மூன்று மாத காலம்… ஹொட்டலில் 6 பேரை கத்தியால் குத்திய அகதியின் பகீர் பின்னணி!!

0
கிளாஸ்கோ நகர ஹொட்டலில் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட அகதி குறித்து பல பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கிளாஸ்கோ நகரில் அமைந்துள்ள பார்க் இன் ஹொட்டலில் கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டவர் சூடான் நாட்டவரான பத்ரெதின் அபாத்லா...

பிரசவத்தை நினைத்து அச்சம்! 10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறிய 13 வயது சிறுமி எப்படியிருக்கிறார் தெரியுமா?

0
ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய 13 வயது சிறுமியின் பிரசவம் நெருங்கும் நிலையில் தனக்கு பயமாக உள்ளதாக கூறியுள்ளார். ரஷ்யாவின் Zheleznogorsk என்ற இடத்தைச் சேர்ந்த சிறுவன் Ivan...

அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவ விமானங்கள்! நடுவானில் வைத்தே தடுத்து நிறுத்திய அமெரிக்க போர் விமானங்கள்!!

0
அமெரிக்கா - அலாஸ்கா வான்வெளியில் அத்துமீறி பறந்த ரஷ்யாவின் ராணுவ விமானத்தை அமெரிக்காவின் போர் விமானங்கள் இடைநிறுத்தியது. இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து வட அமெரிக்கா வான்வெளி பாதுகாப்பு கட்டளையகம் தனது...

வெள்ளை’ என்ற வார்த்தையை விளம்பரத்தில் இருந்து அகற்றிய பிரெஞ்சு அழகு சாதன நிறுவனம்!!

0
பிரான்சின் மிக பிரபலமான அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான L'Oréal, தனது விளம்பரங்களில் இருந்து 'வெள்ளை' எனும் வார்த்தையை அகற்றியுள்ளது. உலகம் முழுவதும் தங்களது விளம்பரங்களில் இருந்து இந்த வார்த்தையை அகற்றுவதாக அறிவித்துள்ளது. சனிக்கிழமை...

சீனாவில் மீகாங் ஆற்றில் கவிழ்ந்த படகு- ஒருவர் பலி, 6 பேர் மாயம்!

0
மியான்மரில் இருந்து 27 பேருடன் சீனாவின் யுன்னான் மாகாணத்திற்கு சென்ற படகு ஒன்று மீகாங் ஆற்றில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்ததோடு 6 பேர் மாயமாகியுள்ளனர். சீனாவில் உருவாகும் லங்காங் நதி என்று அழைக்கப்படும் மீகாங்...

சவப்பெட்டிக்குள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சா! சுங்கவரித்துறையினர் மீட்டனர்..!!

0
நான்கு சவப்பெட்டிகளுக்குள் கஞ்சா மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சுங்கவரித்துறையினர் அவற்றை கைப்பற்றியுள்ளனர். Doubs நகரை ஊடறுத்துச் செல்லும் A36 நெடுஞ்சாலையில் Miserey-Salines நகர் அருகே வைத்து இதனை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதன்படி, ஸ்பெயினில்...

பிரான்ஸில் சுத்திகரிப்பு நிலையத்தின் கூரையில் சிக்கிக்கொண்ட வாகனம்!

0
பிரான்ஸில் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் கூரையில் வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகின்றது. இச்சம்பவம் Valmy-Le Moulin நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது. A4 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது...

தனது உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக 9 கோடி நிதி திரட்டிய 5 வயது சிறுவன்!

0
இங்கிலாந்தில் 5 வயது சிறுவன் செயற்கைக் கால்கள் மூலம் நடைபயணம் மேற்கொண்டு, தன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளார். குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்களால் இரு...

பிள்ளைகளின் மிதி வண்டிக்கு உணவு கிடைக்குமா? ஒரு சுவிஸ் தாயாரின் நெஞ்சை உலுக்கும் விளம்பரம்!

0
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் குடியிருக்கும் குடும்பம் ஒன்று உணவுக்காக வெளியிட்டுள்ள விளம்பரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனியார் இணைய பக்கத்தில் அந்த குடும்பமானது ஒரு விளம்பரம் செய்துள்ளது. அதில் பிள்ளைகளின் மிதி வண்டி அல்லது...