துருக்கி…….
துருக்கி நாட்டில் அ டுக்கு மாடிக் கு டி யிருப்பில் ஏற்பட்ட நெ.ரு..ப்.பி.லிருந்து த ப் பிக்க 3வது மாடியிலிருந்து தூ.க்.கி வீ.ச.ப்ப.ட்ட கு.ழ.ந்.தைக.ள் அ.தி.ர்.ஷ்.டவசமாக உ.யி.ர்.த.ப்பின.
இஸ்தான்புல் நகரில் உள்ள எஸன்லர் மா.வ.ட்.ட.த்தில் உள்ள அ.டு.க்.கு.மாடிக் கு டியிருப்பு ஒன்று தி.டீ.ரென தீ.ப்.பி.டி.த்து எ.ரி.ந்தது.
3வது மாடியில் நெ.ரு.ப்.பு பற்றி எ ரி ந் த போது க ரு ம் புகை சூ ழ் ந் து காணப்பட்டது. அப்போது அங்கிருந்த குடும்பத்தினர் தங்களின் கு.ழ.ந்.தை.யை.க் கா ப் பா ற் றும் விதமாக 3வது மாடியிலிருந்து தங்களின் இரு கு.ழ.ந்.தைக.ளையும் கீழே வீசினர்.
கீழே நின்றிருந்த மக்கள் இரு கு.ழ.ந்.தைக.ளையும் லாவகமாகப் பிடித்து உ.யி.ரை.க் கா.ப்.பா.ற்றினர்.
பின்னர் கு.ழ.ந்.தை.களின் பெற்றோர்களும் கா.ப்.பா.ற்.றப்பட்டனர்.